Thursday, February 26, 2015

செஞ்சுரி அடிச்ச மஞ்சரி

1  ஒரு ரசிகர் என்னை najaemaepaone nahyae னு திட்னாரு.புதுசா இருக்கேனு இங்க்லீஷ் டீச்சர்ட்ட அர்த்தம் கேட்டா.அது நாசமாப்போன நாய் தானாம்.;-))


=============

2 உங்கள் ட்வீட்டை ஆர் டி பண்ண உகந்தவர்கள் ப்ரீத்தி ,ப்ரீத்தா ,ப்ரதிபா ,ரதி தான்.P"R"EE"T"HI ,preetha ,prathiba ,rathi (பேர்லயே RT)


============


3 திருப்பூர் சக்தி ல எ அ 4 am fdfs 400 ரூபாயாம்.அடேங்கப்பா.எங்க ஊர் ல 40 சினிமா பார்க்கலாம்.200 ரோஜாப்பூ வாங்கலாம்


===============


4 ஒருவருக்கு அல்சர் இருக்கானு ்
அறிய
அவரிடம்
அதி காரத்தை கொடுத்தால் போதும்.
சுகர் இருக்கா னு அறிய அதி இனிப்பை தந்தா போதும்


==============


5 சைவ உணவுப்பழக்கமே உடலுக்கு நல்லதுனு டாக்டர் சொன்னாக்கூட டாக்டர்.நீங்க பிராமினா?னு கேட்பான் தமிழன்


==============

6 சென்னை காசி யில் அதிகாலை 5 க்கு ஷோ.எல்லா ஊரிலும் அதற்குப்பின் தான்.எனவே அதிகால 4 .4,30 என்பதெல்லாம் இல்லை.போலீஸ் அனுமதி இல்லை.


============


7 நள்ளிரவு 12 க்கு ஷோ போட்டா ஷோ விடும்போது 3 ஆகும்.சாலையில் கூட்டம் சேரும்.எனவே போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை


=============


8 பொண்ணுங்க கிட்டே வம்படியா எதுனா சொல்லிட்டு அவங்க சண்டைக்கு வந்ததும் சரி சரி சமாதானம் .கையைக்குடு னு சமரசம் பேசுவான் தமிழன்

============

9 நதியா வின் நிலவே மலரே வை ட்விட்டர் யாராவது ரீ மேக்கினா உகந்த டைட்டில்
நிலவின் மகளே! கருணை மலரே!


===========

10 அடுத்தவர் சாதனையை நீ முறியடித்தால் வெற்றியாளன் ஆவாய்! ஒவ்வொரு முறையும் உன் சாதனையையே நீ முறியடித்தால் நீ மாபெரும் வெற்றியாளன் ஆவாய்!


===========


11காதலர் தினத்தன்னைக்கு காதலி வீட்டு மொட்டை மாடிக்கே போய்டனும்.வெளில சுத்துனா மாட்டிக்குவோம்னு புதுசா யோசிக்கிறவன் தான்யா தமிழன்

================


12 ரோஜாப்பூ 3 ம் 10 ரூபாக்கு விக்குது.வாங்கி பிரிட்ஜில் வெச்சுக்குங்க.14 2 15 அன்னைக்கு 1 ரோஜா 30,ரூபா சொல்வாங்க


====================

13 பட்டுக்கோட்டை டூ புதுக்கோட்டை ரூட்டில் ஆலங்குடி தாண்டினா ஏகப்பட்ட பலாமரங்கள் காய்த்துக்குலுங்குது ;-))


===========


14 அன்பே! எனக்கு 1008 பிரச்சனை இருந்தும் 1009 வது பிரச்னையாக நீ இருப்பதில் மகிழ்ச்சி தான் ! ;-)


=============

15 அன்பே! உன்னுடனான காதலால் வாழ்வில் மிகவும் பிற்படுத்தப்பட்டவன் ஆக ஆகி விட்டேன்.உன் இதயத்தில் இட ஒதுக்கீடு அளித்தால் என்ன?


============


16 நல்ல வேளை .வள்ளுவரும் ,ஹிட்லரும் உயிரோட இல்லை ;-))=========


17 ஆய்வு என்ற போர்வையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம்... ஜப்பானில் ஒரு ‘டாக்டர் பிரகாஷ்’#,செஞ்சுரி அடிச்ச மஞ்சரி


==============


18 ஈழத்தமிழர்களை உலகம் கவனிக்கும் நாள் இன்று # உலகிலேயே முதல் கமெண்ட் அவங்களுதுதான் .எ அ 4 2 15


================

19 நான் உங்க விமர்சனத்த தான் வழி மேல் விழி வைத்து காத்துகிட்டு இருக்கேன்

கழுவி ஊத்த காத்திருக்கீங்க? ஆரத்தினு நம்பி நானும் வரேன்


=============

20 o
என் விமர்சனத்தை பெரிய அளவில் எதிர்பார்க்காதீங்க.ஐ ஆம் சப்ரிங் ப்ரம் பீவர்னு லெட்டர் எழுதுனாலும் எழுதுவேன்

=================

0 comments: