Sunday, February 15, 2015

ஜெய், ஆண்ட்ரியா காதல் கிசுகிசு

1  அமலாபால் துணிகளை துவைக்கும் கணவர் ஏஎல்.விஜய்! #வெளுத்து வாங்கிட்டாரு
===============2  அமலாபால் துணிகளை துவைக்கும் கணவர் ஏஎல்.விஜய் # நல்ல வேளை, நாம  மட்டும்தான்னு நினைச்சேன், ஊர்ல பலபேரு இப்டித்தான் போல
=======
3  மத்தியில் நடப்பது ராமபக்தர்களின் ஆட்சி’: நிதின்கட்கரி # ஓஹோ! எல்லாரும் கட்ன சம்சாரத்தை தவிக்க.விட்டுட்டுப்போய்டுவாங்களா?


==========அநேகன் படத்தில் டபுள் மீனிங் வசனம் ஏராளம் - செய்தி # வசனம் 2 பேர் எழுதி இருப்பாங்க.அதான் டபுள் மீனிங்னு சமாளிப்பாங்க்ளோ?


================5  அமெரிக்க பொருளாதாரம் வலுவடைந்துள்ளது: அதிபர் ஒபாமா பேச்சு # இப்போ தான் சந்தேகம் வலுக்குது.அண்ணனுக்கு எங்கேயோ வழுக்குது


==================6   எனக்கும் சன்டிவிக்கும் எந்த தொடர்பும் இல்லை: தயாநிதிமாறன் # கலைஞர் டி வி க்கும் கலைஞருக்கும் கூட சம்பந்தம் இல்லையாம்.அய்யோ ராமா

================


7  என் பட விழாவுக்கு ரஜினி வருவார் என எதிர்பார்க்கவில்லை - தனுஷ் # ரைட்டு.மாப்ளை எதிர்பார்க்கறார்.மாமனார்க்குப்புரிஞ்சிருக்கும்"


===============


8  ஒபாமா மனைவிக்கு 100 பனாரஸ் பட்டுப் புடவைகள்-மோடிபரிசு # சாதா ஜனம் பொது ஜனம் விஐபி ஜனம் எல்லாம் 1 தான்.சொந்த சம்சாரத்துக்கு தரமாட்டாங்க

=================


9  ஸ்ரீரங்கத்தில் ஜெயிக்கணும்... ஆனா 'அம்மா'வை முந்திடக்கூடாது... இது அதிமுகவினரின் அவஸ்தை!!#அம்மாதாயே.பாதி பேர் மட்டும் ஓட்டுப்போடுங்கம்மா


================


10 
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவின் அராஜகம் தடுக்கப்படும் -ஸ்டாலின் #போலீஸ் இலாகா இப்போ நம்ம பக்கமா தலைவா?


===============


11  டிவிட்டரில் இணைந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ் #பொண்ணுங்க கிட்டே TL/DM ல ் கடலைபோடறவங்கஉஷார்.எங்க அய்யா வுக்கு அதெல்லாம் பிடிக்காது

===============


12 
என்னை அறிந்தால் பிப்ரவரி 5 ரிலீஸ் .மீண்டும் தள்ளி வைப்பு # உத்தம வில்லன் வந்துடப்போறார் சீக்கிரம்


=================


13 தனுஷ் நடித்த அநேகன் முதலில் விஜய் நடிக்க மறுத்த கதை - செய்தி # அண்ணன் கிட்டேப்போய் அஞ்சு கெட்டப் னு சொன்னதும் அஞ்சி ஆடிட்டாராம்================

14  
சசிதரூர் எம்.பி.யின் மனைவி சுனந்தா கொல்லப்பட்ட ஓட்டல் அறையில் இருந்த தடயங்கள் மாயம்..# போயே போச்சு இட்ஸ் கான்


=================


15   ”40 கிணறுகளைக் காணோம்” – டிராபிக் ராமசாமி போட்ட வழக்கு..ஆய்வு # தமிழன் கிணத்துத்தவளையா இருக்கான்.சிலர் கிணத்தையே முழுங்குன முதலையா


==================


16  கிருஷ்ணகிரியில் பட்டாவுக்கு விலை ரூ.1000 – லஞ்சம் வாங்கிய VAO கைது # ஆர்யபட்டா வுக்கே அனுப்புனாலும் அங்கயும் போய் கை நீட்டுவான் தமிழன்்


=================


17 
ஜெய், ஆண்ட்ரியா காதல் கிசுகிசு - செய்தி # அனிரூத் க்கு நிம்மதி.இனி அடுத்த டார்கெட்க்கு ரெடி ஆகிக்கலாம்


====================

18 பன்றிக்காய்ச்சல் இருந்தால் திருப்பதி வரவேண்டாம்- தேவஸ்தானம் # ஆரோக்யமா இருந்தா அமலா பால் படம் பாத்துட்டு இருப்போம்.ஏன் கோயில் வாரோம்?"


===============


19  25ம் தேதி காலை 10 மணிக்கு டெல்லி வருகிறார் ஒபாமா.. இதுதான் "புரோகிராம்" லிஸ்ட்! # 25 1 2015 கூட்டுத்தொகை 7 வருது.யாருக்கு ஏழரையோ?


===============


20  அஜித்தை உங்களால் கண்டு பிடிக்க முடியாது! கௌதம் # சரியான ரிலீஸ் டேட்டையும் தான் கண்டுபிடிக்க முடியல=================

0 comments: