Monday, March 30, 2015

மாமீய்! நீங்க எங்கே இருக்கீங்க?

1   பொண்ணுங்களுக்கு  தற்செயலா ஏதாவது  நல்லது நடந்தா “உங்களுக்காக நான் தான் 7 மலையானை, 6 முகத்தானை  வேண்டிக்கிட்டேன்னு  அடிச்சு விடுவான் தமிழன்================
ஒரு  பொண்ணு  எகனை மொகனையா  ஒரு கருத்து  சொல்லி  RT IF YOU  AGRI -னு  போட்டுச்சு.நான்  அக்ரி படிக்கலை, பிஎஸ்சி  மேத்ஸ்னுட்டேன்


=================

3  fbல  ஒரு  பொண்ணு “  எனக்குத்தூக்கம்  வருது” னு  போட்ட ஸ்டேட்டஸ்க்கு   7800  பேர் “  என்ன ஒத்துமை, எனக்கும் தூக்கம்  வருது”னு கமெண்ட்.டேய்
=====================
4  அழகெல்லாம்  கம்ப்பேர்  பண்ணா  சிவகார்த்திகேயன்  பக்கம்  கூட தனுஷ்  நிக்க முடியாதாமே?


எங்கே? 2  பேரும்  இப்போ  அனிரூத்  பக்கம் தானே?


===============


5  உடல்  நலனுக்கு  ஏற்ற  எளிமையான  உணவு  இட்லினு  தெரிஞ்சும்  ரோட்டோரக்கடைல   புரோட்டா  சாப்ட்டுட்டு  ஆ! காரம் இந்த ஆகாரம் என்பான் தமிழன்===============


6  நெருங்கிய  நண்பர்கள் = திக்  ஃபிரண்ட்ஸ்

பயந்த  சுபாவம்  உள்ள  நண்பர்கள் = திக் திக்  ஃபிரண்ட்ஸ்


=================


7   இதோ நான்  பீச்சுக்குப்ப்போறேன்னு  ஸ்டேட்டஸ்  போடும்  பெண்களே!  குறிப்ப்பா எந்த ஏரியா?னு சொன்னா  தமிழன்  அலைய மாட்டானில்ல?


==================


8  தனிமையில்  இருக்கும்வரை  நீ புத்திசாலி !
காதலிக்கத்தொடங்கி விட்டால் புத்தி  காலி!

==================


உன்னுடன்  விரல்  கோர்த்த  பயணத்தை விட  கை  கோர்த்த  பயணம்தான்  அருமை.  விரல்  கோர்த்தப்ப  மோதிரம் உருவிட்டேன்,கை  கோர்த்தப்ப  வளையல்


==================


10  எனக்கு ஜோதிகாவைத்தெரியும்.அதனால் சூர்ய நமஸ்காரம் எப்போது வேணும்னாலும் செய்வேன்னு ஹூசைனி சொல்லலையா?


===============


11 தாலி கட்டிய சொந்த மனைவியை நிர்க்கதியாய் விட்டுவிட்டு ஊர் உலகம் சுற்றிபவர்க்கு தமிழ் இனம் நிர்க்கதியாய்க்கிடப்பதன் வலி எப்படி உணரமுடியும்?

==============

12 புரட்சித்தலைவியின் பொன்னான ஆட்சியில்தான் பெண்கள் சமூக வலைத்தளங்களில் மிட் நைட் 1 மணி வரை சுதந்திரமாக உலா வர முடிகிறது

===============

13 நிலா ரசிகன் ,நிலாப்ரியன்னு பொத்தாம்பொதுவா புனைப்பெயர் வெச்சுக்கிட்டா இங்கிருக்கும் 17 நிலாக்களும் தன்னைத்தான் ரசிப்பதா நினைச்சுக்குவாங்க

==================14 மாமோய் நீங்க இருக்கீங்க்?னு ரிங்க் டோன் இருக்கு.ஆனா ஆண்ட்டி.நீங்க இருக்கீங்க?னு ரிங்க்டோன் இல்ல.#,நீதி = ஆண் ஊர் சுற்றி


=================


15 குழந்தை தூங்குனதும் நைசா தூக்கிட்டுப்போய் ஹால் ல சோபாவுல படுக்க வெச்ட்டு வந்தா நாம தூங்குனதும் நைசா அது கட்டிலுக்கு வந்துடுது


===========


16 காலைல 5 மணிக்கு எந்திரிக்காம 6 30 க்கு எழுந்தால் எழுத வேண்டிய கவிதை
ஆறரைக்கு எழுந்து விட்ட ஏழரையே!


================

17 ரெகுலர்் பஸ்ஸில் இனி தினமும் சிறந்த கூந்தல் அழகி ,சிறந்த கொண்டை அழகி ,சிறந்த புருவ அழகி விருது தர திருத்த முடியாத வாலிபர் சங்கம் முடிவு

==================


18 மெடிமிக்ஸ் சோப் போட்டுக்குளிக்கும்
ரெடிமிக்ஸ் அழகி நீ! - பாத்ரூம் கவிஞனின் டைரிக்குறிப்பு


===============

19 ஆற்றைக் கடக்க பறவைகளுக்கு நீச்சல் தெரிய வேண்டும் என்ற அவசியமில்ல
பாலைவனத்தைக்கடக்க ஒட்டகத்துக்கு பைக் ஓட்டத்தெரியத்தேவை இல்லை


=============

20 ஏழைக்கு ஏத்த ஜில் உருண்டை நீ!அடடே!====================

0 comments: