Saturday, February 21, 2015

த்ரிஷா வும் மாப்ளையும் ரகசியமாய்ப்பேசியது நெட்டில் கசிந்தது

1 பிரம்ம முகூர்த்த நேரம் முடியும் முன் நீ அதிகாலையில் எழுந்து விட்டால் கால தேவனும் ,அதிர்ஷ்ட தேவதையும் உனக்கு வழித்துணையாக வருவர்


===============


2 உற்றார் ,உறவினர் ,மற்றோர் யார் என்ன சொன்னாலும் உன் பெற்றோர் க்கு உற்ற துணையாக இருப்பது உன் கடமை என்பதை மறந்து விடாதே!


============கொங்கு மண்டலத்தில் ஐ யை விட ஆம்பள படத்துக்கு நல்ல நல்ல தியேட்டர்களாக கிடைத்திருப்பது விஷாலின் வெற்றிக்கு பரிசு


==============4 ஹை க்ளாஸ் பிகராக இருந்தாலும் நீ லோ கிளாஸ் ஆக இறங்கி வழியாதே!


===============


5  சூரியனைப்பார்த்தேன்னு சுறுசுறுப்புக்கு உதாரணமா ஒரு பொண்ணு FB ல சொன்னா சூரியன் ல 18வயசு இளமொட்டுபாட்டு பத்தி பேசி டைவர்ட்செய்வான் தமிழன்


=============


6  நான் கோபமா இருக்கேன்னு சம்சாரம் மெசேஜ் அனுப்ச்சு. நான் சந்தோசமா இருக்கேன் னு ஏதோ தெரியாத்தனமா ரிப்ளை பண்ணிட்டேன்.மாட்னாண்டா சிபி


============
7 கை ல வாழைப்பழம் கிடைச்சா டக் னு அதை சாப்பிடாம இதுக்கு ஏதாவது ரெசிபி சொல்லுங்கனு FB ஸ்டேட்டஸ் போட்டு பசங்களை உசுப்பேத்துவார் தமிழச்சி


===============

8  அன்பே சப்போட்டா! கழுத்தொண்ட போட்டிருக்கியே சுடிதார் துப்பட்டா அது தான் உனக்கு சப்போர்ட்டா?

=============

9   பொண்ணுங்க ஜடையைப்பிடிச்சு இழுக்கறது ஈசி.சும்மா ஒரு ஸ்மைலி போட்டாக்கூட ஹலோ.இது காப்பி ட்வீட்.நான் நேத்தே போட்டுட்டேன்னு வம்பிழுக்கனும்

================


10 
பஸ் ஸ்டெப் ல நின்னுட்டே ஒருத்தன் sms டைப்பிட்டு இருக்கான்.ஐ ஆம் கமிங் ஆன் த வே னு எமனுக்கு அனுப்பறான் போல

==============


11 
அன்பே! திருவாரூர் தேர் மாதிரி நீ இருப்பதால் பாறைக்குள் தங்கி இருக்கும் தேரை போல உன்னுடனே உனக்குள்ளே தங்கி இருப்பேன்


===============

12  சன்  டி வி  பாரதி பாஸ்கர் பட்டி மன்ற ராஜா கிட்டே உங்க அப்பாக்கள் செஞ்ச தப்பு ன்னு தப்பா வார்த்தையை விட்டுட்டார்.முன்னோர்கள் னு சொல்லி இருக்கனும்


==================== 


13  சன் டி வில ராசி பலன் சொல்லும் ரோசி 5நாளா ஒரே சிவப்பு சேலை சிவப்பு ஜாக்கெட் போட்டுட்டு வந்து பலன் சொல்லுது.ஷூட்டிங் ஒரே நாள் ல போல


=============


14 
கமல் ன் படைப்புகளில் உன்னைக்கவர்ந்தது எது ? அன்பே சிவம்? குணா? னு கேட்டா ஸ்ருதி ,அக்சரா னு அசராம சொல்வான் தமிழன்


===========


15 
த்ரிஷா மேரேஜ் அன்னைக்கு சூதானமா கவனிங்கப்பா.மாப்ளை த்ரிசாவோட அம்மாக்கு தாலியைக்கட்டிடப்போறாரு

=============

16  த்ரிஷா வின் மாப்ளை= டியர்.இவருதான் நம்ம மேரேஜை வீடியோ எடுக்கப்போறவர். 


 அய்யய்யோ.அதெல்லாம் வேணாங்க.எனக்கும் வீடியோக்கும் ராசி இல்லை 


==============


17  அடேங்கப்பா.தமிழனோட டெக்னிக்கே தனி.பொண்ணுக்கு மென்சன் போடும்போது மென்சனுக்கு மன்னிக்கவும் ஒரு பிட்டைப்போட்டுட்டு அப்புறமாதான் கேள்வியே


============


18  என்னை அறிந்தால் தான் த்ரிஷாவுக்கு கடைசிப்படம்னு கிண்டல் பன்றவங்க கிட்டே ஒரு கேள்வி! அமலா பால் ன் கடைசிப்படம் என்ன தலைவா?யோசி!


===============


19 த்ரிஷா= மீட் மை பிரன்ட்ஸ் சிம்பு ,ஆர்யா ,ராணா. வருண் மணி =ம்.மீட் மை பிரன்ட்ஸ் லட்சுமி ராய் ,சவுந்தர்யா ,நயன் தாரா # தானிக்கு தீனி 


==============


20  நடிகை மந்தாகினி நீச்சல் உடை அணிந்து வந்தார் =சுருக் தமிழ்=மந்தா(பி)கினி


=================

1 comments:

Siva said...

Sun TV raasi palan yerkanae neenga yeludhitteenga