Saturday, March 28, 2015

டெய்லி குஷ்பூ இட்லி சாப்ட்டா நல்லதா?

1  கங்காரு க்கு சுகப்பிரசவம் ஆகிடுது.எப்படி வாழ்த்து சொல்லனும்?கங்காருஜெய் ரிலேசன்ஸ்================


2 காட்டுக்குள்ளே தேனை தேடித் தேடி அலுத்துட்டேன்."தேன் எங்கே கிடைக்கும்?முதல்ல கரடியைத்தேடுங்க.கரடி இருந்தா1 கிமீ ல் தேன் இருக்கும்


================

3 டியர்,  ஃபோன்  நெம்பர்  கேட்டா  உன்  ஃபோனையே  தர்றியே? நீ வள்ளல் பரம்பரையா?

சாரி, எனக்கு நெம்பர்  தெரியாது.நீயே  பார்த்துக்கோ, ஹிஹி


===================

4  டாக்டர்!கோவம் வரும்போது கொட்டாவி விட்டா கோவம் எல்லாம் காணாம போயிடுமா?

தெரிலயே,இப்போ  எனக்குக்கோபம் வருது.கொட்டாவி  விடுங்க,  லெட் செக்


=====================

5   மிஸ்! உங்க  ஹேண்டில்ல த ஏஞ்சல்னு  இருக்கே?  தேவதை அழகா?

ச்சே,ச்சே அந்த ஆங்கிள்ல பார்க்காதீங்க. அங்க்கிள்.ஜெல் கம்பெனில ஒர்க்கிங்


==================

6  டாக்டர்.உணவே  மருந்துன்னு என்  வீட்டுக்காரர்ட்ட ஏன்  சொன்னீங்க?

என்ன ஆச்சு?

சாப்பாட்டுக்குப்பதிலா  சரக்குதான் அடிக்கறாரு


=====================


7  டியர்,உன்  பெட்  நேம்  என்ன?

 பெட்  நேம் அம்மு , சேர்  நேம்  ஜம்மு , சோபா  நேம் பொம்மு,இப்டி  ஒவ்வொரு இருக்கைல இருக்கும்போதும் ஒரு பேர்


=====================


8   அன்புமணி =அப்பா ! கதம் கதம் படத்தை எதிர்த்து போராட்டம் பண்ணலாமா?ராம்தாஸ் = எதுக்கு?
டைட்டில்லயே தம் இருக்கே?


===============

9 அடிக்கடி என் வீட்டுக்காரர் பேபிட்ட போன்ல பேசறார்.


உன் பேபிட்டதானே?நோ.பன் பேபிட்ட


===================


10 மேடம்.உங்க மெட்டி பத்தின கீச்சுகளைப்படிச்சபின் தான் என் சம்சாரம் மெட்டியே போட ஆரம்பிச்சிருக்காங்க.


ஓ.ஏன் ?அவங்களுக்கு சுயபுத்தியே இல்லையா?


=================


11 சப்பாத்திக்கள்ளியை கொதிக்கற எண்ணெய் வடசட்டில போட்டுட்டேன்.அடடா என்ன ஆச்சு?பூரி கள்ளி ஆகிடுச்சு


=================

12 டாக்டர்.டெய்லி குஷ்பூ இட்லி சாப்ட்டா நல்லதா?


ஆமா.குஷ்பூவோட பல்ஸ்க்கும் சுந்தர் சியோட பர்சுக்கும் நல்லது


=================

13 மேடம்.10 விரல்லயும் மோதிரம் போட்டிருக்கீங்களே?ஒவ்வொரு கல்யாணத்துக்கும் ஒரு ரிங்


============

14 டாக்டர்.பேஷண்ட்க்கு் ஷாக் ட்ரீட்மென்ட் குடுக்கலாமா?வேண்டாமா?னு எதை வெச்சு தீர்மானிப்பீங்க?


கரண்ட் இருக்கா?இல்லையா?ங்கறதை வெச்சு


================

15 டியர்.தாலி ஒரு புனிதமான பொருள்.


தெரியும்.அதான் டெய்லி ஆபீசுக்கு போகும்போது பூஜை ரூம்ல வெச்ட்டு போய்டுவேன்


==================

16 ஜட்ஜ் = டிகிரி ஹோல்டரை மட்டும் தான் ரேப் பண்ணுவியா?அது ஏன்?கைதி= கற்றோரை கற்றோரே காமுறுவர்,யுவர் ஆனர்===


==============

17 ஜட்ஜ் -என்னம்மா சொல்றே?உன் பர்சை பஸ் ல ஒருத்தன் நைசா பிக்ஜாக்கெட் அடிச்ட்டானா?எப்டி?


லேடி-அதான் நைசா ன்னு சொன்னேனே?புளி போட்டு விளக்கனுமா?

==============

18 உன் புருசன் வாரா வாரம் சன்டே மட்டும் வீட்டுக்கு வருவாரா?ஏன்?


லீவிங் டுகெதர் ஆப் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழறார்.ஹிஹி=


===================


19 சென்சார் = உங்க படத்துல யாருமே டிரஸ் போடலையே ஏன்?காஸ்ட்யூம் டிசைனர் ஓவர் சம்பளம் கேட்டாரு.கிடக்குது கழுதைனு..==


==============

20 அத்தான்.தாலி மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா?


ம்.5 பவுன் தாலி ,செயின் 5 பவுன்.அடமானம் வெச்சா நம்பிக்கையா 2 லட்சம் கிடைக்கும்

==================

0 comments: