Thursday, February 26, 2015

லவ்வர்ஸ்.நைட்

1  ஐஸ்வர்யா மாதிரி மனைவி அமைவது அரிது! - தனுஷ் பெருமிதம் #,ஆமா.ஸ்ருதி ,அக்சரா னு யார் கூட நெருக்கமா (படத்தில்) இருந்தாலும் கண்டுக்கறதில்லை


============
2 கணவரைக் கொலை செய்த கள்ளக்காதல்.. மனைவி, கள்ளக்காதலுனுக்கு ஆயுள் சிறை#Krishnagiri"# தனித்தனி ஜெயில்ல தானே போட்டீங்க?
=============
3 நடிகை ரம்பா வீட்டு பீரோவில் பூட்டி வைத்திருந்த ரூ.4.5 கோடி நகைகள் கொள்ளை! #,தை பூசத்து அன்னைக்கு THIGH ஸ்பெஸலிஸ்ட் டிடம் கொள்ளையா?
=============
4 தப்பு செய்துவிட்டேன்: விமானத்தில் சில்மிஷம் செய்த தொழில் அதிபரின் வெட்கம்கெட்ட பேச்சு # வி'"மானம்" கப்பல் ஏறிடுச்சு போல
===============
5 நாங்க ஆளுங்கட்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இல்லை பால் கசக்கிறது பழம் புளிக்கிறது-நாஞ்சில் சம்பத்# காய்ச்சல் அடிக்குதோ என்னவோ?
================6 விஜய் உடன் இணைகிறார் கௌதம் வாசுதேவ் மேனன் - உறுதி செய்யப்படாத கிசுகிசு # இணைந்தால் டைட்டில் " இமயமலை தாண்டி பறப்பாயா? ்
=============7 இசை படத்தின் நீளத்தை குறைத்த ஆபரேட்டர்கள் #, நல்ல வேளை.நீலத்தைக்குறைக்கலை
===============8 DMK,ADMK இல்லாத புதிய கட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்-அன்புமணி் # ஆமாங்க்ணா.2 பேர்ட்டயே ஏமாந்து போர்.இனி புது ஆள்கிட்டே ஏமாறனும்
===============9 ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 2 வருடம் ஜெயில்: மத்திய அரசு சட்டம் வரவேற்கத்தக்கது-வாசன்..# தமிழன் ஜிமிக்கி தோடு ன்னு நகையா வாங்கிக்கிட்டா?
============10 மனைவி ஐஸ்வர்யாவுடன் கருத்து வேறுபாடா?: தனுஷ் விளக்கம்.# கோவிச் சடை யாள்!!??"
===========
11 கருணாநிதி தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்...இலங்கை அமைச்சர்// 2 தடவை 58 கிராஸ் ஆனாலும் ரிட்டையரே ஆக மாட்டாரு- ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ்


================


12 த்ரிஷா, ஓவியா, பூனம் பாஜ்வா சேர்ந்து நடிக்கும் 'போகி'.# மோகி னு டைட்டில் வெச்சிருக்கலாம்.சி சென்ட்டர் ல வசூல் அள்ளி இருக்கும்

============

13 பாரத மாதாவாக குஷ்பு.ு அதிர்ந்த மக்கள்... காங். பிளக்ஸ் போர்டு அகற்றம்! #விட்டா பாரத மாதா கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவாங்க போல===============

14 கமலுடன் போட்டிபோடும் உதயநிதி... ஏப்ரல் 2ல் ரிலீஸ் ஆகும் நண்பேண்டா # ஏப்ரல் fool ஆகாம இருக்க வாழ்த்து


=================

15 சதியும், விதியும் நடத்திய சதிராட்டம்: ஸ்ரீரங்கம் வாக்காளர்களுக்கு ஜெ. உருக்கம் #,விட்டாங்க பாரு தேரோட்டம்.ஊரில் யார் உண்டு அம்மாவாட்டம்?


==========

16 பிரபு சாலமன் - தனுஷ் படம்... சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது #சத்ய சோதனை"


=============

17 ரயில் தண்டவாளத்தில் உட்கார்ந்து சரக்கடித்தவர் கால்கள் துண்டானது
#ரயில் வருதா னு காது வெச்சுக்கேட்காம கால் வெச்சு கேட்டாரோ?


==============

18 தற்காலிக கட்சி தலைவரிடம் நாட்டைஒப்படைக்கலாமா? மோடி கடும் சாடல் #,நிரந்தரமா பாரீன் டூர் அடிக்கறவர்ட்டயே ஒப்படைச்சோம்


=============

19 காதலர் தினம் கொண்டாட இந்து அமைப்புகள் எதிர்ப்பு. # லவ்வர்ஸ் டே தானே கொண்டாடக்கூடாது?லவ்வர்ஸ்.நைட் ஓக்கேவா?


============

20 பெண்ணைக் கட்டிப்போட்டு 10 சவரன் நகை கொள்ளை – மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு # அட கிறுக்கு பய புள்ள


==================

0 comments: