Monday, February 23, 2015

நீங்க வாட்சப்ல பிசியா இருக்கும்போது ஆஃபீஸ்ல லேடி எம் டி எட்டிப்பார்த்துட்டா என்ன செய்யனும்?

ஐஸ்வர்யா ராய் மாதிரி உயரமா ,அமலா பால் மாதிரி ஷைனிங்கான பொண்ணு வேணும்னு நீங்க தானே மாப்ளை கேட்டீங்க? 
மேரேஜ் ஆன பொண்ணா கேட்டேன்?
==============

ஜூவாலஜி மிஸ் ஜூலி = பாம்பு எப்போ தூங்கும்!?"
 லொள் மாணவன் = பாம்புப்புத்து கிடைச்சுதான்னா அங்கனயே படுத்துத்தூங்கிடும் டீச்சர்
============
3
டியர்.உங்க லவ் லெட்டரைப்படிச்சா லவ் பண்றப்ப த்ரில் குறைஞ்சிடுது. 
ஓஹோ.அப்போ நாம லவ் மட்டும் பண்ணுவோம்.லெட்டரை உன் தங்கச்சிக்கு குடுத்துடு
=============

  
    
4  ஹிந்தி மிஸ் ஹிலாரிக்கா அரோரா = எம் ஏ ஹிந்தி படிச்சியே ,வாழ்க்கைல என்ன யூஸ்? 
லொள் மாணவன் = ஹிந்திப்படம் புரியுதுங்க டீச்சர்
=================

  
    

    
5  சார்.உங்க பேய்ப்படத்துல பேய் இருக்குமா? 
கதை இருக்கோ இல்லையோ பேய் நிச்சயம் இருக்கும்
===============
6  


இங்க்லீஷ் டீச்சர் இன்பவல்லி = பானு க்கு ஒரு ஏ வருமா?2 ஏ வருமா?
 லொள் மாணவன் = மீடியம் பிகரா இருந்தா BANU ,டக்கர் பிகரா இருந்தா ,BAANU
===============


7  ஜட்ஜ் = திருடப்போன இடத்துல எதுக்குப்பொண்ணைக்கூட்டிட்டு வந்துட்டே? 
கைதி = எல்லா நகையும் எடுத்துட்டுப்போறே.என்னையும் கூட்டிட்டுப்போ ன்னுச்சு
==============


    
8  ஸார்.உங்க பட விமர்சனத்துல கன்ட்டென்ட்டே இல்லையே?
 படத்துல இருந்துதா? சட்டில இருந்தாதானே அகப்பை ல வரும்?
=================


மிஸ்! என் போன் ல அவுட் கோயிங்கால் கட் ஆகிடுச்சு.உங்க போன் தந்தா ஒரு மிஸ்டு கால் விட்டுக்குவேன். 
எந்த நெம்பர்க்கு? 
என் நெம்பர்க்குதான்.ஹிஹி
==============
10 

    ·  
சார்.ஒரே நாள் ல 4 பட விமர்சனம் போட ஏதாவது ஹோம் ஒர்க் பண்ணுவீங்க்ளா? 
நோ.அன்னைக்கு மட்டும் வீட்லயோ ஆபீஸ்லயோ எந்த ஒர்க்கும் பண்ணமாட்டேன்
================
11

  
    ·  
சனி பகவான் துலாம் ராசில இருந்து விருச்சிக ராசிக்கு குடி போறார். 
ஓஹோ! அவர் என்ன குஷ்பூ வா? அடிக்கடி இடம் மாறிட்டே இருக்காரு?
=================

  
    ·  
12 ஜோசியரே! திருநள்ளாறு போனா மேரேஜ் ஆகும்னு சொன்னீங்கனு நம்பி அங்கே போய்ட்டு வர்றதுக்குள்ளே என் ஆளுக்கு வேற ஒரு ஆளோட மேரேஜ் ஆகிடுச்சு
==============

    ·  
13  7 1/2 நாட்டு சனி உன்னை விட்டு விலகும்போது ஏதாவது குடுத்துட்டுபோவான். 
ஓஹோ.மறுபடி எப்போ வந்து அதை வாங்கிக்குவான்?
=============
14 
இங்க்லீஷ் மிஸ் இனியா = ஜாஸ்மின் னா மல்லிகை னு அர்த்தம் 
 லொள் மாணவன் = ஜாஸ் னா சுறா அப்போ ஜாஸ்மின் னா சுறாமின் தானே?யாரை ஏமாத்தறீங்க?
================
15 
மிஸ்! சர்ட் பட்டன் 2 கழட்டி விட்டிருக்கீங்ளே? எதுக்கு?
 காம்ப்பியரர் ஆகி என்னத்தைக்கழட்டிட்டே?னு ஒரு பய இனி சொல்ல முடியாதில்ல?
================
13  டெடிகேட்டடா ஒர்க் பண்ணினா இன் கிரீமென்ட் ,இன்சென்ட்டிவ் அதிகமா தருவோம்.


 ஓஹோ.கைல காசு வாயில தோசை.நீங்க முதல்ல குடுங்க.


================


14 ஓப்பன் நாயகி ஓமனா = என் வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்தால் தப்பா? வர்றவன் போறவன் எல்லாம் புரட்டிப்பார்த்துட்டுப்போய்டுவான் பரவால்லியா?


=================


15 நான் ஒரு நாளுக்கு 28 மணி நேரம் ஒர்க் பண்றேன்.
அது எப்படி?24 தானே? ஏன்? ஓ டி யா இருக்க க்கூடாதா?


==============


16 
டார்லிங்!ஐ , ஆம்பள. டியர்,அது தெரிஞ்சுதானே உங்களை கட்டிக்கிட்டேன்?  ஹய்யோ,இந்த 3 ம் பொங்கல் ரிலீஸ்!


================


17  ஹீரோ வில்லனுக்கு தண்ணி காட்றாரு. ஹீரோயின் ஆடியன்சுக்கு கிளாமர் காட்றாரு 


ஓஹோ.ஹீரோயின் க்கு பட்டப்பேரு கிளாமர் காட்டாறு !? 


==============


18
பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க.லேடீஸ் கம்ப்பார்ட்மென்ட்ல ஏற ட்ரை பண்றீங்க? ஓவரா சீன் போடாத தம்பி.நான் டிடிஆர் !


 ் ஆ!


===================


19 
சுனந்தா புஷ்கர் உடலில் பொலோனியம், பாம்பு விஷம் .இதைக்கண்டுபிடிக்க ஏன் இவ்ளவ் லேட்?


 சாரி சார்.ஸ்லோபாய்சனை ஸ்லோவாதான் கண்டுபிடிக்க முடியும்


=================20  லேடி எம் டி = ட்யூட்டி டைம் ல வாட்சப் பா? கொண்டாங்க அதை. மேடம்.கோபமா இருக்கீங்க.அதைப்பாத்தா வெட்கப்படுவீங்க.வேணாம் 


================

0 comments: