Friday, March 13, 2015

அன்புடன் அனுவால் பிளாக்கப்பட்டவர்களுக்கு ஒருஐடியா..

1  உன் உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்து விடு.ஆனால் உன்னிடம் உள்ளதை எல்லாம் கொடுத்து விடாதே!==============
2 FB ல பொண்ணுங்க ஏதோ ஒரு சேனல்ல ஏதோ ஒரு பாட்டை கேட்டுட்டு இருப்பதா ஸ்டேட்டஸ் போட்டா "ஐ.நானும் டிட்டோ"ம்பான் தமிழன்
===============
3 லேண்ட் லைன் வழக்கொழியும்.

லேண்ட் பிளாட் ஆகி அதுவும் வழக்கொழியும்.


=============

4 டாப் 5 பாலோயர்ஸ் னு பொண்ணுங்க போடும் ஆட்டோ ட்வீட்டில் முதலிடம் நாம பிடிக்கனும்னா சும்மா சம்பந்தமே இல்லாம டெய்லி மென்சன் போடனுமாம்.


================

5 3 மாதத்தில் வழக்கை இழுக்கடிக்காமல் முடிச்சுடறேன்னு ஜட்ஜ் கிட்டே வாக்கு கொடுத்து 5 மாசமா இழுத்தடிக்கும் புரட்சித்தலைவிக்கு வாழ்த்து


===============6 35 பக்கங்களிலும் அம்மா புராணமே பாடி ஆளுங்கட்சி ஜால்ராப்பத்திரிக்கை தினத்தந்திக்கு ஜிங்ஜக் விருது
==================7 தன் மீது கவனஈர்ப்பு வரனும்கறதுக்காக சிலுவையில் அறைதல் , மண் சோறு சாப்பிடுதல், சுடுகாட்டில் போய் குழியில் படுத்துக்கறது =லூசுத்தனங்கள்
===============8 சம்சாரம் உப்புமா செஞ்சா அதை அப்டியே மாமியார் வீட்ல கொடுத்துட்டு பூரி சுட்டுக்குடுங்கனு கேட்டு வாங்கி சாப்பிடனும்
============
9 நான் யார் கூடவும் சண்ட போட வரல டுவிட்டர்க்கு,

வேடிக்கை பார்க்கத்தான் வந்தேன்.அதனால டெய்லி சண்டை போடுங்க.யாராவது யார் கூடவாவது


=============


10 கருத்து வேற்றுமை,தவறான புரிதலால் பிரிந்து சென்ற காதலி/மனைவி பலர் உண்டு.ஆனால் பெற்றோர் ஒரு பொழுதும் நம்மைப்பிரிய நினைப்பதில்லை


==============


11 ஒரிஜினல் (நிகழ்கால) டி பி வைக்கும் பெண்களுக்கு குமுதம் + குஷ்பூ இணைந்து வழங்கும் ஒபாமா +மோடி பனாரஸ் பட்டுப்புடவை பரிசாம்


=============

12 நான் சின்னப்பையனா இருக்கும்போது பெண்ணின்் கவனக்குறைவா ஆடை விலகல் க்கு சன்டே ஈஸ் லாங்கர் தன் மன்டே ம்போம்.இப்போ எல்லோரும் வேணும்னே அப்டி!!


==============


13 விஜய் ன் டூயட் பாடல்களைக்கேட்கும்போது மனசுக்குள் துள்ளாட்டம் பொங்குகிறது


=============


14 பொண்ணுங்க கூந்தலுக்கு ஒரு ஷாம்பும் ,முகத்துக்கு ,மேனிக்கு ஒரு சோப்பும் போட்டுக்குளிப்பதால் 3 வித வாசனை கலந்து வந்து கிறங்கடிக்கிறது


============


15 தோல்வி அடையும்போது ஒதுங்கிப்போனால் தலைமைப்பண்பு உன்னை நெருங்காது #,ராகுல் லீவ் லெட்டர்


===============


16 15 வயசுப்பொண்ணு 25 வயசுப்பெண்ணின் பிறந்த நாள் க்கு வாழ்த்து சொல்லுது
உங்களை வாழ்த்த நான் இன்னும் வயசுக்கு வரவில்லை


==============


17 ப ஸ் சில் ஒரு பொண்ணுக்கு வலது கன்னக்கதுப்பில் 17 பரு
,இடதில் 12 பருக்களும் இருக்கு.கூட்டு சராசரி வயசு.29 இருக்குமோ?#,பொழுது போகாத பொம்மு


================


18 மனுசனுக்கும்  .மனுசனுக்கும்  சண்டை வரலாம், ஆனா  மண்ணுக்கும் , மனுசனுக்கும்  சண்டை  வரவே கூடாது # உழைக்கும் கரங்கள்  எம்ஜிஆர் பஞ்ச்


=========================


19  தோட்டாவுக்கே  டாட்டா  காட்டுனவர்டா  எங்க   தலைவரு -இதயக்கனி   பஞ்ச்


====================


20  அன்புடன் அனுவால் பிளாக்கப்பட்டவர்களுக்கு ஒருஐடியா.. அனுஷ்காவை கன்னாபின்னா என புகழவும், நான் சின்னப்பையனா இருக்கச்சே அதான் செஞ்சேன்


=================

0 comments: