Thursday, February 19, 2015

பிரபல ட்வீடரின் டி எம் மில் - பார்வதி(ஓமனக்குட்டன்) பிட்

1  மிஸ்டர் ஒபாமா  அடக்கமா  தலைமுடியை படிய வாரிசீவின  ஹேர் ஸ்டைல்
மிசஸ் ஒபமா  அடங்காத  லூஸ்  ஹேர் ஸ்டைல் -அப்டினு  இன்னும்  யாரும்  கிளம்பல?


==============


2 எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சத்தம் இல்லாமல் வரும் எஸ் ஜே சூர்யா வின் இசை பரபரப்பாக பேசப்படும் திரைக்கதையாக இருக்குமென யூகிக்கிறேன்


===============


3 பிரபல பெண் ட்வீட்டர் ஒருவர் 8000 ட்வீட்ஸ் கூட இன்னும் எட்டலை.ஆனா அவருக்கு வந்த மென்சன் மட்டும் 87,000 மாம்.அடேங்கப்பா!!


==================


4  தாரம் வேணா எப்போ வேணா எந்த மூலைல இருந்து கூட வரலாம்.ஆனா அவதாரம் சொல்லிக்கிட்டு வராது.சர்ப்பரைசா தான் வரும்


===================


5 பிரபல ட்வீட்டர் = எனக்குப்பொண்ணுங்கன்னாலே வெறுப்பு(TL)


 மிஸ்!ன் இதான் என் ஃபோன் நெம்பர், எப்போ வேணா என்னைக்கூப்பிடலாம்.ஹி ஹி ஹி (DM)


=================6   நாயகன் =என் கையில் என்ன இருக்கிறது ?
நாயகி= எல்லாமே உன் கையில் தான் இருக்கிறது
!ஒரு வேளை அவரு ரொம்ப அகலக்கை மாயாவியா இருப்பாரோ ?ரீமிக்ஸ்===============


7  ஒரு முகம் வைக்கவே  இடம்  இல்லாத ஸ்டாம்ப் சைஸ் இடத்துல  கூட 3  முகம்  டிபி வைப்பார் மாடர்ன்  தமிழச்சி


==============
8
அன்பே பத்மா ! நீ என்னைப்பார்த்து ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் எனக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததாய் உணர்கிறேன்


=================


9 ஏபிசிடி உங்கப்பன் தாடி வந்தாவாடி வராட்டிப்போடின்னு சின்ன வயசுல இருந்தேபொண்ணுங்க ஜடையைப்பிடிச்சு இழுத்த கூட்டம்யா நாம எல்லாம்

===============


10 எப்போ பாரு பொண்ணுங்க கிட்டே வில்லத்தனமா பேசிட்டிருக்கும் அஉத்தம வில்லன் களுக்கு அசோக சக்ரா/நம்பியார் சக்ரா விருது தந்திடனும்


================


11 அன்பே தாரிணி! உன்னுடன் நடக்கையில் எதார்த்தமாய் மேலே படுவது போல் என் மேல் பட்டதாரிணி நீ! 16 அரியர்சையும் முடிச்ட்டா பட்டதாரி நீ!


==================


12 விவசாயம் தழைத்தோங்கப்பாடுபடும் நம்மை மாதிரி ஆளுங்க கடலை போடறது பிடிக்காம நோ டிஎம் னு போர்டு மாட்டின எல்லா பொண்ணுங்களையும் கண்டிக்கிறேன்

================
 13 
நீ பெண் பார்க்கப்போகும் வீட்டில் 4 பெண்கள் இருந்தால் நீ முதல் பெண்ணைக்கட்டிக்கொள்! அப்போ தான் 3 மச்சினிங்க மிச்சமுங்க


============

14  ராசி யை நம்பாதே! ரோசியை நம்பு!


=============


15 மான் விழியாள் ,மீன் விழியாள் இந்தப்பேர்லயே ஆள் இருக்கறதை இப்போ தான் நோட் பண்ணேன்

========================

================


16 நமக்கு பொண்ணு தராம எவனோ ஒரு பணக்காரனுக்கு தன் பொண்ணை தாரை வார்த்துக்கொடுக்கும் அத்தைகளுக்கு எதிராக ் ANTI-AUNTY SOCIAL FACIAL CLUB

=================17 தான் 50,000 ட்வீட்ஸ் போட்டிருந்தாலும், ஒரு பொண்ணு கிட்டேபோய் “உங்களால மட்டும் எப்படி 22,500 ட்வீட்ஸ் போட முடிஞ்சுது?னு கேட்பான் தமிழன்


===============


18  FBல ஒரு பொண்ணு மேஹந்திங்கற பேர்ல கோஆப்டெக்ஸ் சேலை டிசைனை அப்டியே உடம்பு பூரா ஆக்கி வெச்சிருக்கு.சட்னு ஏதோ பூரான் கடிச்சதுபோல்


===============


19  நாம பாட்டுக்கு சிவனே ன்னு இருந்தாக்கூட விதி வாட்சப் மூலம் பார்வதி(ஓமனக்குட்டன்)யை அனுப்புது===================


20   பொண்ணு கண்ணை மட்டும் டிபியா வெச்சாக்கூட விடாம மேடம் உங்க முகத்த முழுதும் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா?னு பிட் ஓட்டுவான் நெட் தமிழன்

0 comments: