Saturday, March 21, 2015

பெண்கள் மூக்குத்தி போட்டா புருசனுக்கு ஹாஸ்பிடல் செலவு வருமா?

1  மிஸ்! உங்க ஊர்ல எத்தனை பேருக்கு உன்னைப்பத்தி தெரியும்?
4 பேருக்குத்தான் தெரியும்.ஆனா என் குக்கிங் பத்தி 4,லட்சம் பேருக்கு தெரியும்.அலறுுவாங்க=======


2 டாக்டர்.அதிகமா இனிப்பு சாப்பிட்டா சுகர் வரும்னு சொல்றதை நான் நம்ப மாட்டேன்.ஏன்?தேனீக்கள் தேன் சாப்பிட்டும் சுகர் வர்லையே?


=============

3 சர்வர் ! மெனு லிஸ்ட்ல திருமுன் கோடாபக்-னு புதுசா ஒரு நொறுக்ஸ் அயிட்டம் இருக்கே?என்னது?முந்திரிபக்கோடா வைத்தான் அப்டி சிதைச்ட்டோம்


============

4 டாக்டர்.கொலுசு கால்ல 24 மணி நேரமும் கழட்டாமயே வெச்சிருந்தா நல்லதா?கெட்டதா?


கூட்டுக்குடித்தனம்னா கெட்டது


=============


5 ஜட்ஜ்= மிஸ்டர் சிலுவை.எதுக்காக அவர் கன்னத்தில் பளார்னு அறைஞ்சீங்க?


கைதி = சிலுவை யால் அறையப்பட்டார் னு பேப்பர்ல நியூஸ் வர.எல்லாம் செட்டப்

=============


6 டாக்டர்.லிப் கிஸ் அடிக்கும்போது கன்னத்தில் கீறல் விழுந்துடுச்சு.


எப்டி?அவ கல் வெச்ச மூக்குத்தி போட்டிருந்தா


==============

7 டியர்.சூரியன் பார்க்காத இடத்தை மேரேஜ்க்குப்பின் காட்றேன்னே.இப்போ அண்டார்டிகா போலாம்கறியே?நியாயமா?என்னம்மா?இப்டி பண்றீங்களேம்மா


=============

8 டியர்! ஸ்விம்மிங் கிளாஸ் ல முதல் நாள் என்ன செஞ்சீங்க?


15 பொண்ணுங்களைடூ பீஸ்லயும் , 8 பேரை சிங்கிள் பீஸ்லயும் சைட் அடிச்சேன்


==================

9 டாக்டர்.லேப்டாப் பை மடில வெச்சு ஒர்க் பண்ணா ஆண்மை போயிடும்னீங்க.போகலை?உன் மடில.வைக்காம காதலி மடில.வெச்சு ஒர்க் பண்ணி இருப்பே


================

10 ஜட்ஜ் = சொத்து வரி ஏன் கட்டலை?


நடிகை =,ஏகப்பட்ட மேரேஜ் ஆபர்.மாத்தி மாத்தி கண்ணாலம் கட்டவே நேரம் பத்தலை


==========


11 ஆபீஸ்ல ஏகப்பட்ட வேலை இன்னைக்கு.ஓ.எங்க ஆபீஸ்ல டேமேஜர் லீவ்.நோ ஒர்க்.I envy you :D"


I VEG U

===========


12 டாக்டர்.என்னோட 7 வது சம்சாரத்துக்கு இது 17 வது பிரசவம்.அப்டியே கு க வும் பண்ணி விட்ருங்க.


கு க உனக்குத்தான் பண்ணனும்.உள்ளே போ

==========

13 டாக்டர்.சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்ட்டா எனக்கு சுகர்.வருமா?உனக்கும் வராது.வள்ளிக்கும் வராது.அஸ்கா வை அவாய்டு பண்ணிக்கோ அனுஷ்கா

=============

14 டாக்டர்.எங்க பக் வீட் பேமிலி ல 25 பேரும் டெய்லி மீன் சாப்பிடறாங்க.இது நல்லதா?


மீனவர்கள் குடும்பத்துக்கு நல்லது

=========
15 இன்ஸ்பெக்டர்.என் புருசன் தற்கொலை பண்ணிக்கறதா FBல ஸ்டேட்டஸ் போட்டிருக்காரு.


இருக்காதேம்மா.ஆம்பளைங்க இந்த மாதிரி மிரட்ட மாட்டாங்ளே?


================


16 குருவே! நானும் ,என் புருசனும் ஆசிரமத்தில் இன்று தங்கி விட்டுச்செல்லலாமா?


ஏம்மா.இது லாட்ஜா?ஆசிரமமா?


================


17 குருவே! ஆசிரமத்தை விட்டு என் கணவரை மட்டும் ஏன் "இன்று போய் நாளை வா" னு அனுப்பிட்டீங்க?இரவு நேரத்தில் ஆசிரமத்தில் ஆண்களுக்கு அனுமதி இல்லை


=================


18 நெல்லிக்கா,புளியங்கா,மாங்கா ,கிலாக்கா சாப்பிட்டா நல்லதா?ஏம்மா.நீ சொல்ற லிஸ்ட் கேட்டா பல் கூசுது.போட்டிருக்கும் டிரஸ் கண் கூசுது


=====================

19 பேங்க் ல கேஷியரா இருக்கும் பொண்ணு கிட்டே பேங்க்லயே லவ் லெட்டர் குடுத்தியே என்ன சொன்னா?


டோக்கன் குடுத்து வெயிட் பண்ணச்சொன்னா.ஆல்ரெடி 7 பேர்


===============


20 ஜோசியரே!என் பிரண்ட் தற்கொலை பண்ணிக்க நல்ல நேரம் குறிச்சுத்தாங்க.சாயங்காலம் 7 டூ 8 ராகுகாலம்.அப்போ ட்ரை பண்ணா தப்பிச்சுக்குவான்.10 மணிக்கு ok


=====================

0 comments: