Friday, February 13, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 13/2// 2015 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை

அனேகன் ,மனித காதல் அல்ல ,மண்டோதரி, temper ( telugu) #13 2 2015

அனேகன்  - தனுஷின் அனேகன் படத்துக்கு இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் நடித்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம் "அனேகன்". படம் பிப் மாதம் 13ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தில் தனுஷ் நான்கு விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில் ஒன்று சலவைத் தொழிலாளி கதாபாத்திரம். இந்தப் படத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் எனவே, படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் சலவைத் தொழிலாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இதுதொடர்பாக மதுரை வண்டியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சாலின்மணி, கே.கே.நகர் வழக்கறிஞர் ரமேஷ் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் மதுரை மாநகர போலீஸ் ஆணையர் சஞ்சய் மாத்தூரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில், " கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த படத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக வசனங்கள் இடம் பெற்றுள்ளன.


எனவே அந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வெளியிட தடை விதிக்க வேண்டும். படத்தில் இழிவு வசனங்கள் இடம்பெறச் செய்த இயக்குனர் கே.வி.ஆனந்த், அதை பேசி நடித்த நடிகர்கள் ஜெகன், தனுஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் சஞ்சய் மாத்தூர் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'அனேகன்'.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமிரா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதனிடைய படத்தில் இடம்பெற்றுள்ள ‘டங்கா மாரி...’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. பாடலாசிரியர் ராகேஷ் எழுதிய இப்பாடலை ‘மரண கானா’ விஜியும், தனுஷுயும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
பக்கா லோக்கல் சென்னை பாஷை வரிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்பாடல் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரை கவர்ந்துள்ளது. அதிலும் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரை டங்கமாரி பாடல் மிகவும் கவர்ந்துவிட்டதாம். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ‘‘அனேகன் படத்தின் டங்கா மாரி... பாடலில் இடம்பெற்று வரிகள் ‘கிழி...’. என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. மாஸ் குத்து.. உடனடி ஹிட்’’ என்று குறிபிட்டிருக்கிறார்.
இயக்குனர் ஷங்கர் சமீப காலமாக புதிய படங்களை பற்றியும், அவற்றில் இடம்பெறும் பாடல்களை பற்றியும் வெளிப்படையாக பாராட்டி வருகிறார். தற்போது இந்தப் பட்டியலில் அனேகன் பாடலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது புதுமுக பாடகர் ரோகேஷுக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

மனித காதல் அல்ல -  பிளாக் ஸீ மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் கே.ஈஸ்வரமூர்த்தி, ஏ.வி.ஆறுமுகம்  இணைந்து தயாரித்துள்ள ‘மனித காதல் அல்ல’ படக்குழுவினரின்  ஊடகவியலாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி அக்னி என்பவர் கதாநாயகனாக நடித்து, இந்த படத்தை இயக்கியுள்ளார்.


அக்னி திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பயின்று, ராஜீவ்மேனனிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். முற்றிலும் புதிய கோணத்தில் கற்பனை கலந்து, நகைச்சுவையுடன் காதலைச் சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



இப்படத்தில் நாயகன் அக்னிக்கு ஜோடியாக நடிகை தருஷி நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் நாசர், மனோபாலா, முத்துக்காளை, கிரேன் மனோகர், நடிகை தேவிகா  மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷம்மீர் சுல்தான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாரதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ஊட்டி, பொள்ளாச்சி, பாண்டிச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ள ‘மனித காதல் அல்ல’ படம் பிப்  13ஆம் திகதி திரைக்கு வருகின்றது. - 


3  மண்டோதரி  =இந்த படத்தில் கதை நாயகனாக பா.ரஞ்சித்குமார் அறிமுகமாககிறார். இவர் வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்தவர். நாயகியாகிகளாக தாரீனா, பிரியா நடிக்கிறார்கள். இன்னொரு நாயகனாக அமர் நடிக்கிறார். மற்றும பொன்னம்பலம், பாண்டு, விசென்ட்ராய்,நாகலட்சுமி, சுபா, திருவாரூர் கருத்திருமன், கமலகண்ணன், எழுமலை, தியாகராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் இயக்குனர் ஆர்.ஷம்பத் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். படத்தை எழுதி இயக்குபவர் ஆர்.ஷம்பத். இவர் யாரது என்ற திகில் படத்தை இயக்கி இருக்கிறார். டி.மகிபாலன் ஒளிப்பதிவு செய்கியார். படம் பற்றி இயக்குனர் ஆர்.ஷம்பத்திடம் கேட்டோம்…..
மருத்துவ கல்லூரி மாணவர்களின் அஜாக்கிரதையால் கிராமத்துப் பெண் மண்டோதரிக்கு ஏற்படும் அசம்பாவிதம். அந்த மாணவர்களின் வாழ்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பது தான் கதைக்களம். திகில் படமாக மண்டோதரி படம் உருவாகியுள்ளது. கேரளா, பாலக்காடு, குமுளி, சேலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்திருக்கிறது. விரைவில் திரைக்கு வர உள்ளது மண்டோதரி என்றார் இயக்குனர் ஆர்.ஷம்பத்.

4   Temper is an upcoming Telugu action-thriller written by Vakkantham Vamsi and directed by Puri Jagannadh starringN. T. Rama Rao Jr. and Kajal Aggarwal in the lead roles. It is produced by Bandla Ganesh on Parameswara Art Productions banner. Anoop Rubens composed the soundtrack while Mani Sharma composed the background score.Shyam K. Naidu and S. R. Sekhar handled the film's cinematography and editing respectively.
The film was officially launched at Hyderabad on 1 August 2014. Principal photography commenced on the next day and was completed on 31 January 2015, with the film being primarily shot in and around Hyderabad and Goa. The film is scheduled for a worldwide release on 13 February 2015.

5  MSG: The Messenger quick movie review: Gurmeet Ram Rahim Singh is not the ‘messenger of God, he IS God!

The controversial film will finally hit the theatres tomorrow

Directed by Gurmeet Ram Rahim Singh and Jeetu Arora, MSG: The Messenger his is a revolutionary film that is packed with action, high drama scenes, suspense and stunts performed by Singh himself. Our critic Rukmini Chopra is watching the film at a special screening happening right now and has sent us the first impression of the film.
Rukmini says, “Liar liar, Rahim Singh’s pants are on fire. And here we thought he is a fakir, a messenger of God. But the silver coloured rays coming out of his hand prove otherwise. Not to mention his ability to fly, and capability of beating the likes of Rajinikanth. Meet none other than Dera Saccha Sauda leader Gurmeet Ram Rahim Singh. Apart from advertising himself through and through, fighting goons, playing basketball and wearing clothes which are brighter than the sun, the saint also has other motives; spreading “love” and making people get rid of ill habits like drugs and alcohol. This film is literally a three hour long commercial of Guruji, his organisation and the “good deeds” he does for the greater good of people. Let’s just say, this venture is completely OPPOSITE of what Aamir Khan’s film PK preaches. Apart from constantly being distracted by the amount of hair on Gurmeet Ram Rahim Singh’s arms, I can’t get over the HUGE production value this film has. It reeks of moolah..it constantly reminds me of the blind faith people have in leaders like Guruji, without giving any thought to practicality or logic. There is no story, plot or twist to this utterly mindless sequence of events. To sum it up, a few enemies wish to kill Guruji and the latter defeats them each time. After all, GOD can’t be killed right? MSG is so unbelievable bad that’s it’s good. I’m ROFL at every minute. Let’s just see how vile it gets post the interval..can it BE anymore mind numbing than this?”

thanx - dinamani , maalaimalar  all cine web sites

0 comments: