Wednesday, March 18, 2015

ராகுல் காந்தி சிம்ரனிடம் ஈடுபாடு?

1  SanDisk அறிமுகப்படுத்தும் 200GB மெமரி கார்டு #,தமிழன் 1 ஜிபி மெமரி கார்டுலயே 250 பிட் சேகரிச்சு வெச்சிருப்பான்.200 ஜிபி?"


==========
2 அண்ணாவின் பணிவு


பெரியாரின் துணிவு
MGRன் கனிவு
இவை 3ம் கொண்டவர் ஜெ - கு.ஞானசம்பந்தன் # அபாரம் புலவரே உமது புனைவு்


=============

3 இன்டர்நெட்டில் காதல்: பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம்பிடித்த வேதாரண்யம் வாலிபர் # அடடே.fine


===========

4 ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதா? ராகுல் பற்றிய கேள்வியால் சோனியா காட்டம் # பதில் சொல்றவரை கேட்போம்


===========

5 ராகுல் காந்தி புதிய சக்தியுடன் திரும்பி வருவார் முன்னாள் மத்திய மந்திரி பேச்சு # ஓஹோ! சக்திக்கு சுமாரா 30 வயசு இருக்குமா?


=========


6 பெண் நீதிபதியை கவர்ச்சி நடனம் ஆடச்சொன்ன விவகாரம் 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை # ஏய்யா! கலா மாஸ்டர்னு நினைச்சீங்களா?

===========


7 யானைக்கறி விருந்துடன் ஆடம்பரமாக கொண்டாடபட்ட ஜிம்பாப்வே அதிபர் பிறந்தநாள்# யானை பலத்துடன் அரசு நடக்கிறதுனு சொல்லிக்கலாம்


=================8 கருப்பு பணம் பதுக்கி இருப்போருக்கு இதுதான் கடைசி வாய்ப்பு மத்திய மந்திரி எச்சரிக்கை..# கலைஞர் இது தான் கடைசித்தேர்தல்னு சொன்ன மாதிரி


====================

9 தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு..# ஆம் ஆத்மி பத்தி பேசறாரா?


============


10 பட்ஜெட்டை விமர்சித்ததற்காக நிதீஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும்: பஸ்வான் # மன்னிப்பு கேட்டா அதையும் சிலர் விமர்சனம் பண்ணுவாங்க்ளே?


===========

11 தீவிரவாதி லக்விக்கு ஜெயிலில் இண்டர்நெட், மொபைல், டி.வி. வசதிகள்; அதிர்ச்சி தகவல்..# நல்லவேளை.சொப்பன சுந்தரியை அனுப்பலை பேச்சுத்துணைக்கு

============

12 பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் மு.க.ஸ்டாலின் -கனிமொழி # ஆமா.அவரோட தங்கை,மனைவியை ஹிந்தி ட்யூசன் அனுப்ச்சாரு.நல்ல மனுசன்


==========


13 6-வது முறை CM ஆக வர விருப்பம் இல்லை- கருணாநிதி .#கல்யாண மேடைல உக்காந்த மாப்ளை எனக்கு பொண்ணு வேண்டாம்னுட்டே தாலி எங்கேன்னாராம்


==========


14 மனைவியின் ஆபாச படங்களை அனுப்பி சேலம் வெள்ளி பட்டறை அதிபரை ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய ஆசாமி யார்? போலீஸ்விசாரனை #,தோட்டக்காரன் ,டிரைவர்?

============

15 நடைமுறைக்கேற்ற வகையில் உள்ளது பட்ஜெட்: பிரதமர் மோடி பாராட்டு # தலைமுறை தலைமுறையா அரசியல்வாதிங்க தன்னைத்தானே பாராட்டிக்கறதுல மன்னருங்க


=============

16 அமீர்கானின் பிகே ரீமேக்கில் நடிக்க கமல்ஹாசன் நிபந்தனை# டைரக்சன் னு டைட்டில்ல யார் பேர் வேணாலும் போட்டுக்குங்க.ஆனா நான்தான் டைரக்டர்னாரா?


===========


17 உத்தம வில்லன்' இசை வெளியீட்டிற்கு புடவையில் வந்த ஆன்ட்ரியா!# பெரிய அதிர்ச்சியா இருக்கு.கமல் இதுக்கு எப்டி ஒத்துக்கிட்டாரு?

===========


18 ஏப்ரல் மாதம் காங்கிரஸ் தலைவர் ஆகும் ராகுல் காந்தி # அப்டி ஆகிட்டா மக்கள் ஏப்ரல் பூல்.நடக்கலைன்னா ராகுல் ஏப்ரல் பூல்

================

19 உத்தம வில்லனில் ஆறு பாடல்களைப் பாடியுள்ள கமல் ஹாஸன்! # டைட்டில்ல." எல்லாப்பாடலையும் பாடியவர் உங்கள் கமல் னு போட்டுக்கலாம்


===============

20 வெளிநாட்டில் ராகுல் காந்தி தியானம் #ராகுல் -நல்ல வேளை.சிம்ரனுக்கு மேரேஜ் ஆகிடுச்சு.இல்லைன்னா கிசுகிசு கிளம்பி இருக்கும்


================0 comments: