Saturday, February 21, 2015

எஸ் ஜே சூர்யா வின் வாலி, குஷி 2ல் எது டாப்?

1  பழக்கமில்லாத வேலைனு புருசன் சொன்னாலும் அடமா நின்னுபூரிக்கு மாவு உருட்டித்தரச்சொல்லி ஷேப் சரி இல்லைனு போட்டோ FB ல அப்டேட்டுவார் தமிழச்சி


================


2 இந்த பொண்டாட்டிங்க எல்லாம் மாசமா இருக்கும்போது நம்மை சமைக்க வெச்சு பிரசவத்துக்குப்பிறகும் அதை கண்ட்டினியூ பண்ண வெச்சுடுவாங்க.உஷார்!


================


3  கவுன் அணிந்த பெண் கவுன்சிலர் ஆக இல்லா விட்டாலும் கவுன் ஜில் லர் ஆவர்!

==================


4  ஒரு ஏழை பிரம்மச்சாரி யின் குறும்பு டைரிக்குறிப்பு

இழப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை என் கற்பைத்தவிர
==================


5 மத்தவங்க தனி ட்வீட்டிலிருந்து புது ட்வீட் உருவாக்குபவன் சாதா மனுசன்.மத்தவங்க கான்வோ வில் இருந்து உருவி ட்வீட் போடுபவன் ஸ்பெஷல் மனுசன்


==============


6
பஸ்ல ஒரு பொண்ணு FB .ஐ டி பார்த்து பிரண்ட் ரிக்வஸ்ட் குடுத்தா அக்ஸெப்ட் பண்ணுச்சு.எனக்கு ஜோசியம் தெரியும்.பச்சை சேலை தானே கட்டி இருக்கீங்க?================


7 ஒரு விக்ரமனோ ,பாசிலோ ,எழிலோ சரியான சமயத்தில் விஜய் பாதையை கண்ணியமாக மாற்றி இராவிட்டால் SAC அவரை பரத் ஆக்கி இருப்பார்


================


8 கிளாமர் நடிகைகள் போட்டோ DP வைக்கும் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை.நடிகைகள் கவர்ச்சி போட்டோ எப்போ வாட்சப்பில் பரவினாலும் உங்கள் இமேஜும் கெடும்


==============


9 வதந்தியை ஊரில் பரப்பாதே!

வசந்தியை சினிமா வுக்கு கிளப்பாதே!


================


10 அஞ்சான் ல் விஜய் நடிச்சிருந்தா


ஏக் சௌ கரோடு வசூல் ஒத்துக்கடி
நான் ஒவ்வொரு ரீலா விடறேன் கத்துக்கடி================


11 அன்பே! நீ தெப்பக்குளம்.நான் தெப்பத்தேர்! நாம் சந்திக்கும் நாள் எல்லாம் ரதோற்சவம்


========================


12 பொண்ணுங்க officeல இருக்கும்போது FBல oppice " னு ஸ்டேட்டஸ் போட்டா ஓ பி அடிச்ட்டு இருக்காங்கனு அர்த்தமோ?


==============13 ஜன்னல் எல்லாத்தையும் சாத்தி பெட்சீட்டை இழுத்துப்போர்த்திக்கிட்டு 9வரை தூங்கிட்டு சூரியனை இன்னும் காணோமே?னு ஸ்டேட்டஸ் போடுவார்தமிழச்சி


================


14 பொண்ணுங்களுக்குPH் பண்றவங்க எதுனா பேசிட்டு சாரி ராங் நம்பர்.மறுபடி பார்ப்போம்னு வெச்சுடனும்.அதை.விட்டுட்டு ரிங் விட்டுட்டு இருக்கக்கூடாது


==============


15 நெய்வேலி ல மந்தாரக்குப்பம் னு ஒரு இடம் இருக்கே.அதான் மந்த்ரா சொந்த ஊரா?


===============

16 5 க்கும் 10 க்கும் ஈகோவுக்கும் ஆசைப்பட்டு இந்த பஸ் டிரைவர்கள் அடிச்சுக்கறது சகிக்கலை #,பிரைவேட் VS GOVT


===================

17 விமர்சனம் எழுதுனா சிலருக்கு கவர் கிடைக்குது.தயவு செஞ்சு எழுதாதீங்க.கவர் தர்றோம்கறாங்க.ஆ!


===============


18 சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்து ஜெயித்தவர்கள்

1 கமல்
2 விஜய்காந்த்===============


19 எஸ் ஜே சூர்யா தர வரிசை

1 வாலி
2 குஷி
4,இசை
3 நியூ
5 அன்பே ஆருயிரே================

20 வீட்டை விட்டுக்கிளம்பும்போது வெறுங்கால்களுடன் கிளம்பி கோயிலை விட்டு வெளி வருகையில் புதுக்காலணியுடன் வருகிறான்


==================

0 comments: