Tuesday, March 24, 2015

எம்ஜிஆரை விட லதாவை விட , சரோஜாதேவியை விட அழகு யார்? - டாக்டர் ராம்தாஸ் அதிரடி

1   மே மாசம் ஜில்லா மீண்டும் ரிலீஸ் # அடேங்கப்பா, மே-ல 100 கோடி , ஜூன் ல புலி மூலம் 200 கோடி,கிங் ஆஃப் ஓப்பனிங் கலக்கறார்

===============

2 மீத்தேனுக்கு எதிரான போராட்டம் தேவையற்றது.
- பொன் இராதாகிருஷ்ணன் # உங்க மேல வெச்சிருந்த மரியாதை அற்றது


==============

3 ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் # செமக்கட்டைகள்னு படிச்ட்டேன்


==============

4 கதாநாயகிகள் மார்க்கெட் கொஞ்ச காலம்தான்: சுருதிஹாசன் # சரோஜாதேவி,குஷ்பூ,த்ரிஷா,ஸ்ரீ தேவி இவங்களைப்பத்தி கேள்விப்படலையா?


===========

5 ரூ.46 கோடி மோசடி செய்த பெண் தொழில் அதிபரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை # அந்தப்பொண்ணோட தொழில் பத்தி மட்டும் விசாரிங்கய்யா.


===============

6 எனது படத்தை கெடுத்து விட்டார் தயாரிப்பாளர்: தொப்பி இயக்குனர் யுரேகா குற்றச்சாட்டு #,ஹீரோயின் சேபா இருந்தா சரி

===================


7 நேரில் வருத்தம் தெரிவித்த தியாகு: தர்ணாவை வாபஸ் பெற்ற தாமரை # சாரி சொல்லி 2,சாரி வாங்கிக்கொடுத்துட்டாரா ?,புத்திசாலி புருசன்


================


8 கள்ளக்காதலை கண்டித்த மாமனார்- காதலனுடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றிக் கொன்ற மருமகள் கைது @Krishnagiri # கிருஷ்ண லீலையை ராதையே செய்தா எப்டி?

==============


9 மகன்சினிமாவிற்கு
பேனர் வைக்கக்கூடாது -கேப்டன் # நான் வேணாம் வேணாம் னு சொல்லுவேன்.வேணும் வேணும்னு அர்த்தம்


==================

10 அதிகாரி தற்கொலைக்கு காரணமான அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிய வேண்டும்:ஸ்டாலின்"# ஐ அக்ரி வித் யூ தலைவா

==================


11 அதிமுக நாடகம் ஆடுகிறது:ஸ்டாலின் # நம்ம தலைவருக்குத்தான் நாடகத்தமிழ் பிடிக்குமே?ரசிக்கச்சொல்லுங்க


===========


12 அதிமுக ஆட்சியில் மகளிருக்கு பாதுகாப்பில்லையே...: கருணாநிதி #,தலைவரே!இப்டி பேசினா கனிமொழியைத்தூக்கி ஜெயில்ல போட்டுடப்போறாங்க.2g கேஸ்ல


================


13 மோடியைப் போல வாழ அனைவரும் முன் வரவேண்டும்-தமிழிசை
#இதோ நான் வந்துட்டேன்.முத கட்டமா பாஸ்போர்ட் எடுக்கறேன்


===========

14 அன்புமணி எம் ஜி ஆரை விட அழகு-டாக்டர் ராம்தாஸ் # நல்ல வேளை.சரோஜாதேவி,லதா வின் ஆதரவைப்பெற்றவர்னு சொல்லலை.நாங்க ஷாக் ஆகி இருப்போம்


=============


15 எம்ஜிஆர்க்கும் ,கலைஞருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை - துரை முருகன் # அவர் அள்ளிக்கொடுப்பார்.இவர் சும்மாஇதயத்தில் இடம் இருக்குனு உதார்்


============

16 தாமரையுடன் சேர மாட்டேன்-தியாகு!
# கேப்டன் மாதிரி அடம் பிடிக்காதீங்க அண்ணே.அதான் ஊர் பூரா பரவிடுச்சே


============


17 இந்தக்காலத்து பசங்களுக்கு பெற்றோர் வளர்ப்பு சரி இல்லை-ராதிகா சரத் # அண்ணே ஆம்பள விஷால் அண்ணே.நம்மைத்தான் சித்தி ஜாடை பேசுது


============


18 கொம்பன்' கதை மாமனாருக்கும் மருமகனுக்கு இடையே நடக்கும் கதை. -கார்த்தி #  அப்போ  ரஜினி -தனுஷ்  கதையா?  சரத்குமார்- விஷால்  சவால் கதையா?============19  மாயமான மலேசிய விமானத்தை நிச்சயம் கண்டுபிடிப்போம்: மலேசிய பிரதமர் வாக்குறுதி  வரை  சம்பளம்  எடுத்துக்க  மாட்டாரா?

=================20  அதிமுக, திமுகவுடன் இனி கூட்டணி இல்லை: அன்புமணி ராமதாஸ்  # ரொம்ப   ரோசக்கார  அண்ணனுங்க  போல ====================

0 comments: