Thursday, March 12, 2015

மைக்ரோ சாப்ட்வேர் எஞ்சினியரா சன்னி லியோன் நடிச்சா காஸ்ட்யூம் எப்படி இருக்கும்?

1   டேய்.தமிழ் பரீட்சை நடக்கும்போது ஏன் வர்லை?


எக்சாம் எழுதித்தான் என் தமிழ் அறிவை நிரூபிக்கனும்னு அவசியம் இல்லை டீச்சர்

============


2 டாக்டர்.அழும்போது கண்ணைத் திறந்துட்டே அழ முடியுமா?


கண்மூடித்தனமா யோசிக்காதீங்க மேடம்


=============


3 தமிழ் வாழ்க டேக் ல ஒரு ட்வீட் கூட போடலையே ஏன்?


1330 குறள் ல 1 இடத்துலயும் தமிழ் எனும் சொல் வர்லை.தமிழ் வாழலையா?


==============

4 சார்.உங்க படைப்பு எதுவும் ஆக்கப்பூர்வமா இல்லையே?


சரி.சோறு ஆக்க பூர்வமா சமையல் டிப்ஸ் போடறேன்


=================

5 டாக்டர், சிவராத்திரி அன்னைக்கு நைட் பூரா யோகாசனம் செஞ்சா உடம்புக்கு நல்லதா?


ஆமா, ஆனா எல்லாருக்கும் நித்ராசனம் தான் வரும்


=============


6 காலைல ஆபீஸ் டைம்க்கு 5 நிமிசம் லேட்டா வந்தாலும் மேனேஜர்ட்ட சைன் வாங்கனும்.


ஓஹோ .சாயங்காலம் 1 மணி நேரம் லேட்டா விடறீங்க்ளே அதுக்கு?


=============


7 கட்சில சேர 1 லட்சம் மிஸ்டு கால் வந்துச்சு


ஓஹோ அப்புறம் ஏன் 864 ஓட்டு தான் வாங்குனீங்க?

==============


8 நான் சொல் பேச்சு கேட்காத ராட்ஷஷியா?""


தெரியலை.9842713441 க்கு1000 ரூ க்கு ரீசார்ஜ் பண்ணுங்க.பதில் தெரிஞ்சிடும் "


=============

9 மிஸ் ! ஜாக்கெட் அயர்ன் பண்ணலையா? இவ்ளவ் சுருக்கமா இருக்கு?சுருங்க சொல்லி நிறைய விளக்கனும் பாலிசி


==============


10 ஏறு தழுவுதல் னா என்ன?டீச்சர்.காதலி நம்மை விட உயரமா இருந்தா ஸ்டூல் மேல ஏறி நின்று தழுவனும்


============


11 ஸ்ரீ திவ்யா தான் என் பேவரைட் ஹீரோயின்.ஓஹோ! அப்போ RT ஹீரோயின் யாரு?


=================

12 2015ன் சிறந்த  நடிகர் விருது  உங்களுக்குத்தான்.

நன்றி. எந்தப்படத்துக்கு?

 டி வி   ஷோல பேட்டி  குடுத்தீங்களே, அந்த  நடிப்புக்கு


================

13  டாக்டர்,நீங்க  குடுத்து இருக்கும்  எல்லா   மாத்திரையும்  வெள்ளையா இருக்கு.

சோ  வாட்?

புடவைக்கு  மேட்சா கலர்ல  குடுங்க
======================14  ஒரு நாள்... வேலை...
ஒரு நாள் ... லீவு...
அப்படியே போனா...
எப்படியிருக்கும்!!!?

நல்லாதான்  இருக்கும்,ஆனா  சம்பளமும் பாதிதான்  இருக்கும்


======================


15
மேடம்.படத்துல ்.நீங்க மைக்ரோசாப்ட்வேர் எஞ்சினியரா வர்றீங்க. சோ வாட்? இவ்ளவ் பெரிய டிரஸ் போட்டா எப்டி? மேட்ச் ஆகாதே?


======================16 டாக்டர்.நான் ஆரோக்யமா இருக்க ஏதாவது டிப்ஸ் குடுங்க.


சாரி.நான் ஹோட்டல் சர்வருக்கே டிப்ஸ் தந்ததில்லை


===================


17 சார்.இந்த கதைக்கு கிளாமர் தேவை இல்லையே? எதுக்கு ஸ்விம்மிங் டிரஸ் ல வரச்சொல்றீங்க?எனக்குத்தேவைப்படுது.


==================


18 டாக்டர்.காலைல 5 மணிக்கு மேல கண்ட கனவு பலிக்குமா?


அது எப்டி கரெக்டா டைம் சொல்றீங்க?கனவு ல டைம் போட்டு வருமா?


=================

19 டியர், எனக்காக  எல்லாத்தையும்   விட்டுத்தருவீங்களா?


ம்ஹூம், அதெல்லாம்  முடியாது. வேணும்னா எழுதி  வெச்ச விட்டு 4 தரேன்


===========================


20  குடிகாரன்  பேச்சு விடிஞ்சாப்போச்சு  என்பது  உண்மையா?


இல்லையே? எல்லா  குடிகாரனும்  நைட்  என்ன  உளறுனானோ அதையே தான்  விடிஞ்சும் உளறுவான்


======================================================

0 comments: