Sunday, March 08, 2015

டிராபிக் ராமசாமி - ஓபிஎஸ் என்ன வித்தியாசம்?

1  சன்  டிவி ல  80s  spl ஷோ-அந்தக்கால   நாயகிகள்  இப்பவும்  கறுப்புக்கூந்தலோட   இருக்காங்க.35  வருசம்  ஆகியும்   நரைக்கலை போல ( 25 +35 =60)================
2  ஆண்கள்   எல்லோரும்  அடக்கமா  உக்காந்திருக்காங்க. பொண்ணுங்க 7  பேரு  கால் மேல  கால் # நீயா? நானா?
===============
திவ்யதர்ஷினி விஜய் டிவிலயே குடி இருக்கே? புதுசா கல்யாணம் ஆன மாப்ளை 1ம் சொல்ல மாட்டாரா?================

4 சைக்கிள் கேப்ல ஒவ்வொரு வாரமும் கோபிநாத் மினிமம் 5 பொண்ணுங்களைப்பாராட்டிடறார்


==============


5 ஏண்டா, ஆம்பளைங்களைப்பாராட்டவே மாட்டீங்களாடா?


==============

6 சேட்டிங்க்ல பொண்ணு “ குழந்தையே இருக்கு”னு நழுவினாலும் விடாம “ அப்போ மேரேஜ் ஆகிடுச்சா?”னு ஜெர்க் ஆவான் நெட் தமிழன்


===========

7 காதலியோட கூந்தல பாதுகாத்து வச்சிருக்கேன் னு ஒருத்தன்.கையோட40 செமீ நீளத்துக்கு ஒரு சாம்ப்பிள் (கூந்தல்)முடியையும் கொண்டாந்திருக்கான்,டேய்


==============


8 இந்தப்பொண்ணுங்க தான் லவ்வுனவங்கிட்டே சொன்ன பர்சனலான விஷயத்தை எல்லாம் கோபிநாத் கிட்டே வெட்கப்பட்டுட்டே சொல்லுதுங்க;-))


===============

9 14,000 பேரை ஃபாலோ பண்றதுல என்ன ஒரு அசவுகர்யம்னா நம்ம டைம் லைன் புல்லட் ரயில் மாதிரி சர்னு போய்க்கிட்டே இருக்கு==============

10 பொண்ணுங்க யாராவது "கீ போர்டுல டைரக்ட் டைப்பிங் கஷ்டமா இருக்கு"ன்னா பஸ்.ஏறி அவங்க வீட்டுக்கே போய் டைப் அடிச்சுத்தருவான் நெட் தமிழன்


===============

11


நந்தகுமார் (11)பஸ் கண்டக்டர் கிட்டே 4 பொண்ணுங்க விழுந்து விழுந்து கடலை போடுதுங்க.அவரும் நான் முகனா மாறி சிக்சரா அடிச்ட்டு இருக்காரு==================

12 ஜெயிலுக்குப்போகாத தலைவர் க்கு டெபாசிட் காலி.ஜெயிலுக்குப்போய் ஜாமீன் ல வந்த தலைவருக்கு அமோக.வாக்கு.வாவ்

வாட் எ தமிழன் தீர்ப்பு

=================


13 ஆணின் காதல் கடிதத்தில் சிறப்பு ரத்தக்கடுதாசி

அன்பே இல்லாமல் நிராகரிக்கக்கூடிய காதல் கடிதம் எழுதமுடியாதது பெண்ணின் சிறப்பு===============


14 எழுதும்போது வெட்கப்பட்டுட்டே லவ் லெட்டர் எழுதுவேன்

படிக்கும்போது இத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா?னு அவன் வெட்கப்படுவான்=================


15 தமிழன் கை நீட்டி காசு வாங்கிட்டா நன்றி மறக்க மாட்டான் #ஸ்ரீ ரங்கம்


==============


16 வாட்சப்பில் பரவி வரும் மனோரமா பற்றிய செய்தியை நம்ப வேண்டாம்.அவர் நலமுடன் இருப்பதாக அவரே சொன்னார்


===============


17 வாலிப வயோதிக அன்பர்களே! வாட்சப்பில் பரவி வரும் ஸ்ரீதிவ்யா செல்பி போட்டோ ஒரிஜினல் அல்ல - தரக்கட்டுப்பாட்டு வாரியம் ,ஈரோடு கிளை


==================

18 மகாசிவராத்திரி யை முன்னிட்டு சத்குரு சிவனோட நேரடியா தொடர்பு கொண்டு பேசுவாராம்.நாம பார்வதி(ஓமனக்குட்டனு)க்கு ஒரு போனைப்போட்ருவோமா?


===============

19 தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பபவனின் வெற்றி மிதமானதாகவும்,காட்டிக்கொடுப்பவன்,போட்டுக்குடுப்பவன் வெற்றி அபரிதமாகவும் இருப்பது பிழை


=================


20 நேர்மையாகவும் ,மனசாட்சிப்படியும் நீ நடந்தால் நீ டிராபிக் ராமசாமி ஆவாய்

ஓபிஎஸ் போல் போலிப்பணிவு ,கூழைக்கும்பிடு போட்டால் உயர் பதவி அடைவாய்!==================

0 comments: