Monday, February 09, 2015

காதலிக்கு எளிமையான ,கண்ணைக்கவரும் பரிசு தர விருப்பமா?

1  பெரிய கம்பெனி என்று நம்பி உங்கள் உழைப்பை நீண்ட காலம் வீணடித்து விடாதீர்கள் # உதா விக்ரம்

=============


2 திரைக்கதையின் பலவீனத்தையும் மீறி ஐ வெற்றி பெற்றால் அது முழுக்க முழுக்க விக்ரம் ன் உழைப்புக்கான மரியாதை நிமித்தமான வெற்றியே!


============


3 காதலை வெளிப்படுத்த நினைக்கும் தோழியிடம் "டார்லிங் ! போலாமா?"னு கேட்கவும்.முறைச்சா அது ஒரு சினிமா என் க.வெட்கத்தில் சிரிச்சா 143 சொல்க!


=============


4  புத்திசாலிப்பெண்களின் தற்காப்பு ஆயுதம் அண்ணா.அண்ணாமலை ,அண்ணாதுரை தவிர மற்றவர்கள் எப்படி எதிர்கொள்வது என்பதை் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை


===========


மீடியாக்களின் விமர்சனத்தை பணம் கொடுத்து மாற்றி விடலாம்.மக்களின் மவுத் டாக்கை யாராலும் மாற்றி விட முடியாது


=============


6  இயக்குநர் ஷங்கர் பர்சனலாக என்னை அலைபேசியில் அழைத்தார்.என் பெயரைச்சொன்னேன்.ராங் ந(ம்)பர் என வைத்து விட்டார்


==============

7  மாடி வீட்டில்ி இருக்கும் பிகரை சைட் அடிப்பது உயர்ந்த ரசனை ,கிரவுன்ட் ப்ளோரில் ி இருக்கும் பிகரை சைட் அடிப்பது தாழ்ந்த ரசனை என்பது தவறு


==============


8  குமுதம் விமர்சனத்தில் சூப்பர் என ரேட்டிங் பெற்ற படங்கள் 

(தமிழ்) 1 அன்பே சிவம் 2 எந்திரன் 3 ஐ  4 சாசனம் 5  பொம்மலாட்டம்


================


9 தமிழ் நாட்டில் இது வரை 100 கோடி டார்கெட் ஜெயித்த இயக்குநர்கள் 1 ஏ ஆர் முருகதாஸ் 2 ஷங்கர் ஹீரோ 1 விஜய் 2 ரஜினி 3கமல் 4 விக்ரம்


==============10  அதிக முதலீட்டில் எடுத்த எந்திரன் 100 கோடி வசூல் செய்ததை விட அதை விடக்குறைந்த முதலீட்டில் துப்பாக்கி 100 கோடி வசூல் செய்ததே பேசப்படும்


================

11
அன்பே! உள்ளடக்கம் இல்லாத நல்லடக்கப்பெண் நீ


==============


12 
இத்தனை நாளா ஆபீசுக்கு என் ட்விட்டர் அக்கவுண்ட் தெரியாம இருந்துச்சு.இன்னைக்கு ட்ரெண்ட் மேப் ல காட்டிக்குடுத்துடுச்சு.ஆ!

================


13 
போறபோக்கைப்பார்த்தா தினமலர் ,மாலை மலர் ,மங்கையர் மலர் போல் கருணை மலர் னும் ஒரு இதழ் வந்துடும் போல


=================

14
ஆபீசுல் இருக்கும் 13 பொண்ணுங்களும் விஜய் ரசிகைகள்.தினமும் விஜயைப்புகழ்ந்து ஒரு ட்வீட் போடனுமாம் # சத்ய(தேவ்) சோதனை=================15 
அன்பே! எப்போ போன் பண்ணாலும் சாப்டுட்டு இருக்கேன்னு சொல்றியே! உங்க அப்பா ஹோட்டல் கடை வெச்சிருக்காரா?


==============

16  உங்களை தரக்குறைவாக யாராவது பேசினால் பதில் சொல்லிட்டு இருக்காதீங்க.தவிர்க்கவும்.அலட்சியப்படுத்துதலும் ஒரு அவமான தாக்குதலே!


================

17 பொண்ணுங்க சாதாரணமா பதில் குடுத்தாலும் ஒரு புது அர்த்தம்் கண்டுபிடிச்சு " என்ன மேடம்? டபுள் மீனிங்ல பேசறீங்க?னு மடக்குவான் நெட்தமிழன்்

==============


18  என்னை அறிந்தால் ,காக்கிசட்டை 2ம் ஒரே கதையாம் .2படத்துலயும் ஹீரோ போலீஸ் ங்கும்போதே டவுட் தான்


================


19  பட்டுக்கோட்டைல பஜார் ல பெரிய ஹோட்டல்ல 55 ரூபாக்கு அளவு சாப்பாடு! ஆச்சரியமாப்போனா காக்கா க்கு வைக்கற மாதிரி.3,வாங்கனும் போல.டேய்


=================20  காதலிக்கு எளிமையான ,கண்ணைக்கவரும் பரிசு தர விருப்பமா?,ஐ டெக்ஸ் மை டப்பா 5,ரூபாதான்


====================