Thursday, February 12, 2015

திருப்பதில இருக்குறது வெங்கடாஜலபதி இல்ல முருகன்- பெருமாள் முருகன் பிரச்னை பாகம் 2

1  ரஜினி பொண்ணை கல்யாணம் பண்ணி கமல் பொண்ணுங்க 2 பேரையும் (படத்துல ஜோடியா)கரெக்ட் பண்ணினவர் தான்யா எங்க தனுஷ்;-)


===============


2  நான் சின்னப்பையனா இருக்கும்போது roflmaxxx னா ட்ரிபிள் எக்ஸ் படத்தில் வரும் காமெடி சீன் னு நினைச்சுட்டேன்


==============


3  இந்த வாட்சப் வந்ததில் இருந்து ஆபீசில் செல்போனை சார்ஜ் போட விட்டுட்டு எங்கயும் வெளில போக முடியறதில்லை.பக் பக்னு இருக்கு.கேலரி பூரா மியாவ்


================

4  பொண்ணுங்க கிட்டே் என்னை அன்பிளாக் பண்ணுங்கனு கேட்க கூச்சப்படாதீங்க.ஆனானப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவாலே கிரண்பேடிட்ட அப்டித்தான் கேட்டிருக்காரு


================

5  அண்ணியாகப்போறார்னுு தெரிஞ்சதும் ஜோடியா நடிச்சப்பக்கூட ி கண்ணியமா பழகி நெருக்கமான காட்சில சங்கடப்பட்டு நடிச்சவர்தானய்யா எங்க தனுஷ்்


================


6   சீர் கொண்டு வா வெண்மேகமே
அன்பே கவுரி உனக்கு எதுக்கு டவுரி இந்தா சந்தையில் வாங்கின சவுரி 


===============

7  பொண்ணுங்க எத்தனை பேருக்கு பையனை மதிக்கத்தெரியுது?னு பார்க்க 380 பெண் ட்வீட்டர்களுக்கு க்ரூப் மெசேஜ் போல் ஹாய் ! னு டி எம் மினேன்.நோ ரிப்ளை

=================

8  கில்மா பெக்கர் பாய் = மேடம்.பசி காதை அடைக்குது.நீங்க எதும் பிச்சை போடலைன்னா மயங்கி உங்க மடிலயே விழுந்துடுவேன் போல .அவ்ளோ வீக் # ஐடியா


===============


9  வர வர இங்க்லீஷ் ல வீக் ஆகிட்டேன்.MADHUVANDHI (மதுவந்தி) ங்கற நல்ல பேரை மாது வாந்தி னு படிச்ட்டேன்


==============

10  அண்ணன் இட்ஸ் பிரசாந்த் அப்பப்ப விஜய் ரசிகராவும் .இப்பப்ப அஜித் ரசிகராவும் கூடு விட்டு கூடு பாய்ஞ்சிடறாரு.அவர் கிட்டே சிஷ்யனா சேரப்போறேன்===============


11 
விகடன் மார்க் ஐ =41 ( விக்ரம் ரசிகர்கள் =50 ,அட்ராசக்க =45) டார்லிங் = விகடன் =41 ( அட்ரா சக்க =44 ஆம்பள =விகடன் =39 ,அட்ராசக்க =38


====================


12   திருப்பதில இருக்குறது வெங்கடாஜலபதி இல்ல முருகன்னு வலைதளத்தில் கருத்துபரவலா பரவுது #  இப்போதான்  ஒரு பெருமாள் முருகன் பிரச்னை முடிஞ்சது


====================


13 ராஜபக்சே மைன்ட் வாய்ஸ் = திருப்பதில இருப்பது  பெருமாள் இல்லையாம். முருகராம்.தமிழ்க்கடவுள் -னு  தெரியாம போய் மாட்டிக்கிட்டேன் போல 

=============

 14  நண்பர் ஒருவர் Read & RT if you agree! ன்னாரு.நான் BSc AGRI இல்ல.BSc maths னு சொல்லிட்டேன்.யார் கிட்டே?


==================


15 சிலைக்கு மாலை போட்டு போட்டோ எடுத்து பேப்பர்ல போடும் அதி மேதாவிகள் காலை 6 க்கு ட்ராபிக் இல்லாத நேரத்தில் எடுத்துக்கிட்டா புண்ணியம்


===================


16  
புதுசா ட்விட்டர்க்கு வந்திருக்கும் ஆண் ட்வீட்டர்களே! பொண்ணுங்க கிட்டே டி எம் ல பேச மாசம் 100 ரூபா சார்ஜ்.தமிழ் நாடு டீலர்.9486313441


============


17  மைக்கேல் ஜாக்சன் னா உடம்பு பூரா மேக்கப் போட்டு டிரஸ் போட்டு கவர் பண்ணி இருப்பாரு. எமி ஜாக்சன்னா மேக்கப் மட்டும் போட்டிருப்பாங்க

================


18 
தேவதை மாதிரி பொண்ணு உனக்கு காதலியா அமைஞ்சா நீ சேர்த்து வெச்ச காசு எல்லாம் நட்டம் ஆகும் = லாஸ் ஏஞ்சல்ஸ்

===============


19 
விஷால் ஆம்பள பால் பெயர் விஷாலி பெண் பால் பெயர்

================


20  உன் குடும்பத்தில் கரை புரண்டு ஓடும் உற்சாகம் அனைத்தையும் உறிஞ்சிக்குடிக்க வல்லது சாராயம் என்பதால் தான் அதுக்கு உற்சாக பானம் என்று பெயர்


===================

0 comments: