Saturday, February 07, 2015

மேக்கிங் ஆப் ஆம்பள வீடியோ - ஷாக்கிங் லட்சுமி மேணன்


மக்களின் வாய் மொழிப்பிரச்சாரமே உலகின் மிகச்சிறந்த விளம்பரம்

==============


2   வெங்கடேசின் காதலி திட்டும்போது டேய் வெங்கடேஷ் டேஷ் னு திட்டுவாரோ?


===============


முறைப்பெண்களை முறைத்துக்கொள்தல் முறை அல்ல


===============


4  அத்தை/மாமா பெண்கள் என திருமணத்துக்கு முன்னும் ,மச்சினி ,நங்கையா என திருமணத்துக்குப்பின்னும் பெண்கள்் சூழ வாழ்ந்த கடைசித்தலைமுறை நாம்


=============

5  எடுபடாத பஞ்ச்கள் 1 கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ஒத்தைப்படத்துல இறக்கிட்டேன் 2 அதுக்கும் மேல 3 எவனா இருந்தாலும் வெட்டுவேன்


===============


6  விஷால் = சொன்ன தேதிக்கு கரெக்ட்டா என் படம் ரிலீஸ் ஆகும். 


 ம்க்கும்.ஆம்பள ஓடும்னு யாரும் நம்பல


================


7
நல்ல வேளை.மேக்கிங் ஆப் ஆம்பள னு வீடியோ ஏதும் வர்லை.பெரிய பிரச்னை ஆகி இருக்கும்


=================
 8 
மக்கள் முதல்வர்.=ஜெ மக்கள் கலைஞர் = ஜெய்சங்கர் மக்கள் நாயகன் = ராமராஜன் # எல்லாம் ஜெ மயம்்

=================


9  காலைல போனா கொள்ளை விலை சொல்றாங்கனு மாலை இருட்ன பின் போய் பேரம் பேசி பாதி விலைக்கு கரும்பை வாங்கி லேட்டா பொங்கல் வைப்பான் தமிழன்


================


10  ஹீரோவின் புகழை ,உழைப்பை நம்பாமல் திரைக்கதையை அதிகம் நம்பினோர் கை விடப்படார்


======================

11  காதலி/மனைவி ட்விட்டர்ல/FB ல இருந்தா அவங்க மென்சன் டேப் ,லைக்கர்ஸ் ,கமென்ட்டர்சை கண்காணிக்கவே நேரம் சரி ஆகிடும் போல


============


12  எம் ஜி ஆர் நல்லவரா? கெட்டவரா?

 டூயட் பாடும் வரை நல்லவர்.முடிஞ்சதும் தங்கச்சிம்பார்


================

13  ரஜினி இனி இதுவரை அவரை இயக்காத புது இயக்குநருக்கு வாய்ப்பளித்தால் செம ஹிட் அடிக்கலாம்.உதா ஏ ஆர் முருகதாஸ் ராஜமவுலி்


================14  புதுசா ட்விட்டர் வந்த ஒரு பெண் டி ம் ல வந்து ட்விட்டர்ல யாரெல்லாம் நல்லவங்க?னு கேட்டுது.என்னைத்தவிர எல்லோரும் அயோக்கியப்பசங்கன்ட்டேன்.


===============15 
ஒரு விமர்சகனா நான் இந்த உலகத்துக்குச்சொல்ல விரும்புவது எந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தாதே என்பதே!================16 தமிழ்மின்னிதழ்ல ஏன் எழுதலை?னு சிலர் கேட்டாங்க.அந்தளவுக்கு நான் ஒர்த் இல்லைனு சொல்ல கூச்சமா இருந்தது.ரைட்டர்க்கும் எனக்கும் ஆகாதுன்ட்டேன்


=================


17 ஒல்லியா இருக்கறவங்களை பல்லி னு கிண்டல் பண்ணாதீங்க.அவங்க தான் கில்லி யா இருப்பாங்க # உதா அனிரூத் ,தனுஷ்


=============

18  டெய்லர்,சலூன் கடைக்காரர் ,சென்சார் ஆபீசர் பேச பஞ்ச் டயலாக் = : 'எவனா இருந்தாலும் வெட்டுவேன்


================19  இங்க்லீஷ் படம் பார்த்தா இங்க்லீஷ் நாலெட்ஜ் வளரும்னு பொய்யைச்சொல்லி காலைக்காட்சிக்குப்போன பயலுக பூரா நம்ம சனம் தான்===========


20  
நம்ம வீட்டுப்பிள்ளை என எண்ண வைத்த தமிழ் ஹீரோக்கள் 1,எம் ஜி ஆர் 2,ரஜினி 3,விஜய் 4 சிவகார்த்திகேயன்


===============


0 comments: