Tuesday, March 17, 2015

ரஜினி -கமல் காம்போவால முடியாதது அஜித் ,விஜய் காம்போவால் முடியும், அது என்ன?

1   வெள்ளிக்கிழமை எந்த ட்வீட்சும் போடாதீங்கன்னு சிலரும் ,எந்தக்கிழமையும் எந்த ட்வீட்சும் போடாதீங்கன்னு பலரும் சொல்றாங்க ;-))


==========2 வாரத்தில் 6 நாளும் வசமா தூங்கிட்டு சன்டே ஜிம் லீவ் னு தெரிஞ்சும் வாசல்ல நின்னு ஐ ஆம் வெயிட்டிங் னு FB ல ஸ்டேட்டஸ் போடுவான் நெட் தமிழன்
============3 கமலின் காக்கிச்சட்டை ,சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை என்ன வித்யாசம்?
இச் தான் ( அம்பிகாக்கு 12,மாதவிக்கு 2)================


4 நல்ல நாள் லயே இந்தப்பொண்ணுங்க வாசல் தெளிக்க மாட்டாங்க.சன்டே மட்டும் என்ன பண்ணப்போறாங்கன்னு தான் இயற்கை அன்னை மழையாய் தெளிச்சிடுச்சு போல


=============

5 ஏம்மா ,கிரிமினல் லாயரா இருக்கீங்க, கரகாட்டக்காரி மாதிரி ஜிகினா வெச்ச பப் கை ஜாக்கெட் போட்டிருக்கீங்க?ஜட்ஜ் கண்டுக்க மாட்டாரா============6 மதுரை முத்து,ஈரோடு மகேஷ் என்ன வித்தியாசம்?

ஒரு மணி நேரத்துல அடுத்தவனின் 50 ஜோக்ஸ் திருடி சொன்னா அது முத்து , 25 ஜோக்ஸ் திருடி சொன்னா அது மகேஷ்

=========================


7 10 மளிகைக்கடைல 100 மிலி 100 மிலி யா கடலை எண்ணெய் வாங்கிட்டு வந்து வீட்ல போசில ஊத்தி அளந்து பாத்தா 1 1/4 லிட்டர் வருது # தமிழேண்டா==============

8 அழகான பொண்ணுங்களோட புருசன் முகத்தை நல்லா நோட் பண்ணிப்பாருங்க.இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே மூஞ்சியை உர்னு வெச்சிருப்பானுங்க


============

9 ஓ காதல் கண்மணி ட்ரெய்லர் எப்டி இருந்துது?


ஹீரோயினுக்கு புருவம் ரொம்ப அடர்த்தி, அகலம்,பூட்டு மாட்டல் ஸ்டெட் நாட் மேட்ச்==============

10 ரயில் , மழை ,குதிரை ,நாயகிக்கு டைட் க்ளோசப் ஷாட் இல்லாம மணிரத்னம் சாரால் படமே எடுக்க முடியாது போல=============


11 காக்கிசட்டைல  ஹீரோ  ஒரு  பாட்டு  பாடி  இருந்தும்  “இந்த பாடலைப்பாடியவர்  உங்கள்  சிவகார்த்திகேயன்”னு  திரையில்  ஏன் ஓட விடலை?================
12  ஒரு  வெற்றிகரமான  ட்ரெய்லர்   என்பது  திரைக்கதை   என்ன  கோணத்தில்  இருக்கும்?  என யூகிக்கமுடியாதபடி  இருக்கனும்.உதா- உத்தம வில்லன்
==================
13 நாத்தனாரை நாராயணின்னு தான் கூப்பிடுவேன் ,அவங்க பொம்பள நாரதர் - மஞ்ச ஜாக்கெட் # ஓஹோ, அப்போ நாராயணியை என்ன?னு கூப்பிடுவீங்க?===================

14 நான் என் புருசனை பேர் சொல்லி தான் கூப்பிடுவேன் - வி நெக் # மாடசாமின்னா மாடுன்னா?


================


15 ஆண்ட்டிகளுக்குப்பிடிச்ச கலர் பச்சை, சிவப்பு, பிங்க் தான் போல 65 பேரும் இந்த 3 ல 1


============
\

16 அழகான தேவதை = ஏஞ்சல்
ஒல்லி தேவதை =ஏஞ்சலீன் # சபாஷ் துபாஷ்


=========


17 பழம் ,காய் இரண்டும் உன் பெயரில்
கனிஷ்கா


=============


18 எதிர் காலத்தில் இளைய தளபதி யின் மகன் ஹீரோவா ஆகிட்டா அவருக்கு அல்டிமேட் டப் பைட் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டவர் தான் குட்டி அல்ட்டி


=============
19 ரஜினி கமல் இருவருக்கும் தலா இரு மகள்கள் என்பதால் சம்பந்தி ஆக முடியலை.ஆனா அஜித் ,விஜய் சம்பந்தி ஆக வாய்ப்புண்டு


============


20 எம் ஜி ஆர் பாட்டு வரி ல.தான் இனி எல்லா படத்துக்கும் டைட்டில் வைப்பாரு போல கவுதம்


===============

0 comments: