Friday, March 20, 2015

ஹாலிவுட்டில் இளைய தளபதி படம்

1  நீ ராஜா வீட்டுக்கன்னுக்குட்டியா இருந்தாலும் ராணியைப்பார்த்தா அம்மா-ன்னுதான் கூப்பிடனும்========2 பாத்திரத்தை முன் தின இரவில் கழுவி் வைக்காமல் காலையில்"காப்பி மேக்கரைத் திறந்தால் ஒரே எறும்பு"னு புலம்புவார் நெட் தமிழர்
===========3 எங்க ஏரியாவுல நான் பெரிய ரவுடினு ஆண் உதார் விடுவான்.எங்க ஏரியாவில் நான் பெரிய ஜிகிடின்னு பொண்ணு உதார் விடாது #,நீதி =பெண் அடக்கம்============4 இயேசுநாதர் போட்டோவை FB ல ஒரு பொண்ணு அப்டேட்டிணா இதுவரை இது போல் ஒரு தெய்வீக அழகைப்பார்ததில்லை"வாவ்!னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்
=============
5 லெமன் சாதத்துக்கு தயிர் கலக்கக்கூடாதுன்னு அம்மா சொன்னா அப்போ மோர்க்குழம்பு செஞ்சு குடுனு அடம் பிடிப்பார் நெட் பாரீன் தமிழச்சி
==============6 நிலா ரசிகன் = எஸ் ஜே சூர்யா

கலா ரசிகன் = மானாட மயிலாட கலா மாஸ்டர் ரசிகன்===========

7 ஆவி செல்வின்னு யாராவது உங்களை ஃபாலோவினா பயப்படேல்.அது ஆனந்த விகடனில் பணி புரியும் ஃபிகராகவும் இருக்கலாம்


==========

8 சித்ரா வை செல்லமா சித்துனு கூப்பிடலாம்.ஆனா நேத்ரா வை சுருக்கி நேத்துனு கூப்பிட முடியாது. மாத்து விழும்


===========


9 கரடிமுத்துக்கு கருணை மலர் அத்தை முறையாம்.அப்போ ராணிமுத்துக்கு மாலைமலர் மாமியா முறையா?


==============

10 நெட் தமிழன் கரெக்டா கருணை மலர் டி எல் வரும்போது " நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?"னு.clt போடறான்


==============


11அசைவ உணவு உடல் நலனுக்குத்தீங்கானதுன்னு நல்லதுக்கு சொன்னா அதுலயும் ஒரு நுனை நாட்டியம் பேசி அப்டித்தான் இருப்பேன்னு அடம் பிடிப்பான் தமிழன்


===========

12 இந்த உலகில் நளினமான பெண்ணைப்பிடிக்காத ஆண் யாரும் இல்லை.ராமராஜன் தவிர


===========

13 வாக்கிங் போகும்போது கையில் ரொட்டி,பன்,பிரட் கொண்டுசெல்லாதீர்.மோப்பம் பிடித்து நாய் துரத்தினால் ஜாக்கிங்/ரன்னிங் போக வேண்டி வரும்


===========

14 பக் வீட் ல ஏதாவது சண்டைன்னா நைசா எட்டிப்பார்க்கும் பரம்பரையான நாம TLகான்வோ ல நைசா எட்டிப்பார்த்து அதில் இருந்து ட்வீட் தேத்தினா தப்பே இல்ல


==========


15 பெருமாள் சாமிக்கு கோபம் வந்தாப்பரவால்ல ,அவரோட மச்ச அவதாரமான மீன் கறியை சாப்ட்டா தெய்வக்குத்தம் ஆனாலும் பரவால்லைன்னா மீன் சாப்பிடுங்க


==============


16 இளைய தளபதி படத்தை ஹாலிவுட் ல ரீமேக்னா என்ன டைட்டில் ?


புலி மை பிரண்ட்


============


17 பேப்பர் போடும் பையன் ரிசைன் பண்ணிட்டான். அது நினைவில்லாத
ஓனர் = இன்னைக்கு ஏன் பேப்பர் போடலை?அதான் நேத்தே பேப்பர் போட்டுட்டேனே சார்?


===========

18 நெட் காதலன் ஹார்ட் போட்டு அம்பு விடுவான்.பின் அம்போன்னு விட்டுடுவான்.ஆண்களை நம்பாதீர்.பெற்றோரை நம்புங்கள்


=============


19 இரு வேறு நபர்களிடம் ஒரு நபர் கடன் வாங்கி இருந்தால் இருவரில் யார் மோசமான ,கோபக்காரரோ அவருக்கே முதலில் கடனை அடைப்பார்.


===============

20 உயிர்களைக்கொல்வது பாவம்,அதனால் சைவம் சாப்பிடவும்னா தாவரங்களுக்கும் உயிர் இருக்கே?அதை மட்டும் சாப்பிடலாமா?னு நுனை நாட்டியம் பேசுவான் தமிழன்


===============0 comments: