Sunday, March 01, 2015

கலைஞர் -சோனியா , ஜெ - அருண் ஜெட்லி இரு செட் டும் பேசியவை என்ன?

1  லவ் யூ மருமகனே..' தலைப்பை வைத்து மாமியார்களிடம் வாங்கிக் கட்டும் முன்னணி கன்னட இயக்குநர் # கண்டபடி டைட்டில் வைக்காதீங்க கன்னடம்

===========

2 இலங்கையின் கருப்பு பணத்தை மீட்க இந்தியா உதவும் -மோடி.# ஆல்ரெடி இந்தியா வில் மீட்ட கறுப்புப்பணத்தை என்ன செஞ்சீங்க?

=============

3 தேமுதிகவை மக்கள் தேடுகின்றனர் -விஜயகாந்த்.# என்ன தப்பு செஞ்சீங்க?எதுக்கு தேடறாங்க?


============

4 வெறும் 10வது படித்து 15 வருடமாக டாக்டராக பணியாற்றிய மாணிக்கவாசகம் கைது!: தென்காசி
# என் பேரு மாணிக்கம் .எனக்கு இன்னொரு தொழில் இருக்கு


=============

5 காங்கிரசில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி! EVKSஇளங்கோவன் # பழைய உறுப்பினர்களே வெளில போய்ட்டு மீண்டும் வந்தா புது உறுப்பினரா?


============

6 ஒரு சில தொழிலதிபர்களுக்காக மட்டும் செயல்படுகிறார் பிரதமர் மோடி: ராகுல் சாடல்! # எப்டியோ செயல்பட்டா சரி.நாம அதுகூட பண்ணலையே?


=============

7 நடிகனாக நான் வளர வேண்டும்: சிவகார்த்திகேயன் # இப்பவே 10 கோடி 15 கோடி.இன்னும் வளர்ந்தா எங்க தளபதிக்கே டப் பைட் குடுப்பீங்ளே?


==============


8 டூரிங் டாக்கீஸைத் தொடர்ந்து, இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமான எஸ்ஏசி! # ரெண்டுமே டபுள் எக்ஸ் படமாம்.அங்கே தான் ட்விஸ்ட்டே

==============

9 5 ரூபா கொடுத்தா காங்கிரஸ் உறுப்பினர் அட்டை பெறலாம் - EVKS !# அஞ்சரைக்குள்ள வண்டியை விட இந்த அஞ்சு ரூபா மேட்டர் ஹிட் ஆகிடும் போல


===============


10
உள்ளாடை விளம்பரத்தில் நடிக்க சமந்தா சம்மதம் # சமந்தா சம்மதம் தந்தா அடடே!


==============


11 
எனக்கும் இருக்கிறது கருத்து சுதந்திரம்: சிம்பு ் # போலீசா இருந்தாலும் பாலீசா பேசனும்.அடுத்தவங்களை பாதிக்கற மாதிரிஅடிச்சுவிடக்கூடாது வாலு


===============

12
அதிமுகஆட்சியில் தமிழகம்கடனில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது# ராமதாஸ்#அம்மா பேங்க் ஓப்பன் பண்ணி அம்மா லோன் தரப்படும்.வெயிட்


================


13
வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக த்ரிஷா! # புருசன் தயாரிப்பில் சம்சாரம் அடுத்தவருக்கு ஜோடியா? எப்டி பாத்துட்டிருப்பார்?


===============

14 
முதல் நாள் வசூல்.. லிங்காவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது என்னை அறிந்தால்! #,ரஜினி ,அஜித் வரிசை சரியாத்தான் இருக்கு


===============


15 
மாணவிகள்- பேராசிரியைகள், பேராசிரியர் இடையே காதல்- செக்சுக்கு ஹாவர்ட் பல்கலைக்கழகம் தடை# அட்டென்டென்ஸ் ரிஜிஸ்டர் ல சைன் பண்ணிட்டா  லவ்  பண்றாங்க?


=============

 16  டில்லி தேர்தலில் பாஜக தோற்றால் நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்-கிரண்பேடி   # ஜெயிச்சா  வெற்றிக்கோட்டுக்கு அந்தப்பக்கம்  மோடி, தோத்தா  பேடி


===============


17 சிறை சென்ற தலைவிக்கா உங்கள் ஓட்டு -கனிமொழி # சிறை செல்லப்போகும் தலைவருக்கா உங்கள் ஓட்டு ?னு யாராவது கேட்டுடப்போறாங்க=============


18 பிகே தமிழ் - தெலுங்கு ரீமேக்கில் கமல் ஹாஸன்! #,டைட்டில் "விண் நாயகன்" , ? சாமியார்க்கு சொம்பு ? நித்யகண்ட பூரண ஆயுசானந்தா?


================


19 அருண் ஜெட்லியிடம் என்ன பேசினார் ஜெ? OPS விளக்குவாரா?: கருணாநிதி #,கனிமொழி உள்ளே.போனப்ப சோனியா கிட்டே நீங்க என்ன பேசுனீங்க்ளோ அதான்


=============


20 ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர்-கௌரி சிலைகளை வைப்பேன்: பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் # மதக்கலவரத்தை ஏற்படுத்தனும்னு முடிவு பண்ணிட்டார் போல


===================  

0 comments: