Sunday, February 08, 2015

மேகத்தைத்துரத்தினவன்-ன் அந்தரங்கம்

1   இது நம்ம ஆளு படத்தை FDFS /ப்ரீவ்யூ ஷோ பார்க்க  இயக்குநர்  பாண்டிராஜ்  அழைக்க வேண்டிய நபர்கள்
1 சிம்பு
2 பிரபுதேவா
3 ஆர்யா


============


2  
ஒரு மலர் அரும்பு கரும்பு சாப்பிடுதே அடடே !


===============


3  பக்கத்து வீட்டு பிகர் மேகலாவைத்துரத்தியவன் னா கவுரமா இருக்காதுன்னு சுருக்கமா மேகத்தைத்துரத்தினவன்னு போட்டுக்கிட்டாரா?# சும்மா


================


4  டார்லிங்! படம்  எப்படி?னு  ஒரு  பொண்ணு  கேட்டுச்சு/அப்டியே ஷாக்  ஆகிடலாம்னு பார்த்தா இடை தடைக்கல்லா  அண்ணே!  முன்னால  சேர்த்துக்கிச்சு


===============
5 அன்பே  லோலிட்டா!ஒரு குடும்பமே  உக்காந்து  சாப்பிடும் அளவு  உணவை ஒரே ஆளா அடிச்சுக்கிளப்பறதால  இன்று  முதல்  ஹைலிட்டா!
=========
6  FB/ ட்விட்டர்ல இருக்கற  எல்லாப்பொண்ணுங்க  பேரையும்  லிஸ்ட் போட்டு  எனக்குப்பிடித்த பெண்கள் பெயர்கள்னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்
==============
7  ஆண்டவா!  எனக்கு ஒரே ஒரு டவுட் தான். தினம் என்ணி என்ணி 3 இட்லி சாப்டற ஆணுக்கு தொப்பை வருது. வளைச்சு வளைச்சு அடிக்கும்  பொண்ணுக்கு  கொடி இடை
================


8 புகழ் பெற்றநடிகைகளோட பிட்டுப்படம் நெட்டுலவந்தா முத ஆளாபாத்துட்டு இது ஒரிஜினல் இல்லைனு ஆதாரத்தோட சொல்லிடறவன் தான்யா தமிழன்


============


9   காதல் உணர்வை சிவாஜி முக பாவனைல பிரமாதமா வெளிப்படுத்தினாலும் நம்ம தலைவர் எம்ஜிஆர் கைபாவனைல தடவித்தடவியே பின்னிடுவார்


==================

10 ஷமிதாப்   ஸ்டில்ஸ்  எல்லாம் பார்த்தா ரஜினி -சத்யராஜ் -ன் மிஸ்டர்  பாரத் ரீமேக்/ரீமிக்ஸ் மாதிரி  தெரியுது
================
11 எனக்குத்திட்டவே  வராதுங்கோ-னு  சொல்ற  பொண்ணுங்க  எல்லாம்  மேரேஜ்க்குப்பின்  புருசனை  காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சி எடுப்பாங்க
=============
12 நான்  சின்னப்பையனா  இருக்கும்போது புக் எக்சிபிஷன்னா  அங்கே வர்றவங்க எல்லாம் புக்ஸ்  வாங்க  வர்ற  கூட்டம்னு நினைச்சுட்டேன்
====================
13 ட்விட்டர் ஒரு விசித்திரமான  உலகம். இங்கே  மன்மதன் கமுக்கமா இருக்கார்.சன்னியாசி பூராப்பொண்ணுங்களையும்  ஃபாலோ பண்றார்
================


14  என்னை  அறிந்தால் படத்துல  அனுஷ்கா  நெற்றியில்  குங்குமப்பொட்டு இல்லை, இது மேற்கத்தியக்கலாச்சாரம்னு  மேனகாகாந்தி  போராடுவாங்களோ?


===============
15 மாமியார்  கூட  செம  சண்டை, ஆனா  சம்சாரம் கூட குப்பை  கொட்டவேண்டிய  சூழல் = ஆடு பகை , குட்டி உறவு?


=================


16  65 வயசு ஆனாலும்  கூச்சமே இல்லாம  செல்ஃபி புள்ள  -னு  ஃபோட்டோ  அப்டேட்டிக்குவார் மாடர்ன் தமிழன்/தமிழச்சி


==============


17   நம்ம சித்தப்பாவுக்கு ஒரு ராசி உண்டு , அவரு ஆதரவு  பெற்றவர்கள் / பாராட்டு பெற்றவர் ”ஜெ”யிலுக்குப்ப்போவாங்க, கோர்ட்கேஸ்னு  அலைவாங்க


===========

18  ஊரு 2 பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். கூத்தாடியே சண்டை போட்டா?
கூத்தாடிகள்  ஒத்துமையாத்தான் இருப்பாங்க, ரசிகர்கள் தான் அடிச்சுக்குவாங்க

====================


19  ஓப்பன் டிக்கெட் வாங்க ரயில்வே ஸ்டேசன் ல 4 க்யூ நின்னா நாலிலும் கரெக்டா தலா 28 பேர் இருக்காங்க.எப்டித்தான் எண்ணிப்பார்த்தாங்க்ளோ?


================


20 பெரிய கம்பெனி என்று நம்பி உங்கள் உழைப்பை நீண்ட காலம் வீணடித்து விடாதீர்கள் # உதா விக்ரம்

=================