Tuesday, March 03, 2015

கமல் படம், விஜய் படம் என்ன வித்தியாசம் ?

1   மோடி- 6 மாசம் எல்லா டூர் புரோகிராமையும் கேன்சல் பண்ணுபிஏ-ஏன் ஜி? ,திரும்பி வரும்போது நான் பிஎம் மாதான் வருவேனா?னு எனக்கே டவுட்டா இருக்கு


===============


2  அடுத்தவர் சம்சாரத்துக்கு 100் பட்டுப்புடவை பரிசளிப்பதை விட சொந்த சம்சாரத்துக்கு ஒரு காட்டன் சேலை பரிசாகக்கொடுத்தால் உன் வாழ்வு வளப்படும்்================


3  ஷீலா தீட்சித் ,கிரண்பேடி னு வரிசையா பொண்ணுங்க தோத்துட்டு வர்றது நாட்டுக்கு ,வீட்டுக்கு நல்லது னு துக்ளக் இந்த.வாரம் தலையங்கம் எழுதுமோ?=================
4 சுந்தர் சி மைன்ட் வாய்ஸ் = நம்ம சம்சாரம் கை ராசி இப்போ தான் புரியுது.முதல்ல திமுக இப்போ காங்
===============
5 ஸ்மார்ட்போனும் ,கள்ளக்காதலியும்.1 , வருசா வருசம் வேற மாத்திடனும்னு சில அனுபவசாலிகள் சொல்றாங்க
============6 கடலின் மையத்தில் அதிர்வு ஏற்பட்டா அது சுனாமி !

நாட்டின் மையத்தில் அதிர்வு ஏற்படுத்துனா அது ஆம் ஆத்மி # டெல்லி கில்லி


=============


7 வடலூர் டூ விழுப்புரம் சாதா பஸ்ல போனா 12 ஸ்டாப்பிங் ,டிக்கெட் ரேட் 21,ரூபா.
பாய்ன்ட் டூ பாய்ன்ட் பஸ்ல போனா.34,ஸ்டாப்.48 ரூபா.வாவ்!!


=============

8 தூக்கக்கலக்கத்துல அர்த்த ஜானத்துல FB வந்து எட்டிப்பார்த்து " அடடா.யாருமே இன்னும் வர்லையே!" னு அங்கலாய்ப்பார் அங்கயற்கண்ணி
================

9 ஆண்களை ஏதோகாரணத்துக்காக பிளாக் செய்யும் பெண்கள் கவனத்திற்கு.
அர்விந்த் கேஜ்ரிவாலை ட்விட்டர்ல பிளாக் செய்த கிரண்பேடிக்கு அதிர்ச்சித்தோல்வி

==============

10 காதலி  என்றால் எல்லோருக்கும் கொள்ளைப்பிரியம்,
கள்ளக்காதலி என்றால் பலருக்கு கொல்லைப்பிரியம் # கொல்லைப்பக்கமாய் சந்திப்பதால்( கேள்வி அறிவு)


=================


11  தனுஷ் மைன்ட் வாய்ஸ் = அண்ணன் கிட்டே சொல்லி சிம்புவை புக் பண்ணச்சொன்னதே நாமதான்.நம்ம ராஜதந்திரம் புரியாம நன்றி சொல்றாரு.அய்யோ ஹய்யோ


===============

12 பெண் ட்வீட்டர்களுக்கு ரிப்ளை பண்ணும்போது என்ன பயம்னா நாளைக்கு ஒரு பிரச்னைன்னா " அன்னைக்கே என் கிட்டே பல்லைக்காட்டினவன்தானே நீ?ம்பாங்க


===========


13 திரைக்கதையில் வித்யாசம் காட்டப்போகும் படங்கள்
1 எனக்குள் ஒருவன் (6 3 15)( லூசியா ரீமேக்)
2 உத்தம வில்லன் ( 2 4 15)
3 புலி ( மே பி மே)


================


14 தெலுங்கில் ஹிட் ஆன படமா தேடி எடுத்து ரீமேக்கினா அது விஜய் படம்.
மலையாளம்/ஹிந்தி னு ஹிட் ஆன படங்கள் தேடி வந்தா அது கமல் படம்


==============

15 வீடியோகேம்ஸ் ஆடனும்் போனைக்கொடுன்னு பக் சீட் பிகர் சொன்னதும் பஸ்ல அவனும் தந்தான்.வாட்சப் ஓப்பன் பண்ணிடாதேன்னான்.சத்தியமா ஓப்பன் பண்ணிடும்்


===============


16 சிம்பு நயன் தாரா மீண்டும் தற்காலிகமா இணைஞ்சிட்டா இது நம்ம ஆளு பட டைட்டில் இது என் ஆளு னு மாறுமோ?


================


17 நீங்க ஆல்ரெடி ரெக்கார்டு பண்ணின உங்க டான்ஸ் புரோகிராமை இப்போ யூ ட்யூப் ல அப்லோடு பண்ணினா இந்த உலகம் அதை ரெக்கார்டு டான்ஸ் னு தான் சொல்லும்


==================


18 டெல்லி அரசியலில் நாம் கற்க வேண்டியது
சொந்த சம்சாரத்தை தவிக்க விட்டா உன் எதிர்காலம் சிறக்காது.மனைவி சொல் கேட்டா முதல் மந்திரியாவே ஆகலாம்

=================


19 ஆங்காங்கே கூட்டு ரோடு ,எக்ஸ் ரோடு ன்னு இருக்கு.ஏன் பொரியல் ரோடு ,ஒய் ரோடு ன்னு இல்ல? # வெட்டி சிந்தனை


===============


20 ராசி ,சென்ட்டிமென்ட்ஸ்.இதெல்லாம் உண்மையா இருந்தா சம்சாரத்தை நைசா கழட்டி விட்ட பூரா பயல்களும் பிரைம் மினிஸ்டர் ஆகி இருக்கனும்.


================

0 comments: