Wednesday, February 04, 2015

பார்வதி தேவிக்கும் சிவனுக்கும் சண்டை வர சினிமா காரணமா?

அடிக்கடி உன் ட்வீட்டை ஒரு பொண்ணு RT செய்தால் கற்பனைக்குதிரையைத்தட்டி விடாதே! அது I"RT"T யில் படித்த பெண்ணாக இருக்கலாம்

===============


2 தமிழ் சினிமாவில் 100 கோடி காத்த குமரன் இளைய தளபதி தான்

============


3 ஐ -முன் பாதி ல எமி சீன் பார்த்து தியேட்டர்ல காதலன் காதலியைக்கட்டிப்பிடிப்பான்.பின் பாதில விக்ரம் கெட்டப் பாத்து பயந்து காதலிகட்டிக்கும்


================

4 அன்புள்ள பெண் ட்வீட்டர்களே! வீட்ல சம்சாரமும்,ஆஃபீஸ்ல டேமேஜரும் முறைச்ட்டே இருக்காங்கனுதான் இங்கே வர்றோம்,சிரிச்ச முகமா டிபி வைங்க


===========

5 செஸ் -சில் வெள்ளைக்காய் கொண்டு ஆடுபவன் , ஓட்டப்பந்தயத்தில் முதல் அடியை எடுத்து வைப்பவன் ,அதிகாலையில் எழுபவன் வெற்றி தீர்மானிக்கப்பட்டது

================


6
உன் வாழ்வின் முதல் நன்றிக்கடன் , உன் நற்குணங்களின் முதல் வெளியீடு உன் பெற்றோர் -ன் கடைசிக்கால பராமரிப்பில் உள்ளது


=============


7 செஸ் -சில் வெள்ளைக்காய் கொண்டு ஆடுபவன் , ஓட்டப்பந்தயத்தில் முதல் அடியை எடுத்து வைப்பவன் ,அதிகாலையில் எழுபவன் வெற்றி தீர்மானிக்கப்பட்டது


===============

8  போகிப்பண்டிகையைக்கொண்டாட  வீட்டை  சுத்தம்  பண்ணாம நெட்ல ராஜபக்சே மகன்-அசின் கில்மாவீடியோவந்தாச்சுனு சந்தோஷமா  கூச்சலிடுகிறான் நெட் தமிழன்

================


9  ஷங்கர்=சொன்ன தேதில  ரிலீஸ்  பண்ணிட்டம்  இல்ல?

கவுதம் = டைமிங்க் பக்கா! படம்  இருக்கா ஷோக்கா?
==========

10  ஒரு கேன மாப்ளை “பொண்ணு ரொம்ப ஹோம்லியா இருக்கு, எப்டி பார்ட்டிக்கு கூட்டிட்டுபோறது?பசங்க கிண்டல் பண்ணுவாங்கன்னானாம்,அட லூசுப்பயலே!=============


11 
ஐ ரிசல்ட் - தமிழ் நாடு - ஹிட் கேரளா - சூப்பர் ஹிட் ஆந்திரா = சுமார்


============


12 
விக்ரம் = படம் ஹிட்டா? 


 ஷங்கர் = அதுக்கும் மேல


================

13  அதீத எதிர்பார்ப்புடன் வரும் படங்கள் மிதமான வெற்றி பெறுவதும் சத்தமே இல்லாமல் வரும் படங்கள் சாதிப்பதும் எப்போதும் நடப்பதுதான்


==============


14
சமூக பிரச்சனையைத்தொட்ட ஷங்கர் படங்கள் மெகா ஹிட் 1 இந்தியன் 2 முதல்வன் 3 ஜென்டில்மேன் 4 அந்நியன் 5 சிவாஜி்


============

 15 
காதல் சப்ஜெக்ட்டில் வந்த ஷங்கர் படங்களில் மெகா ஹிட் காதலன் மட்டும்.ஜீன்ஸ் சுமார்.பாய்ஸ் படு சுமார்.நண்பன் ரீமேக் ஓகே ரகம்.


==============


16  தனது வழக்கமான இரு பாணிகளில் இருந்து விலகி எடுத்த இரு படங்களில் எந்திரன் ஹிட்.ஐ ஹிட்

=============


17
ஐ 200 கோடி வசூலைத்தாண்டும் என கணிக்கிறேன்.ஆனால் தயாரிப்பாளர் சொன்னபடி 1000 கோடி வசூலிக்க வாய்ப்பே இல்லை


================


18  ஷங்கரின் பிரம்மாண்டம் ,விக்ரம் அற்புத நடிப்பும் ,எதிர்பார்ப்பும் இருந்தும் அஜித் ,விஜய் படங்கள் போல் FDFS 250 rs இல்லை.100 / 150 தான்


===============


19  ஒரு சுஜாதாவோ ,ஒரு பாலகுமாரனோ எழுதிய வசனத்திற்கு இணையாக சுபாவின் வசனங்கள் பிரமாதப்படுத்தாதது படத்துக்குப்பின்னடைவு

==============

20 பார்வதி தேவி = சுவாமி! நீங்க ராசி இல்லாதவரா? 


 சிவன் = ஏன்? உங்க பேர் லிங்கேசன் ,லிங்கேஸ்வரன் 2 ம் செட் ஆகலைனு பூமில பேசிக்கறாங்க? 


======================

0 comments: