Sunday, March 22, 2015

கொம்பன் இன்னொரு பருத்தி வீரனா? அதே பருத்தி வீரனா?

1   மாணவியின் நோட்டில் ஆபாசமாக எழுதிய 50 வயது அரசு பள்ளி ஆசிரியர் கைது..# வேற ஸ்கூல்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணுவாங்க.அங்க போயும் இதே வேலை செய்வான்============2 கஸ்தூரி ராஜா பிஜேபி யில் சேர்ந்தார் - செய்தி # அப்போ செல்வராகவன் தான் அடுத்த தமிழக பிஜேபி தலைவரா? அய்யய்யோ
==============3 ஈழத்தமிழர் பிரச்சினையில்மோடிநல்ல தீர்வை பெற்று தர வேண்டும்-திமுக #,வாரிசு பிரச்னைக்கு மட்டும் தீர்வே காணாம கமுக்கமா இருப்பாங்க்ளே?
===============
4 மோடியைப் போல வாழ அனைவரும் முன் வர வேண்டும்-தமிழிசை!# உலகம் பூரா டூர் போக டப் லேது நைனா
=============
5 சிங்கப்பூரில் ரயிலில் கிறுக்கியவர்களுக்கு 9 மாத சிறை தண்டனை

# நல்ல வேளை.தமிழ்நாட்ல இல்லை.ஏகப்பட்ட பாத்ரூம் ரைட்டர்ஸ் உள்ளே போய் இருப்பாங்க


==============


6 தமிழகத்தில் கட்டுப்பாடுள்ள கட்சி மதிமுக: வைகோ # பேச்செல்லாம் வக்கைனையா இருக்கு.வாக்கு சதவீதம் சிரிப்பா சிரிச்சுக்கிடக்கு


============


7 வெளிநாட்டுக்கு சென்ற ராகுல் 5 நாளில் இந்தியா திரும்புவார்: கமல்நாத் # நல்ல வேளை.நம்ம நாரயண சாமின்னா 15 நாள் ஆகும்னு சொல்லி இருப்பார்"


===============


8 கட்சியில் ஏற்பட்ட குழப்பம் வேதனை அளிக்கிறது. -கெஜ்ரிவால். # கட்சின்னா குழப்பம் வரத்தான் செய்யும்.ஆட்சின்னா ஆதாயம் கிடைக்கத்தான் செய்யும்


===============


9 தி.மு.க.வை அழித்துவிடலாம் என எவனும் கனவு காண தேவையில்லை: கருணாநிதி# அழகிரி அண்ணே! உங்க கிட்டே அப்பா ஏதோ பர்சனலா திட்டனுமாம்


=================

10 திருமணத்துக்குப் பின் இனிஷியலை மாற்ற விரும்பாத 40% பெண்கள்.. ஆய்வில் தகவல் # அதுல 20% பேரு காதலனையும் மாத்தவோ ஏமாத்தவோ விரும்பலையாம்

==============


11 தி.மு.க.வின் எதிர்காலம் மு.க.ஸ்டாலின்": கருணாநிதி # திமுக வின் போதாத காலம் அழகிரி யா?


==================

12 ஏற்காட்டில் தம்பதியை கட்டிப்போட்டு 350 பவுன் நகை கொள்ளை.# புருசன் கேட்டிருப்பான்.சம்சாரம் மறுத்திருக்கும்.ஆள் வெச்சு அபேஸ்


=============

13 தி.மு.க.வை அழித்துவிடலாம் என எவனும் மனப்பால் குடிக்க வேண்டாம் :கருணாநிதி # மன டீ ,மன காபி குடிக்கலாமா தலைவா?


===============

14 தமிழ்நாடும், தமிழக மக்களும் என்றும் ஜெ வின் பின்னால்தான் உள்ளனர் -செல்லூர் ராஜு # அதிமுக அமைச்சர்கள் தான் தமிழ் நாட்டு மக்கள் போல?

===============

15 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: நடிகை குஷ்பு
# மேடம்க்கு மசாலா பால் 1 பார்சல்


===========


16 தேர்தல் ஊழலில் தமிழகம் முதலிடம்!
-அமித்ஷா
# புரட்சித்தலைவியின் பொன்னான ஆட்சியிலே எல்லாமே முதலிடமே


=============

17 ஊட்டியில் வாங்கிய வீட்டுக்கு சொத்து வரி பாக்கி: நயன்தாராவுக்கு நோட்டீஸ். # ஈவ் டீஸ் னு நோட்டீஸ் அனுப்புனவர் மேலயே கேஸ் போட்ருவாங்க்ளோ?


==================

18 எனக்குள் சில கடவுள் சக்திகள் இருக்கின்றன. நான் நபிகளின் நேரடி வாரிசு”- ஹுசைனி# அப்டியா?ஜெவை கேஸ்ல இருந்து செலவில்லாம ரிலீஸ் பண்ணமுடியுமா?்


===================

19 ரஜினி தூண்டுதலால் பா.ஜனதாவில் சேரவில்லை: டைரக்டர் கஸ்தூரிராஜா # ஓஹோ.யானை தானாதான் தன் தலைல மண் அள்ளிப்போட்டுக்கிச்சா? ரைட்டு


===================

20 கொம்பன் படத்தில் என் பாத்திரம் பருத்திவீரனுக்கு நேர் எதிராக இருக்கும் - நடிகர் கார்த்தி # ரிசல்ட் நேர் எதிரா இல்லாம இருந்தா சரி

==============

0 comments: