Monday, March 16, 2015

ஸ்ரீ திவ்யா வுக்கு வயசு 27 ஆ? 28 ஆ? ஒரு வெட்டி ஆராய்ச்சி

1  உன் விமர்சனம் தினத்தந்தில வர்ற குருவி பதிலை விட மோசமா இருக்கே?


ஆமாங்ணா.திரைக்கதைல என்ன ட்விஸ்ட்ன்னா அந்த குருவி யும் நான் தானுங்ணா

=============

2 சன் டி வி சீரியல்ல ஒரு டயலாக்= என் வீட்டைப்பார்த்தீங்களா? பெட்ரூம்ல 10 பேர் படுக்கலாம்.# டேய் லூசு, புருசன், மனைவி 2 பேர்தான் படுக்கனும். அது என்ன சாமியார் மடமா?


================

3 எம்ஜிஆர்-சிவாஜி,ரஜினி-கமல் ,விஜய்காந்த்-சத்யராஜ்,அஜித்-விஜய் போல் விரைவில் சிவகார்த்திகேயன் -தனுஷ் இடம் பிடிப்பார்கள் என கணிக்கிறேன்
===========4 திரையிலும் கலக்கிய எழுத்தாளர்கள்
1 சுஜாதா 2 பாலகுமாரன் 3 எஸ் ராமகிருஷ்ணன் 4 ஜெமோ 5 சுபா
முடியாதவர்கள்


1 பிகேபி 2 ராஜேஷ்குமார்

===============

5 இன்றைய சோக செய்தி.பாடல் ஆசிரியை தாமரை தன் கணவர்.வீட்டு முன் தர்ணா.வீட்டை விட்டு ஓடிப்போய்ட்டாராம்

===============


6 வழக்கமாக சன் டிவி யில் 45 பவுன் நகையுடன் ஆன்மீக உரை ஆற்றும் நேச மங்கையர்க்கரசி இன்று மிக எளிமையாக 28 பவுன் மட்டுமே அணிந்து வந்தார்


=============


7 டெல்லியிலும் சரி ,சென்னையிலும் சரி தாமரைக்கு நேரம் சரி இல்லை


============

8 காலையிலேயே ஒரு அதிர்ச்சி செய்தி.ரவா லட்டு ஸ்ரீ திவ்யா வுக்கு வயசு 27 என தகவல்

================


9 பொழப்பை எல்லாம் கெடுத்துக்கிட்டு நடிகை படிச்ச ஸ்கூல்ல சர்ட்டிபிகேட் தேடி வயசை கண்டுபிடிச்சு அதிர்ச்சி ஆவான் நெட் தமிழன்


============

10 சற்று முன் கிடைத்த தகவல்படி FBஅப்டேட்படி ஸ்ரீ திவ்யா வயசு 28என தகவல்.இப்படிக்கு அப்பப்ப அப்டேட்டுவோர் சங்கம்

============

11 வாரா வாரம் வெள்ளிக்கிழமை 250 பேர் என்னை அன்பாலோ பண்ணிடறாங்க. இப்டியே போனா 11,வாரத்துல ஜீரோ ல நிப்பேன் போல ;-))

==========


12 மழை வருதேன்னு ப செ பார்க் ஸ்டாப்பிங்கில் போலீஸ் கூண்டில் ஒதுங்கினேன்.அந்த வழியாப்போன லேடி கான்ஸ்டபிள் சிரிச்ட்டுப்போவுது.அடடே


============

13 வெளில மழை.
உள்ளே மின்சாரம் கட்.
சம்சாரத்துடன் சண்டை போட்ட தமிழன் என்ன செய்வான்?
இப்டி FB ல ஸ்டேட்டஸ் போடுவான்

============

14 புதுசா கல்யாணம் ஆன மாப்ளைங்களே! சம்சாரத்தோட கை கோர்த்து நடங்க.வேணாம்கல.ு 2 கையையும் பிடிச்சுக்கூட்டிப்போறது எதுக்கு?


============


15 அடேங்கப்பா.ஜவுளிக்கடைல ஒரு ஹை க்ளாஸ் பிகரு சுடிதார் வாங்கிட்டு துப்பட்டா நீளம் 2 1/2 மீட்டர் இருக்கா?னு செக் பண்ணி வாங்குது


============

16 பஸ் ல ஒரு வெய்ட் பார்ட்டி சோளக்கருது ( சோளக்கதிர்) சாப்டுட்டு வருது.
ஒரு எருது கருது சாப்பிடுதே அடடே!


===========


17 இயற்கை அன்னை தந்த அழகிய புருவங்களை அழகு நிலையம் சென்று திருத்தி வருவது ஏனோ ?மாடர்ன் பிகர்கள்


============

18 தன் சம்பளம் ,இன்சென்ட்டிவ் எவ்ளவ்.வருது?வருமானத்தை எப்படிபெருக்கலாம்னு நினைக்காம யாரோ ஒரு நடிகரின் பட வசூல் கணக்குக்கு அடிச்சுக்குவான் நெட் தமிழன்


==============

19 பணியாரத்தைச்சாப்பிடுன்னு பரிமாறுனா அதுல இருக்கும் புள்ளி(ஓட்டை)யை எண்ணிட்டு இருந்தானாம் # கிராமத்து சொலவடை


=============


20 நான் உங்களை பாலோ பண்றேன் ,நல்ல ட்வீட்சா போடனும் ,புரியுதா?னு கண்டிஷன் போட்டுட்டு சில பொண்ணுங்க பாலோ பண்றாங்க

===================

0 comments: