Wednesday, February 11, 2015

யுவர் ஆனர் , என் புருஷன் உத்தமன்னு எப்டி சொல்றேன்னா......

1  சார், உங்க  கதை   முடிவு  இல்லாம அந்தரத்துல  நிக்குது?


உங்க  கதை  சூப்பர், ஆனா ஃபினிஷிங்க் சரி இல்லைன்னு இனி ஒரு பய சொல்ல முடியாதில்ல?


==================


2  சார்.நீங்க லோயர் பர்த்தா? மிடில் பர்த்தா?


அதுக்கும் மேல.அப்பர் பர்த்

==============


3  சார்.நீங்க வெறும் கையை வீசிட்டுத்தானே வர்றீங்க?இந்த பெட்டியைத்தூக்கிட்டு வர்றீங்களா?10ரூபா தரேன்.


25 ரூபா ஆகும் மிஸ் # யாரு கிட்டே?


===============


4 மீன் சாப்பிடும்போது தயிர் சேர்த்துக்கக்கூடாது.


 சரி.டாக்டர்.இந்த மேட்டரை மீன் கிட்ட யார் போய் சொல்றது?சொன்னா புரிஞ்சுக்குமா?


=============


5  நீங்க விஷால் ரசிகரா?


 யா.எப்டி கண்டுபிடிச்சீங்க?

 அப்ளிகேசன் பார்ம்ல MALE/FEMALE ஏதோ 1 டிக் பண்ணாம ஆம்பள னு எழுதி இருக்கீங்ளே?


==============


6   உங்க ஆபீஸ் ல எல்லாரையும் கேட்டதாச்சொல்நலம் விசாரிக்கனுமா?


இல்ல.எல்லார் கிட்டயும் தலா.1000 ரூபா கடன் கேட்டதா சொல்


=================


7
டியர்! நம்ம காதல்தான் புட்டுக்கிச்சே?எதுக்கு சக்சஸ் மீட் வைக்கனும்? 


 உங்க அப்பாவைக்கடுப்பேத்த்த்தான்=========


8  டியர்.முதல் இரவுக்கு வரும்போது உங்க எதிர்பார்ப்பைக்குறைச்சுட்டு வாங்க. 


 எதையும் குறைக்கற நிலைமைல நான் இல்ல 

================


9   புதுக்கோட்டை லட்சுமிவிலாஸ் பேங்க்கில்


 சார்.10 05 ஆகியும் கேஷியர் வர்லை.


10 15 க்கு .


 மேனேஜர்ட்ட புகார் தரனும்


அவர் 10 30 க்கு தான் வருவார்


=================


10  வாசிப்பில் ரொம்ப ஆர்வமுள்ளவன் நான்.


 ஓஹோ.எல்லா புக்சும் படிச்ட்டீங்களா?


 ச்சே ச்சே பொண்ணுங்க போடும் டிசர்ட் வாசகம் படிப்பேன்


=================


11  தமிழ் மிஸ் தன்யா = பட்டறிவு என்பது என்ன?


பிகரைப்பார்த்ததுமே இது பட்டுப்போல் மென்மையான சருமம்னு மேல படாமயே யூகிப்பதே பட்டறிவு


===============


12 வரலாறு மிஸ் வனஜா = இந்தியாவின் தேசிய விலங்கா புலி இருக்க என்ன காரணம்?


 மாண்புமிகுமாணவன் = எங்க தளபதி அப்டி ஒரு டைட்டில் ல படம் பண்றதால


================


13 
டியர்.எப்பவும் உன் கண்ல மை வெச்சுட்டே வெளில வா.


 ஏன்? 

 அப்பதான் நீ ட்விட்டர் ஆளு மை என அழைக்கப்படு வாய்!


=================


14   மிஸ்! உங்களை லவ் பண்றேன் னு பளிச் னு சொன்னா பளார் னு கன்னத்துல அறைவீங்களோ? 


இல்ல.அதுக்கும் மேல.தலைலயே குட்டுவேன்


=================


15   டியர்! லவ்க்கு ஓக்கே சொல்றேன்.ஆனா மேரேஜ் ஆகும் வரை டீசன்ட்டா நடக்கனும்.


 ம் ம் நடக்கும்போது டீசன்ட்டா இருந்தா போதும் தானே?

================


16   2025ல் 1000 பாலோயர்ஸ் சேர்ந்ததுக்கு பார்ட்டி வைக்கப்போறேன்


 மிஸ்!,நான் உங்க 1000 வது பாலோயர்.எனக்கு எதாவது ஸ்பெஷல் கவனிப்பு உண்டா?


====================


17  கள்ளக்காதல் என்பது இனி மாற்றுக்காதல் னு தான் அழைக்கப்படனுமாமே?


 புருசனை ஏ மாற்றுக்காதல்னும் சொல்லலாம் 


=================

18  டியர்.என் கிட்டே மட்டும் தானெ இவ்ளோவ் அன்பு வெச்சிருக்கீங்க?சாமி சத்தியமா பாமா ஆமா.ஆனா ஏன் எல்லாரும் இப்டியே கேட்கறீங்க?============


19  மேடம்.10 பேரை ரேப் செஞ்ச உங்க புருசன் உத்தமன் னு வாதிடறீங்களே.ஏதாவது ஆதாரம் இருக்கா?அவர் பேரே புருசோத்தமன் ங்க என் புருசன் உத்தமன் ங்க==================


20 சார்.கதைப்படி உங்களுக்குப்பேச வராது.வில்லன் உங்களுக்கு குரல் குடுக்கறாரு


 நிஜத்துல எனக்கு லவ்வரே இல்ல.ஏதாவது குடுப்பாரா? # ஷமிதாப்


=================

0 comments: