Monday, March 23, 2015

தானைத்தலைவனும் , தடவும் தலைவனும்

1   கொடி காத்த குமரன் என நீ பெயர் எடுக்கனும்னா அன்னக்கொடி,பூங்கொடி ,சுடர்க்கொடி ,மலர்க்கொடி,பவளக்கொடியை காதலிக்கவும் ( ஏதாவது 1)===============
2 எனக்கு காய்ச்சல் சரி ஆகிடுச்சு.பார்ட்டி வைக்கப்போறேன்னு ஒரு பொண்ணு FB ல ஸ்டேட்டஸ் போட்டிருக்கு.ராயல் பேமிலியா இருக்குமோ?
==============3 முறைப்பொண்ணு மேல மஞ்சத்தண்ணி ஊத்தி விளையாண்ட மாரியம்மன் கோவில் விழா தான் உலகின் முதல் ஹோலிப்பண்டிகை============

4 இருவருக்குள் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனையை அவர்களுக்குள் பேசித்தீர்த்துக்கொண்டால் ஊர் வாயை மூடலாம்.ஊரறிய அடித்துக்கொண்டால் ?


============
5 திரைக்கதைல திடீர் ட்விஸ்ட் .வில்லன் ஹீரோ ஆகிட்டார்.வேடிக்கை பார்த்தவங்க , வில்லன் ஆகிட்டாங்க.ஹீரோயின் ஓரியன்ட்டட் லவ் ஸ்டோரி
==============6 வணக்கம்.இன்றைய தற்கொலை முயற்சிச்செய்திகள்.FB யில் கம்மி லைக் வாங்கியதற்காக தலையில் அம்மியைப்போட்டுக்கொண்ட நிம்மி# சும்மா
==============
7 ஒரு முறை நீ அன்பு கொண்டவரிடம் காலம் முழுக்க மாறாத அன்பைக்காட்டிவிட்டால் உன் வாழ்க்கை வண்ணமயமாக இருக்கும்.வாழ்வே ஹோலிப்பண்டிகையே!


===============


8 உங்கள் முகத்தில் யாரும் கரி பூசாமல் பார்த்துக்கொள்ளுங்கள் # ஹோலி ஸ்பெஷல் ட்வீட்


============

9 அன்பே சொரூபா! தமிழில் உச்சரிக்கும்போது உன் பெயரில் ரூபா தான் தெரியுது (சொ"ரூபா"),ஆங்கிலத்தில் உச்சரிக்கும்போது சோறு ("SORU"BA)==============

10 வழக்கு போற போக்கைப்பார்த்தா ஜெ ரொம்ப.ஏழைனு தீர்ப்பு வரும் போலயே.பொட்டி கை மாறிடுச்சா?


==============

11 உங்களை அடிச்சுத்துவைச்சு காயப்போட்டிருப்போம்.பேர்லயே எங்க நாட்டுப்பேர் இருக்கேன்னு பொறுத்து ஆடறோம் #,வெஸ்ட் இண்டீஸ்


==============
12 பொண்ணுங்க கான்வோ ல உள்ளார பூந்து கவுன்ட்டர் கொடுக்கறது முக்கியம் இல்ல.அதை அவங்க ரசிக்கற மாதிரி கொடுக்கனும் # கவுன்ட்டர் ரூல்


===============


13 தக்காளி சோறு செஞ்சாலும் ப்ரியா நீ அருகில் இருந்தால் அது பிரியாணி!


================

14 வெஸ்ட் இண்டீஸ் = Waste In dies


==================

15 அன்பே! நூர்முகமது.வெஸ்ட் இண்டீஸ் அணி போல் ஆகி விட்டது என் காதல்.கடைசி வரை 100 ஐ தொட முடியாமல் போய் விடுமோ?


===============


16 ஆவணப்படத்தில் குற்றவாளிகள் ஆணவ பேட்டியைப்பார்க்கையில் இவர்களுக்கான தண்டனை நீண்ட கால தினசரி சித்ரவதை சாவாக இருக்க வேண்டும்னு தோணுது


=============


17 வழக்கு போறபோக்கைப்பார்த்தா பாவிகளை ரட்சிக்கனும்னு ஏசு என் கிட்டே கனவில் சொன்னார்னு சொல்லி ஜட்ஜே ஜெ வை ரிலீஸ் பண்ணிடுவாரோ?னு பயமா இருக்கு


==============


18 அபிமான கட்சித்தலைவர் திருட்டு கேசில் மாட்டிக்கிட்டா அவர் தப்பு செஞ்சதை ஒத்துக்காம " யார் சார் யோக்கியம்?"னு பிளேட்டைத்திருப்புவான் தமிழன்

===============


19 ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணு இப்பதான் அக்கவுண்ட்டே ஆரம்பிச்சிருக்கு.இன்னும் எதும் எழுதலை. உங்க பதிவுகள் பிரமாதம்கறான்.டேய்


=================

20 கலர்ப்பொடி எதும் கைல இல்லாமயே பஸ்ல ஒருத்தன் முன் சீட் லேடியை தடவிட்டு இருக்கான். டேய். ஹோலிப்பண்டிகை முடிஞ்சுது


============

0 comments: