Saturday, March 07, 2015

புலி - 300 கோடி!!!

1  ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் இருந்து 266 கிலோ தங்கம் மாயம் - தணிக்கை குழு அறிக்கை.# மங்களகரமான திருட்டா இருக்கே?=============2 ஈவிகேஎஸ் பேச்சில் நாகரீகமே இல்லை... கார்த்திக் விமர்சனம் #,அனேகமா அரசியல்வாதிங்க எல்லோரும் அப்டித்தானே பேசறாங்க ?அனேகன்?
===================3 தனுஷ்,நயன்தாரான்னு எல்லாரோடவும் நெருக்கமாத்தான் பழகுறேன்.-சிம்பு #  சிவகார்த்திகேயன்,பிரபுதேவா எதுவும்  சொல்லலையா?
===============
தமாகாவில் 38 லட்சம் உறுப்பினர்கள்: ஜி.கே.வாசன் #  வட்டமா  நிக்க வெச்சு  வாட்டமா  திருப்பித்திருப்பி  எண்ணுனாலும் அவ்ளவ்  வராதே?ஜி
================
5  2016ல் பாமக ஆட்சிஅமைக்கும்போது பூரண மதுவிலக்கை அமல்படுத்தும்: அன்புமணி ராமதாஸ் # 234 லயும்  டெபாசிட்  வாங்கவே 2116 ஆகிடும்
========================

6   ஸ்ரீரங்கத்தில் அதிமுகவுக்குதான் ஓட்டு போட்டாயா என்று சத்தியம் செய் என  மிரட்டியதாக பெண்கள் புகார்  காசு வாங்கினே இல்ல?

===================

7  லஞ்சம், ஊழல் இல்லாத மாநிலமாக டெல்லியை மாற்றிக் காட்டுவேன்: முதல்வராக பதவி ஏற்ற கேஜ்ரிவால் உறுதி # ரேப் இல்லாத  டெல்லியா  மாத்துங்க
=====================
8  எளிமையான உடையில் பதவியேற்ற கேஜ்ரிவாலும் அவரின் குழுவினரும்# மோடிஜி, 10லட்சம் ரூபா கோட் எல்லாம்  கழட்டுங்க.காஸ்ட்யூம்  சேஞ்ச் முக்கியம்
================
9  குஷ்பு ருத்திராட்ச தாலி அணிந்தது தவறில்லை -மதுரைஆதினம்#  அண்ணே! சுந்தர்  சியே  கருத்து  சொல்லாம கமுக்கமா இருக்காப்டி. நம்மக்கு என்ன ஓய்?

==============
10  எதிரி எங்க இருந்தாலும் அவன் இருக்குற எடத்துக்கே போயி அடிப்பேன்- சண்டமாருதம் சரத் # சப்போஸ்  எதிரி  வருங்கால  மாப்பிள்ளையா இருந்தா?
==================
11  திருமணத்துக்குப் பிறகு கேட்டாலும் அது வரதட்சணையே' -உச்ச நீதிமன்றம் #,நிச்சயதார்த்தம் நடக்கும்போதே வாங்கி வெச்சுக்கனுமா?தரமாட்டானுங்ளே?================

12 திருமணத்துக்குப் பிறகு கேட்டாலும் அது வரதட்சணையே' -உச்ச நீதிமன்றம் #,நிச்சயதார்த்தம் நடக்கும்போதே வாங்கி வெச்சுக்கனுமா?தரமாட்டானுங்ளே?

================


13 விஜய் கார்ட்டூனிஸ்ட்டாக புலி யில் வருகிறார் - குமுதம் #,பேசிக்கலா சிம்பிதேவன் ஒரு கார்ட்டூனிஸ்ட் .அவர் கேரக்டரா இருக்கும்

==================


14 புலி படத்தில் இளையதளபதி 3 கெட்டப்பில் வருகிறார் - குமுதம் # 300 கோடி கன்பர்ம்


==============


15 ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று முடிவில் அதிமுக முன்னிலை # ஜெ வை விட வளர்மதி அதிக.வாக்கு வாங்கினா இருக்கு கச்சேரி


=====================


16 பா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி: ராமதாஸ் அறிவிப்பு!
# திமுக வின் குடும்ப அரசியலை ஒரு மானஸ்தர் எதிர்த்தாரே யாராவது பார்த்திங்ளா?


===============

17 ஜெவை விட வளர்மதி அதிக வாக்குகள் # அம்மா மன்னிச்சிடுங்கம்மா.தெரியாம தப்பு நடந்திடுச்சு - வளர்மதி கதறல்கள்


=================


18 ஸ்ரீரங்கத்தில் பாஜக டெபாசிட் இழப்பு - செய்தி # கேப்டன் மனசு வெச்சிருந்தா கவுரவமான தோல்வியா இருந்திருக்கும்


=================


19 நாம்ஆட்சியை
பிடிப்போம்என்று
சொல்வதை சிலர்
நினைக்கிறார்கள்
தமாஷ் என்று -ஈவிகேஎஸ்
# நல்லா யோசிச்சு சொல்லுங்க.சிலரா?பலரா? எல்லோருமா?

=============

20 விஜயகாந்த் பிரச்சாரம் செய்யாததே படுதோல்விக்கு காரணம்: பாஜக் #,அதை உணரனும்னுதான் கேப்டன் வர்லை.இது அடுத்த தேர்தலில் பேரம் பேச யூஸ் ஆகும்


==================

0 comments: