Monday, March 23, 2015

என் ஜீவன் டிவிட்டர்ல தானே இருக்கு இத விட்டு எப்டி போவேன்னு சொல்வது யார் யார்?

1   நாக்குக்கு ருசியா வீட்ல சம்சாரம் பூரி சுட்டாக்கூட அன்னைக்கு சாயங்காலம் ரோட்டோரமா விற்கும் பானி பூரி ஒரு பிளேட் வாங்கி சாப்பிடுவான் தமிழன்


=================2 ஆடு,கோழி வகையறாவை துடிக்க துடிக்க வெட்டாம குறைந்தபட்ச மனிதாபிமானமா அதுக்கு மயக்க மருந்து கொடுத்தாவது வெட்டினா என்ன?=============3 சூர்யாவும்   சூப்பர் ஸ்டார்  போலத்தான், அவரு  கோச்சடையான்  ப்ரமோவுக்காக ட்விட்டர்  வந்தது போல் மாஸ்  ப்ரமோக்கு இவரு  வந்திருக்காரு
=================

4  தானாக மனமுவந்து தர வேண்டிய அன்பை தர்ணா.செய்து பெற வேண்டி இருக்கிறது # தாமரை===============5 சூர்யா வின்  மாஸ்  100  கோடி  டார்கெட்   ஃபீவரில் சிக்கும்  என  கணிக்கிறேன்.உங்களில்  அடுத்த  விஜய் யார்?  1  சூர்யா 2 சிவகார்த்திகேயன்==============
6  அவசர அடி ரங்கா வுக்குப்போட்டியா பொண்ணுங்க யாரும் நிதான அடி கங்கா னு ஐ டி ஓப்பன் பண்ணலையா?
===============
7 லட்சுமி =,நான் டெய்லி ஒரு வாடகைக்கார் எடுத்துட்டுப்போய்டுவேன்
லட்சுமி பதி = திருப்பிக்கொடுத்துடுவியா?=============

8 சிடுமூஞ்சி மாமியார் திடீர்னு சிரித்தால் நீங்க எழுத.வேண்டிய கவிதை

அத்தி பூத்தாற்போல
அத்தை பூத்தாள்!===============


9 பொண்ணுுக்கு ரிப்ளை பண்ணும்போது தெரியாத்தனமா சிரிக்க மறந்துட்டா தனியா ஒரு மென்சன் போட்டு ஸ்மைலி போட மிஸ் பண்ணிட்டேன்.;-) ம்பான் நெட் தமிழன்


============


10 ட்விட்டரில் நான் கற்றுக்கொண்டது- ரோட்ல பைக்ல இருந்து பொண்ணு யாராவது விழுந்தா உடனே போய் தூக்கக்கூடாது.புருசன் இருக்கானா?னுபார்க்கனும்


=============


11 ஜீவிதா,ஜீவா,ஜீவசுசி்னு பொண்ணுங்க் வர்ற.நேரமாப்பார்த்து "என் ஜீவன் டிவிட்டர்ல தானே இருக்கு இத விட்டு எப்டி போவேன்னு பிட் ஓட்டுவான் தமிழன்்


==========


12 தைரியச்சி = பெயர்
மாஸ்க் = டிபி # தமிழச்சிடா

========

13 ஸ்கூட்டில போகும் போது ஒரு பொண்ணு ரோட்டில் விழுந்ததும் பதறிப்போய் ஸ்கூட்டியை முதல்ல ஒருத்தன் தூக்குனா அவன் மெக்கானிக்கா இருப்பான்


===========

14 மார்ச் 8 ,உலக பெண்கள் தினம் என்பதால் உங்களுக்குத்தெரிந்த பெண்ணுக்கு லட்டு தரவும்.அல்வா தர வேணாம்

=============

15 அன்பே! அடுப்பங்கரையில் எனக்காக 6 தோசை சுட்டு வரும் 12 நிமிடத்தில் உனக்கான 8 தோசையை அடுக்கி விடுகிறாயே?நீ என்ன மின்னலா?


=============


16 சென்னிமலைக்கு நன்றி! அது  என்  சொந்த  ஊர். என் வாழ்க்கையையோ, என்னையோ  அது  மாத்தலை. நான் நானாவே  இருக்கேன் ;-)===============

17  என் சொந்த டிபியை”ப்பார்த்து “பன்னி மூஞ்சி வாய்”னு நக்கல் அடிச்ச அண்ணன்க எல்லோரும் அழகா இருக்காங்க,ஆனா ஏன் ஹீரோ dpல இருக்காங்க?


===============

18 சன்டே ஒரு நாளாவது ரெஸ்ட் வேணும்னுி எல்லா வேலையையும் புருசன் தலைல கட்டிட்டு அம்மா வீட்டுக்குப்போய்டும் பொண்ணுங்களுக்கு மகளிர் தின வாழ்த்து


============


19 எல்லாரும் வழக்கமா.வைக்கும் ஐ டெக்ஸ் மை வைக்காம புது மை வைக்கும் எல்லாப்பெண்களும் புது மை பெண்களே!


===============20 பொண்ணுங்க டி எம் ல போய் வழிஞ்சுட்டு டி எல் லில் வந்து "நான் பெண்களை தெய்வமா மதிக்குறேன்"னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்


==============

2 comments:

Rajasubramanian S said...

சென்னிமலை ரொம்ப நல்ல ஊர். (நான் ஈரோட்ல வேலை பாத்திருக்க்கேன்) நீங்க சென்னிமலையை மாத்தாம இருங்க போதும்!

Rajasubramanian S said...

சென்னிமலை நல்ல ஊர். ஈரோட்ல லீட் பேங்க் மானேஜரா இருந்தப்போ வந்திருக்கேன். நீங்க அதை மாத்தாம இருந்தா போதும்!