Saturday, February 28, 2015

லட்சுமி மேனன் பிட்டுப்படத்தில் நடித்தாரா?

1  எங்கோ இருக்கும் நம் எதிரி நம் மீது எரிச்சல்தான் படுவான்.கூடவே இருக்கும் நண்பன் தான் பொறாமைப்படுவான்.நண்பனிடமும் நாசூக்காகப்பழகு


================


2 கடின உழைப்பாளிகளுக்கு இந்த சமூகம் உரிய அங்கீகாரம் வழங்கத்தவறுவது காலம் காலமாக நடந்துகொண்டு வருவதே.$ கமல் ,விக்ரம்


=================பூக்கடைக்காரர் ட்விட்டரில் இருந்தா. 


 அண்ணே! புஷ்பம் ஒரு முழம் எவ்வளவு?

 சாதா புஷ்பமா?,க்யூட் புஷ்பமா?


================


4
தை பிறந்தால் விவசாயிகளுக்கு நல் வழி பிறக்கும்.மனதில் இருக்கும் அகந்தை ஒழிந்தால் எல்லோருக்கும் நல்வழி பிறக்கும்


===============


5  தினமும் ஒரு துண்டு கரும்பு சாப்பிட்டால் நீ பல் டாக்டரைப்பார்க்கத்தேவை இல்லை.ஜீரண சக்தியில் இஞ்சிக்கு அண்ணன் கரும்பு


================


6  இந்தியனின் கொண்டாட்ட அடையாளம் தீபாவளி! தமிழனின் கொண்டாட்ட அடையாளம் பொங்கல்

===============


தீபாவளி பட்டாசு வெடித்துக்கொண்டாடப்படுவதால் சுற்றுப்புற சூழலுக்கு ் மாசுப்பண்டிகை அழகிய மகளிரின் அற்புதக்கோலத்தினால் பொங்கல் மாஸ் விழா.


==============

8  மகிழ்ச்சியுடன் பூப்பறிக்கும் நோம்பியை நீ கொண்டாடினால் அது குஷ்பூ பறிக்கும் நோம்பி ஆகும்


=================


அஞ்சான் லிங்குசாமி லிங்கா லிங்கேஸ்வரன் ஐ லிங்கேசன் ஏதாவது லிங்க் கா? தற்செயலா? # கோடம்பாக்கம் ராசி ஜோதிடர் கேள்வி


================


10
சினிமால வர்ற ஹீரோயின் பெரும்பாலும் மஞ்சள் கலர் நைட்டி தான் போடுதுங்க.மங்களகரமான கவர்ச்சிக்கா? ஏதாவது குறியீடா?


=========

11
வாலிப வயோதிக அன்பர்களே! தை 1 நமக்கு ஏப்ரல் 1,லட்சுமிமேனன் குறும்படம் என நினைத்து ரசித்த படம் பங்களாதேஷ் டிவி நடிகை SADIA JAHAN TROVA


===================


12  துஷ்டனை கண்டால் தூர விலகு! இஷ்ட தேவதையைக்கண்டால் அருகில் போய் பழகு!


================


13 
30 வயது ஆகியும் கல்யாணமோ விசேசமோ நிகழாத பிரம்மச்சாரியின் கண்களுக்கு அனைத்துப்பெண்களும் அழகிகளே!


===============


14 
உன் புதுக்காதலி நைலக்ஸ் சேலை கட்டி வந்தால் நைஸ் .லக்ஸ்


===============


15  பூப்பறிக்கும் நோம்பி என்பது சட்டப்படி சைட் அடிக்கும் சல்லிசான கலர்புல் திருவிழா!


===============


16
உன் வெற்றி அரங்கேறும்நாள் தள்ளிப்போனால் தளர்ந்து விடாதே!எதிரிகளின் கிளைகள் அதற்குள் வளர்ந்து விடாதே!


==================


17 
பெண் பார்க்கும் படலத்தில் முதலில் பார்த்த பெண் சுமாராய்த்தெரிந்தாலும் சம்மதம் சொல்லிவிடு.இன்னும்பார்ப்போம்னு நினைச்சா் அதுவும்கிடைக்காது


=================


18 
அனைவரும் ஆச்சரியப்படும் அளவு அரங்கம் அதிரும் கரகோசத்துடன் டார்லிங் எ பி சி என ஆல் சென்ட்டர் ஹிட்


================

19 
அன்பே! மாட்டுப்பொங்கல் க்கு மாட்டின் கொம்புக்குதான் சாயம் பூசுவாங்க.நீ ஏன் உன் சவுரிக்கு கலரிங் கோட் ஏற்றுகிறாய்?


========


20  இரு புருவங்களுக்கு இடையே குங்குமப்பொட்டு வைத்து விட்டால் பெண்ணுக்கு அழகு மதிப்பு கவுரம் கண்ணியம் அனைத்தும் வந்து சேர்ந்துவிடும்


=====================

0 comments: