Saturday, March 28, 2015

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி-டைட்டில் பீரங்கி !!!

1   தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. -குஷ்பு # ஆண்களுக்கும் தான் பாதுகாப்பில்லை.நாங்க அட்ஜஸ் பண்ணிக்கலை?===============2

இந்தியில் இணைகிறார்கள் மணிரத்னம் - தனுஷ் # டைட்டில் சைக்கோ கண்மணி?===============


3   நரேந்தர் மோடி இலங்கை பயணம், மீனவர் பிரச்சனையை பற்றி பேச மாட்டார் # டூர் போகும்போது பிரச்சனை இல்லாம இருக்கனும்னு நினைப்பார் போல


==============

4 முதல் முறையாக புலியில் தற்காப்புக் கலை வீரராக விஜய் # அப்போ டைட்டிலை கராத்தே புலி ,குங்க்பூ புலி இப்டி வெச்சிருக்கலாம்.சப்டைட்டிலா ஆ ஊ ஊ


================

5 நமீதாவை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி # குஜராத்தின் வளர்ச்சியை விட நமீதா வின் வளர்ச்சி அதி வேகமாம்


===============

6 மணிரத்னம் இதுவரை 3 நிமிடங்களுக்கு மேல் என்னிடம் கதை சொன்னதில்லை: வைரமுத்து #குமுதத்தில் வரும் 1,நிமிடக்கதை 3,சொல்லிட்டாரோ?


=================

7 சுப்பிரமணிசாமியிடம் இன்ஷியல் என்னஎன்று கேட்ட வாலிபருக்கு பாஜகவினர் அடி உதை.# ஓஹோ.இதான் இனிஷீயல் பேமண்ட்டா? சபாஷ்!


=============

8 மூன்று நாள் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்கிறார் மோடி -செய்தி!
# எப்பவும் டூர் தான்.உள்நாட்டில் இருந்தா மட்டும் சொல்லுங்க.போதும்

=============

9 கலைஞரை ராஜராஜ சோழனாகவும்
ஸ்டாலினை ராஜேந்திர சோழனாகவும் பார்க்கிறேன் - சுப.வீ  #  தஞ்சாவூர்  தலையாட்டி  பொம்மையாய் உங்களை நாங்க பார்க்கறோம்


=================

10 மோடியை போல் அனைவரும் வாழ வேண்டும் - தமிழிசை #  எனக்கும் கவர்மெண்ட் காசுல  ஊர் உலகம்  சுத்தனும்னு ஆசை  இருக்காதா? ஆனா  கொடுப்பினை இல்ல====================11 கலைஞரை ராஜராஜ சோழனாகவும்
ஸ்டாலினை ராஜேந்திர சோழனாகவும்
பார்க்கிறேன்- சுப வீ # அப்போ  அழகிரியை  அமைதிப்படை நாகராஜசோழனாப்பார்க்கறீங்களா?


====================


12 கலைஞரை ராஜராஜ சோழனாகவும்
ஸ்டாலினை ராஜேந்திர சோழனாகவும்
பார்க்கிறேன்- சுப வீ # ஓஹோ, அப்போ ராஜராஜசோழன்  தன்  மகனுக்கு பட்டாபிஷேகம் பண்ணலை?


==================


13  கலைஞரை ராஜராஜசோழனாக
ஸ்டாலினை ராஜேந்திரசோழனாக
பார்க்கிறேன்- சுப வீ # ஓஹோ! அப்பா  மகனுக்கு பட்டாபிஷேகம் பண்ணிவைக்கலைன்னு குத்திகாட்டிங்?


====================
14  120 கோடி மக்கள் வாழும் இந்தியாவை 2 கோடி பேர் வாழும் இலங்கை மிரட்டுவதா?-EVKS.# எதிர்க்கட்சியா இருக்கும்போது மட்டும் வீரமா பேசுவது ஏனோ?


==============

15 காதலியை கொன்று மூட்டை கட்டி கடத்த முயன்ற காதலன் கைது # உப்பு மூட்டை தூக்கி விளையாடியவன் உப்புக்கண்டம் பண்ணிட்டானே


=============

16 பிரிட்டிஷாரின் ஏஜெண்ட்தான் காந்தி: முன்னாள் நீதியரசர் கட்ஜு.
# நீங்க கடவுளோட ஏஜென்ட்டா?


===============


17 ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி? பரபரக்கும் மீடியா! # டைட்டில் பீரங்கி ?


===============


18 சத்தமாய் “இச்” கொடுக்க சாரகாத்து நாயகிக்கு 1 லட்சம் எக்ஸ்ட்ரா “சார்ஜ்”!# ஓஹோ.சத்தம் போடாம கமுக்கமா குடுத்தா கன்செசனா? நல்ல குடும்பப்பொண்ணு

==============

19 நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் உண்மை வெல்லும்--மன்மோகன்சிங்#25 வருசத்துக்குள் வென்றுவிட்டா தேவலை.குற்றவாளிகள் செத்தே போய்டுவாங்க


==============

20 தமிழகத்தில் லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது - கேப்டன் # பொண்ணோட ஆட்சி இல்லையா?அதான் அப்டி.கலைஞர் ஆட்சின்னா கமுக்கமா ஆடி இருக்கும்


==================

0 comments: