Sunday, March 15, 2015

சிறந்த ஓவியர் ஆக ஓவியாவை நேர்ல பார்த்தா போதுமா?

சும்மா அவங்கவங்க சவுகர்யத்துக்கு கோலம் போட்டுட்டு உள்ளே ஓடிடறாங்க.வீட்டுவாசல்ல கோலம் போடும் நேரம் போர்டு வெச்சா தரிசிக்கலாம்
=============2 சுடர்க்கொடி வகையறா பொண்ணுங்களுக்கு டஸ்ட் அலர்ஜியா இருக்குமோ? டிபி ல மாஸ்க்கோட வர்றாங்க
=============3 ஆரோக்ய உணவான கம்பங்கூழ் ,ராகிக்கூழ் தவிர்த்துட்டு பீட்சா ,பர்கர்னு சாப்ட்டு உடம்பை கெடுத்துக்குவான் மாடர்ன் தமிழன்
=========4 வாயாடி என்பது ஆண்பால் பெயருக்குமானது எனில் அன்பே நீ வாயாடினி!
================5 பெண்கள் வளர்ச்சி அடைவது ஆண்களுக்குப்பிடிக்காது என்ற எண்ணம் தவறு.உதா.மந்த்ரா,குஷ்பூ,நமீதா,ஹன்சிகா
================6 இது விசித்திரமான உலகம்.அரட்டை கேர்ள் னு பேர் வெச்சிருப்பாங்க.நம்ம கிட்டே வெட்டி அரட்டைக்கு வரமாட்டாங்க.
============7 மின் கட்டணத்தை 50% குறைத்து சொன்னது சொன்னபடி நிறைவேற்றிய அர்விந்த் கேஜ்ரிவால் மோடிக்கு அடுத்த தேர்தலில் கடும் நெருக்கடியைக்கொடுக்கக்கூடும்
===========8 காக்கிசட்டை 6 30am ஷோ @,திருப்பூர் MGB கேன்சல்டு.45 பேர் தான் புக் பண்ணி இருந்தாங்களாம்.-நாளைய இளைய தளபதி நற்பனி மன்றம் ,ஈரோடு============9 ஈரோட்டில் என்னை அறிந்தால் எல்லா தியேட்டரிலும் நாளை எடுக்கறாங்க.இந்த ரகசியத்தை விஜய் ரசிகர்களுக்குத்தெரியாம பார்த்துக்கனும் ;-)
==============

10   ஏம்மா ,கிரிமினல் லாயரா இருக்கீங்க, கரகாட்டக்காரி  மாதிரி   ஜிகினா  வெச்ச  பப்   கை   ஜாக்கெட்   போட்டிருக்கீங்க?ஜட்ஜ்  கண்டுக்க மாட்டாரா


===========================


11  வாழ்வில் பல பிரச்சனைகளை நீ சந்திக்க வேண்டி வரும்.அதில் தலையாய பிரச்னை உன் சம்சாரமாக இருக்கும்


=================

12 ஓப்பனிங் சாங் ஸ்டில்லில் பாட்ஷா ரஜினி போசிலும் ,போலீஸ் யூனிபார்மில் இருக்கும் போது புலன் விசாரணை கேப்டன் போலவும் சிவா # காக்கிசட்டை


============

13 சன் டிவி யில்.செய்தி வாசிக்கும் மெரூனிகா ஜாக்கெட் கை ல 42 ஜிகினாக்கல் குத்தி இருக்கு.இது கையைக்குத்தாதா ?பொதுநலன் கருதி உங்கள்


===================


14 இனிக்கும் முத்தம்னு பொண்ணுங்க எல்லாம் கவிதை எழுதறாங்களே?கிஸ் அடிக்கும்போது ஆரஞ்சு மிட்டாயை ட்ரான்ஸ்போர்ட் பண்ணிடுவாங்க்ளோ?

==================


15 ஸ்ரீ திவ்யா க்கு படத்துல ஸ்கோப் கம்மியாம்.யோவ்.நமீதாவா?ஸ்கோப் ஜாஸ்தியா இருக்க?

======================

16 இந்த கண்டக்டர்ங்க எல்லாம் டைரக்டா டிக்கெட்டை உள்ளங்கைல கொடுக்காம பொண்ணோட தோள் ல தொட்டு கூப்ட்டு கை தொட்டு தர்றானுங்க.டேய்


=====


17 பஸ் ல உக்கார சீட் கிடைச்சா 3,நிமிசத்துக்கு ஒரு ட்வீட் போட முடியுது.ஸ்டேன்டிங்னா ஒரு ட்வீட் போட 3 நிமிசம் ஆகுது.தமிழேண்டா


=============

18 பிரபல பத்திரிக்கையின் எடிட்டர் ஃபோன் பண்ணி சீரியசா ட்வீட்ஸ் போடுங்க.எல்லாம் விளையாட்டுத்தனமா இருக்குன்னார்.இந்த ட்வீட்டை முகத்தை விரைப்பா.வெச்சுக்கிட்டே டைப்னேன்.எப்பூடி?


===============

19 அடேங்கப்பா.சிவாவுக்கு லேடீஸ் ஆடியன்ஸ் ஜாஸ்தி போல.ஏழாங்கிளாஸ் ,எட்டாங்கிளாஸ் பொண்ணுங்க கூட்டம்


==============


20 நானும் இனி ஓவியம் வரையலாம்னு இருக்கேன்.முதல் கட்டமா ஓவியா வை நேர்ல பாக்கனும்


==================

0 comments: