Tuesday, February 24, 2015

சமந்தாவின் புதிய காதல்!!

1 சமந்தாவின் புதிய காதல் - செய்தி # நயன் தாரா க்கு போட்டியா வருவேன்னு பேட்டி கொடுத்தப்ப நடிப்பில் னு நினைச்ட்டேன்


=============


2 த்ரிஷாவுக்கு 7 கோடி மதிப்புடைய ரோல்ஸ்ராய்ஸ் காரை பரிசளிக்கும் வருங்கால கணவர்! # வீட்டுக்காரர் தந்த வீட்டுக்கார்


==============


3
முடி வெட்ட இனி “டபுள் சார்ஜ்”- முடிதிருத்துவோர் சங்கம் அறிவிப்பு # இரட்டை இலை ஆட்சியில் எல்லாமே இரட்டை விலை னு கலைஞர் அறிக்கை விட்ருவாரே?


==============


4  தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடக்கூடாது: கருணாநிதி # வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.தன்னைத்தவிர யாரும் வாழக்கூடாது எனும் எண்ணம் உள்ள தலைவர்


=============


5
பரோலை நீட்டிக்க கோரிய சஞ்சய் தத்தின் மனு தள்ளுபடி # லிங்கா பார்க்க 15 நாள் அனுப்னாங்க்ளே? ஐ பார்க்க 50 நாள் தர்லையா?


================


6
தமிழர்களே தோற்கடித்தனர்.. ஆனால்எந்தப் பலனும் கிடைக்காது! - ராஜபக்சே #சரித்திரத்தில் தமிழர் தான் ராஜபக்சே தோல்விக்குக்காரணம்னு இடம் பெறுமே


===============

7
தமிழர்களால் கிடைத்த தோல்வியை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது - ராஜபக்‌சே - உலகமே எள்ளி நகையாடுது.இவரு ஏத்துக்க மாட்டாராம்


==============


ராஜேஷ்குமார்,பட்டுக்கோட்டை,சுஜாதா,திஜா முடித்துவிட்டு என்னிடம் வாருங்கள் - பாலகுமாரன். # உங்களை முடிச்ட்டு சாரு நிவேதிதாட்ட போகனுமாம்.


===============


9  //2022 ல் எல்லோருக்கும் வீடு கிடைக்கும் - மோடி//# இப்டி சொன்னாதான் அடுத்த தேர்தல்ல ஓட்டு கிடைக்கும்?


============


10 ருத்ராட்ச மாலை அணிவதா?  குஷ்பு மீது வழக்கு # சுந்தர் சி யே சும்மா இருக்காரு.நமக்கென்ன போச்சு?


============


11   திமுக எரிகிற வீடு. உயிர் தப்பிக்க தொண்டர்கள் தப்பி ஓடுகிறார்கள்: பொன்.ராதா  #  எரியும் வீட்டில்  பிடுங்கும் வரை லாபம்னு கட்சிக்கு ஆள் இழுக்கறீங்களா?


=============


12 சசி தரூர் வீடு முன்பு போலீஸ் குவிப்பு ; விசாரணை நடத்த திட்டமா ? பரபரப்பு# ஏர்போர்ட்ல ஒரு கண் வெச்சுக்குங்க.அண்ணன் எஸ் ஆக அங்கேதான் வருவாரு
==============


13  திமுக-வில் கட்டுக்கோப்பு இல்லை: இல.கணேசன் சாடல் # ஆமா, குஷ்பூ  இப்போ காங்கிரஸ்ல,அதுக்கென்ன இப்போ?


============


14 ஜெ வை விட ஏமாற்றுத் தந்திரம் கற்றவர்கள் பாஜகவினர்: கருணாநிதி # தலைவருக்கு எப்பவும்  தன்னடக்கம் ஜாஸ்தி,அதுதான் கழகத்தின்  முக்கிய ஆஸ்தி


=================


15 எங்களை பார்த்து "கலைஞர்" பயப்படுகிறார்!-தமிழிசை# கோர்ட் , கேஸ் , மனசாட்சி ,ஊழ்வினை இப்டி  எதுக்குமே  பயப்படாதவர்மா  எங்க தலைவரு


================

16  தை முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாட தமிழர்கள் முன்வர வேண்டும்-மு க #தலைவா.தமிழன் 5 வருசம் அப்டி 5 வருசம் இப்டினு கொண்டாடப்பழகிட்டான்

==================


17 காவல் நிலையத்தில் பெண் காவலரை பாலியல் பலாத்காரம் செய்த ஆய்வாளர் கைது..# கொலீக் னா மேட்டரை வெளில லீக் பண்ண மாட்டார்னு நினைச்ட்டார் போல


=============


18 எங்களை பார்த்து கருணாநிதி பயப்படுகிறார்: டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் #ஓவர் மேக்கப் போட்ட கலா மாஸ்டரைப்பார்த்தே அவரு பயப்படலையே?


=============


19 பேசிப் பேசி 'லிங்கா’வை சாவடித்துவிட்டனர்: தயாரிப்பாளர் பேட்டி #இந்தியன் பேசாம இருக்கமாட்டான்னு பாட்ஷா ல ரஜினியே சொன்னாரே?


===============


20 தமிழ்நாட்டில் பா.ஜனதாவால் ஆட்சி அமைக்க முடியாது: கி.வீரமணி பேட்டி..# டூர் போய்ட்டே இருந்தா சொந்தத்தொகுதியைக்கூட கவனிக்க முடியாது


===================

0 comments: