Tuesday, February 17, 2015

நீ போடும் ஒவ்வொரு கீச்சும் புனித கீச்சு ஆக என்ன செய்யனும் - டிப்ஸ்

1  போற போக்கைப்பார்த்தா  ஒபாமா  கிளம்பும்போது  பாரத ரத்னா  விருது வாங்கிட்டுதான்  போவார்  போல # ஆப் கி பார் பனாரஸ்  சேலை  மோடி சர்க்கார்


================


2 மோடியிடம் நாம்  கற்றுக்கொள்ள  வேண்டியது அத்வானியோ , ஒபாமாவோ  யாரா  இருந்தாலும் அரவணைத்துச்செல்வது போல் காட்டிக்கனும்,வாழ்வில் வெற்றி!


=-----------===


3  மோடி  டிரஸ் கோடு பார்த்தா  தலைவா  க்ளைமாக்ஸ் ல நம்ம   தளபதி  போட்டிருந்த  சுடிதார்  துப்பட்டா  மாதிரியே  இருக்கே?


==================


4 ஒரு  நல்ல  ட்வீட்டைRT பண்ணும் முன் எழுத்துப்பிழை  இல்லை என்பதை  உறுதி  செய்துகொள்ளுங்கள்,தவறினால்  நம்  தவற்றினால்  பலரும் தவறு செய்வர்


===============5 பரத் - ஒரு  ஜுனியர் சல்மான்கான்  அப்டினு  சன் டி வில  ஒரு பாப்பா  சொல்லுது , அபிஷேக்  பச்சன்  ஜாக்கிரதை===============

6    விசேஷங்களுக்கு வரும் ஆண்கள் வெட்டி அரட்டை அடிக்கிறார்கள், பெண்கள் ஆளுக்கு ஒரு வேலையை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறார்கள்


===============
7 என் கண் முன்னாலயே ஒருத்தன் பொண்ணுங்க கிட்டே 1968 ல் தினத்தந்தி குடும்ப மலர் ல உ ராஜாஜி எழுதுன ஜோக்கை சொந்த ஜோக் போல் சொல்றான்.டேய்


==================


8 பொண்ணுங்களுக்கு பந்தி பரிமாறும்போது இந்த சொந்தக்காரங்க எல்லாம் ஓபிஎஸ்சா மாறிடறாங்க.என்னங்க்க்க வேணும்?


==============


9 விஜய் நல்ல டான்சர்னு சிம்ப்பிளா பொண்ணுங்க சொன்னாக்கூட என்னங்க..கொஞ்சம் தெளிவா சொல்லுங்க புரியலைனு டவுட் கேட்பான் நெட் தமிழன்


===============

10 புதுமனை புகு விழா .ஏதோ பூஜைக்கு பசு மாடு வேணும்கறார் அய்யர்.மாடிப்படி ஏறாது.தடி மாடு மாதிரி நாம இருக்கோம்.ஒத்துக்க மாட்டேங்கறாரே?


================


11 அய்யர் மந்திரம் எல்லாம் சரியாச்சொல்றாரா?னு செக் பண்ண மந்திர உச்சாடன புத்தகத்தை பக்கத்தில் வெச்சு செக் பண்ணிட்டு இருக்கேன்.யார் கிட்டே?


==================

12 இந்த அய்யர்ங்க எல்லாம் மந்திரம் சொல்லும்போது அப்பப்ப மணி அடிக்கறாங்க.அந்த சத்தத்துல அவங்க மந்திரத்தை குத்து மதிப்பா அடிச்சு உட்றாங்க போல

===============


13 அன்பே! நீ ஒவ்வொரு முறை வீட்டில் உன் காலடி எடுத்துவைக்கும்போதெல்லாம் அது கிரகப்பிரவேசமே!


===============


14 பங்காளி பொண்ணுங்களுக்கு் கனகாம்பரப்பூவும் ,முறைப்பொண்ணுங்களுக்கு் மல்லிகைப்பூவும் குடுத்துட்டா கூட்டத்துல பிரிச்சி சைட் அடிச்சுக்கலாம்

================


15 மாடர்ன்  ஃபிகருங்க  லைலா/ஜெனிலியா  மாதிரி  வேணும்னே  குழந்தைத்தனத்தை  மெயிண்ட்டெயின்  பண்ணி அவங்களும்  லூசாகி நம்மையும் லூஸ் ஆக்கறாக


 


=================


16  பொண்ணுங்க எப்போ  கில்மா ட்வீட் போடுவாங்க? எப்போ நாம  1மே தெரியாத மாதிரியே அவங்க  கிட்டே டவுட் கேட்கலாம்னே ஒரு கூட்டம் காத்துட்டு இருக்கு 


===============


17 நான்  சின்னப்;பையனா இருக்கும்போது   டூரிங்  டாக்கீஸ்-னா  டூர்  கூட்டிட்டுப்போகும்  கொட்டாய் ( தியேட்டர்) கம்பெனினு நினைச்சுட்டேன்


==============


18 FB ல  ஒரு பொண்ணு  வேலி  ஓரம்  சும்மா கிடக்கும் ஊமத்தம்பூவை க்ளிக்கி  போட்டிருக்கு  , 1890   பேர் லைக்ஸ்  போட்டு  பிரமாதம் மிஸ்!ங்கறாங்க


==============


19   புனிதா மடில  படுத்துக்கிட்டே  நீ  போடும் ஒவ்வொரு  கீச்சும் புனித  கீச்சு என்றே உலகம்  அழைக்கும்# புனிதவல்லி , புனிதவதி


===20  பொண்ணுங்க  யாராவது  fb  வந்தா   மிஸ்! உங்க   பேர்ல யே  எனக்கு 5ங்கிளாஸ்மேட் பொண்ணு  இருக்குன்னு சும்மானாச்சுக்கும்  அடிச்சுவிடுவான் தமிழன்


==============

0 comments: