Friday, February 27, 2015

ஃபேஸ்புக்கில் ஒரு ஆண்ட்டி போட்ட பெட்ரூம் ஸ்டேட்டஸ், அடங்கோ !!

1  ஏன் பெண் கீச்சர்கள் small girl, little girl னு id வச்சிருக்காங்க?

யாராவது  புரபோஸ் பண்ணாக்கூட இப்ப தான் 10 வயசு ஆகுதுனு சொல்லி எஸ் ஆக 


==============


2 நாளைக்குக்காலைல  பொண்ணுப்பார்க்க வர்றோம்  மாமா!

சரி   மாப்ளை! எந்தவித  எதிர்பார்ப்பும் இல்லாம வாங்க 


=================


3  டாக்டர்!  எனக்கு    மேரேஜ்  ஆகி 10 வருசம் ஆகியும்  வயித்துல  ஒரு  புழு  பூச்சி  கூட  தங்கலை

 ஏம்மா!  உன் வயிறு  என்ன  லாட்ஜா?  தங்கிட


===================


4  அத்தான்.காக்கைங்க  எதையும்  காணோம்.எப்டி படைக்க?

கிணத்துக்குள்ளே  தூக்கிபோட்டுடு, எப்டியும்  மீன், மீனம்மா, மீன் சித்தி  எல்லாம் சாப்டும்


===========================


5 பப்ளிக் ப்ளேஸ் ல தொட்டு விளையாட்டு விளையாடறது தப்பா?


இல்லை. ஆனா   மத்த எந்த ப்ளேசையும் தொடாம இருக்கனும்


=================

6 இண்ட்டர்வ்யூவில்


ஐ ஏ எஸ்  எக்சாம்ல பாஸ்  ஆகிட்டா   கலெக்டர்  ஆனதும் என்ன செய்வே?இயேசு  கூட  பேசிட்டிருப்பேன்


=================7  தமிழ் மிஸ் தன்யா = வெண்பா பற்றி சிறு குறிப்பு வரை.டீச்சர்.ரம்பா பற்றிவேணா பெருங்குறிப்பே தீட்றேன்====================
8  யார் மிஸ் டு கால் குடுத்தாலும் கூப்டுவீங்ளா?நோ.ஒன்லி மிஸ் &,மிசஸ்

======================

9 சார்.உங்க படத்துக்கு டி வி ல புரொமோ இன்னும் ஸ்டார்ட் பண்ணவே இல்ல?


சின்னப்பசங்க தான் சின்ன திரை ல advt.போடுவாங்க.இது அதுக்கும் மேல


=======================


10  டைரக்டர் சார்.ஏ சென்ட்டர்க்கான டைரக்டர் நீங்க.பி சி எப்டி ரீச் ஆகும்?டைட்டில் கார்டு போடும் வரை ஏ கிளாஸ் ,ஹீரோ என்ட்ரி ஆனதும் ஆல் கிளாஸ்


=====================


11 உங்களுக்கு ஏழரை நாட்டு சனி நடக்குது.7 1/2,வருசம் நல்ல காரியம் எதுவும் நடக்காது.என்ன ஜோசியரே! நேத்துத்தானே உங்க பொண்ணு கூட மேரேஜ் நடந்தது

================


12 என் கணவர் சாப்பாட்டுராமன்.


அதை ஏன்பெருமையா சொல்றே?

வீட்டுச்சாப்பாடு மட்டும் தான் சாப்பிடுவார்


==================


13 நீங்க ஏன் பழைய பல்லவியையே பாடிட்டு இருக்கீங்க?


ஏன்னா அறுவடை நாள் க்குப்பின் வேற புதுப்பல்லவி யாரும் வர்லையே?


=================

14 டியர்.என் லவ் ஒன் சைடு லவ்.ஓஹோ! லெப்ட் சைடு லவ்வா? ரைட் சைடு லவ்வா?

================


15 டியர்! ஒய் டல்?டெல்!


நோ கூடல்.சோ ஊடல்!

=================

16 டியர்.தொண தொணனு பேசிட்டே இருக்கீங்க்ளே? 10 நிமிசம் பேசாம இருக்க என்ன கேட்கறீங்க ?


லிப் கிஸ்.தான்


===================


17   இயேசுவே! பாவிகளை ரட்சிப்பீரா?


முதல்ல இந்த ஐ ஏ எஸ் ஆபீஸரை ரட்சிக்கனும்.முத்திடுச்சு போல.பாவம்


============


18 நான் யார் கிட்டயும் சண்டை போடமாட்டேன்.ஏன்?

ஏன்னா கிட்டே நின்னு சண்டை போட்டா அடிப்பாங்க.அதனால தூரமா நின்னு சண்டை போடுவேன்

=====


19 சார்.போஸ்டர் ல புல்லட் ப்ரூப் போட்டிருக்கீங்க்ளே?ஏதாவது குறியீடா?யா.படம் புல்லட் வேகத்துல இருக்கும்னு ப்ரூப் பண்ண

==============


20
டாக்டர்.ஆபீஸ் லசீட்ல உக்காந்ததும் தூங்கிடறேன்.இது தப்பா?

 மேடம்.அது கூடத்தேவலை.அதை FBல ஸ்டேட்டஸ்ஸா போட்டீங்களே அதான் ஓவர்

==================

1 comments:

சேக்காளி said...

அடங்கோ!!
ய்யாலே கடேசி வரைக்கும் படிச்சுட்டேன். அவுகள காணவே இல்ல.