Wednesday, February 11, 2015

இளையராஜா வின் 1000 வது படம் தாரை தப்பட்டை?ஷமிதாப்

காதலர் தினத்தில் விஜயகாந்த் மகன் படம் ரிலீஸ்! # உத்தம வில்லனுக்குப்போட்டியா விடறார் போல.அடேங்கப்பா=============


2
6 அடி உயரம் இருந்தால்தான் கழுத்தை நீட்டுவேன் : லட்சுமிமேனன் கண்டிஷன் #6யா க்கு கொண்டாட்டம் ,விஷாலுக்கு திண்டாட்டம்


=============

3 ஜெ வீட்டில் இல்லாத போது எப்படி சோதனை நடத்தலாம்? நீதிபதி சரமாரி கேள்வி# திருடன் வீட்ல இல்லாத டைம் தாங்க எதிரான.ஆதாரம் கிடைக்கும்?


================


4
விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் - சரத்குமார் # அடுத்த முதல்வர் அவர் தான்னும் சொல்லிடுங்க.எதுக்கு மென்னு முழுங்கிட்டு?

==============

5
யூ சர்ட்டிபிகேட் க்காக அநேகன் க்கு 23 இடத்தில் சென்சார் கட்.# அப்டியே ஹீரோக்கும் ஹேர்க்ட் பண்ணி விட்டிருக்கலாம்.


=================


6 புலி படத்தில் பணியாற்றும் 265 தொழிலாளர்களுக்கு விஜய் தங்க நாணயம் பரிசு # புரட்சித்தலைவர் கூட இப்டி அள்ளிக்குடுத்ததில்ல.ஜெ கவனத்துக்கு


===============

7 கணவன் மீது மிளகாய் பொடியை தூவி கள்ளக்காதலியை கடத்தி சென்ற வாலிபர் உள்பட 6 பேர் கைது # சொக்குப்பொடி போடுவாங்கனு பாத்தா


=================


8 தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள்,மிரட்டப் படுகிறார்கள் -் பெருமாள்முருகன் # முதல்ல நாம என்ன தப்பு செஞ்சோம்னு நினைச்சுப்பார்க்கனும்


================


9  சரியான ‘பார்ட்னர்ஷிப்’ அமையவில்லை தோல்விக்கு பிறகு டோனி பேட்டி..# சரி விடுங்க த்ரிஷா இல்லைன்னா ஸ்ரீ திவ்யா.லட்சுமிராய் போனா லட்சுமிமேனன்


================

10  டூவிட்டரில் அரவிந்த் கெஜ்ரிவாலை 'பிளாக்' செய்தார் கிரண்பேடி, 'அன்பிளாக்' செய்ய கெஜ்ரிவால் கோரிக்கை.#,டி எம் ல என்ன சொன்னாரோ?


==================


11   ஆசாராம் பாபுவை இடைக்கால ஜாமினில் விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு # அசராம மனு போட்டுட்டே இருந்தாலும் இதையே சொல்லுங்க


========

12  
விஜயகாந்த்தை சந்தித்தார் தமிழிசை... ஸ்ரீரங்கத்தில் பாஜகவை ஆதரிக்க கோரிக்கை # நான் கூட்டணியை விட்டே விலகப்போறேன். அடடே.இது தான் பேருதவி


=================13 கவுதம் கார்த்திக் ரொம்ப குளோஸ்…: லட்சுமி மேனன் #,உங்களுக்கு விஷால மான மனசுங்கோ!


===================


14 
இளையராஜா வின் 1000 வது படம் தாரை தப்பட்டை.ஆனால் 1001 வதாக புக் ஆன ஷமிதாப் முந்தி வருது.யாரும் குழம்ப வேணாம்


================


15  படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தால் இலவச பஸ் பாஸ் ரத்து என அறிவிப்பு# இதான் சாக்குன்னு மாண்பு மிகு மாணவன் ஸ்டெப்ல உக்காந்துக்குவான் பாருங்க


==================

16 சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த வருடம் விற்பனை 12கோடி # அதுல 5 கோடி சமையல் குறிப்பா 5 கோடி மாத்ருபூதம் டைப் புக்சா இருக்கும்.


===============

17  நெற்குன்றம் நகைக் கடை உரிமையாளர் கொலையில் பொறியியல் பட்டதாரிக்கு மரண தண்டனை: பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு#பொறி வெச்சுப்பிடிச்ட்டாங்கபோல===================

18 ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவின் அராஜகம் தடுக்கப்படும் -ஸ்டாலின் # திமுகவின் அராஜகம்  நிலைநிறுத்தப்படும்- தலைவர்மைண்ட் வாய்ஸ்
===================

19   28 கோடியே 40 லட்சம் டிவிட்டர் பயனாளிகளில், ட்வீட்டே செய்யாத ட்விட்டர் பயனாளிகள் 2.4 கோடி#  எல்லாரும் டி எம் ல பிசியா இருப்பாங்க
=================
20  ஜெ - ஜேட்லி சந்திப்பில் சட்டப்படி தவறில்லை; வழக்கில் பாதிப்பு இருக்காது- சட்ட நிபுணர்கள்# இருக்கு ஆனா  இல்லை, இருக்காது ஆனா இருக்கும்
=====================

0 comments: