Thursday, March 05, 2015

புலி படம் அஜித் ரசிகர்களுக்கும், கமல் ரசிகர்களுக்கும் விருந்தாக அமையுமுமாமே? எப்படி?

1   என்னை மாடர்னாக காட்டும் கதாபாத்திரம் அமைந்தால் மீண்டும் நடிப்பேன் - லட்சுமி மேனன் # மொத்தத்தில் காட்டு காட்டுனு திறமை காட்டுவீங்க.


============
2 க்ளாஸிக்கல் நடனம் கற்கும் சன்னி லியோன் # ஏம்மா.சும்மா ஒரு குத்தாட்டம் போடும்மா.போதும்.தமிழன் அதுக்கே சரண்டர் ஆகிடுவான்
================
3 சூழ்ச்சியாளர்களின் சூதுமதியால் இடைத்தேர்தல்: ஜெ., அறிக்கை # எப்டியோ வளர்மதிக்கு ஜாக்பாட்
===============
4 நான் ரஜினி ஆக விரும்பவில்லை - சிம்பு # நீங்க முதல்ல சிம்புவா ஆகுங்க. தனுஷ் லீடிங் ல இருக்காரு
=============
5 சுனந்தா கொலை வழக்கு ; சசி தரூரிடம் போலீசார் 2 வது முறை விசாரணை # சுனந்தா சாவு்ு எப்போ தெரிஞ்சது?

சசி = என்னது? சம்சாரம் செத்துடுச்சா?===============


6 திருமணம் செய்து கொள்ளாமல் மக்கள் பணியில் இறங்கி சேவை செய்வேன் - நமிதா
# சேவை மட்டும்னா போர் அடிக்கும்.உப்புமா ,கேசரி யும் செய்யுங்க

=============

7 கல்லூரி பஸ் டிரைவருடன் காதல் திருமணம் செய்த மாணவி பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் #நல்லவேளை.காலேஜ் பஸ்க்கு கண்டக்டர் இல்ல


============

8 எனக்கு கோவிலா? பிரதமர் மோடி அதிர்ச்சி இது கலாச்சாரத்திற்கு எதிரானது மோடி வேதனை.# கோயிலை இடிச்சாலும் பிரச்னை வரும்.

==============


9 எத்தனை ஊழல்..லேப்டாப்பைக் கூட விடவில்லை இந்த அதிமுக அரசு... மு.க.ஸ்டாலின் #,நாமளே பெரிய திருடன்.நம்மையே வியக்க வைக்கும் இன்னொரு திருடனா?

==============

10 அமைச்சரவை பதவியேற்்பில் மோடி கலந்து கொள்ள மாட்டார் #உகாண்டா நாட்டு அதிபர் வர்றாராம்.அவர் சம்சாரத்துக்கு பரிசுதர பர்சேஸ் ஒர்க் இருக்கு


==============

11 ஆம் ஆத்மியிடம் காங்கிரஸ் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்- பிரியங்கா காந்தி # கத்துக்குட்டி யா இருக்காங்க.கத்துக்கிட்டா ஜெயிச்சுடுவாங்ளா?=========================12 காதலைத் தாண்டி வந்து விட்டேன் என்பதையே நம்ப முடியவில்லை- சிம்பு   #  முன்னால ஒரு  3  சேர்த்துக்குங்க 
====================
13 இறந்த பிறகும் பேஸ்புக்கில் போஸ்ட் போட்டு அசத்தலாம்.. அமெரிக்காவில் அறிமுகம்! # கொலைக்கேஸ் ல  இது  ரொம்ப  யூஸ் ஆகுமே? குழப்பமும் வரும்

=====================
14  உலககோப்பை வெல்லாமல் திரும்பமாட்டேன்-தோனி# லட்சுமி(ராய்)கரமான முடிவு.கூட ஆள் வருதா பாஸ்?
=============
15 விஜயகாந்தை கிண்டல் செய்தால் சிறை..# அவர் பையன் சம்முவப்பாண்டியனை கிண்டல் பண்ணலாமா?
===========
16 கார்த்தி சிதம்பரம் AAPல் சேரலாம்-EVKS# எப்டியோ நைசா துரத்தி விட்ரலாம்னு பார்க்கறார்
==============17 என்னை அறிந்தால் 1வார வசூல் ரூ.60 கோடி -தினத்தந்தி # ஏ சென்டர் ஹிட் கிளாஸ் படமே இவ்ளவ் வசூல்னா அடுத்து வீரம் சிவா வின் மாஸ் படம் எவ்ளவோ?
===========18 கார்த்தி சிதம்பரம் ஆம்ஆத்மியில் சேரலாம் - ஈவிகேஸ்

# கடைக்கு வர்ற 4 கஸ்டமரையும் இப்டி அனுப்பீட்டா எப்டிண்ணே வியாபாரம் பார்ப்பீங்க?


=============

19 புலி படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் -விஜய் # ஆமாங்ணா.அப்பு கமல் கெட்டப் ல வேற.வர்றீங்ளா.ஆல் ஆர்.வெய்ட்டிங்

===============

20 கிரண் பேடியை கட்சியில் சேர்த்ததே படுதோல்விக்கு காரணம்; டெல்லி பா.ஜனதா கருத்து #,சைடு மிரரை சரி செஞ்சா ஆட்டோ எப்டிண்ணே ஓடும்?


================

0 comments: