Tuesday, February 10, 2015

அஜித் ரசிகர் மாப்ளை + விஜய் ரசிகை மணப்பெண் = முதல் இரவில் டயலாக் என்னவா இருக்கும் ?

1  அருண் ஜெட்லீ = 2016 ல சட்டசபைல எனக்கு 64 உமக்கு 170,என்ன சொல்றீங்க?


 ஜெ = டன்.ஆனா ஒரு கண்டிஷன்.கேஸ்ல ் எனக்கு சாதகமா தீர்ப்பு வரனும்


=============


2
அரசியல்வாதிகளே! சாமியார்களே! எத்தனை குழந்தை பெத்துக்கனும்? என்பதை மக்கள் முடிவெடுத்துக்குவாங்க.குழந்தைத்தனமா அறிக்கை விடாதீர்!


=================


3
நவீன கட்டபொம்மன் =,நீர் தான் ஜாக்சன் துரையா? 

 ஆம்.ஏன்? உங்க வம்சாவழி தான் எமி ஜாக்சனா?தொறந்த மார்க்கமாவே இருக்கு?


===============


4
பஸ் ல ஒரு விஜய் ரசிகை செல் போன் ஸ்க்ரீன் லாக் ரிலீஸ் பண்ணுது.இங்க்லீஷ் வி ஷேப்.அடடே! இதான் ரகசியமா?


==============


5 வாட்சப் நண்பர் ஒருவர் எமி ஜாக்சன் ஸ்டில்ஸ் 2 இருக்கு வேணுமா?ன்னார்.ஐ லயே பாத்தாச்சுன்ட்டேன்.அதையும் தாண்டி புனிதமானதா இருக்குமோ?


================

6 விஜய் க்கு ஸ்டண்ட் மாஸ்டர் படத்துக்குப்படம் மாறுனாலும் பப்ளிக் ஸ்டண்ட் மாஸ்டர் எப்பவும் SAC தான் போல # தங்க காசு ,100 கோடி .குமுதம் பட்டம்


==============


சுருட்டைமுடிக்கூந்தல் ஒரு காலத்துல பேசனா இருந்தது.இப்போ கர்லிங் ஹேர் கட்டழகிகளைப்பார்க்கவே முடியலயே? ஒய்?


===============14 1 15 அன்று எழுதிய ட்வீட் இன்றைய தினத்தந்தி ஐ விளம்பரத்தில் விக்ரம் = ஐ ஹிட்டா? ஷங்கர் =இல்ல.அதுக்கும் மேல=========


9  தொட்டால் தொடரும் படத்துல ஹீரோ/ஹீரோயின் யாராவது ஒருவருக்கு ஓப்பனிங் ஷாட் ஹோட்டல்ல சாப்பிடறமாதிரி இருக்கும்


==============

10  கேபிள் சங்கர் படத்தை மலையாளத்தில் டப் பண்ணா டைட்டில் ஐடியா = தொட்டால் தொட ரூம்


===============


11 
சிகரெட் ஏன் அவ்ளவ் சின்னதா இருக்கு? 2 அடி நீளம் இருந்தா நிறைய குடிச்சு சீக்கிரம் செத்துப்போவாங்க இல்ல?


================

12  உங்களுக்குப்பிடிக்காத ஒரு நபர் உங்களுக்குப்பிடிச்ச ஒரு பொண்ணுக்குப்பிடிச்ச நபரா இருந்தா உங்களுக்குப்பிடிக்காத விஷயத்தை சொல்லிடக்கூடாது


==============


13   சார்.அஜித் விஜய் யை விட தனுஷ் பெஸ்ட் ஆக்டர்னு பேசிக்கறாங்களே?,நிஜமா? 


ஆமா! ஹீரோயினை கரெக்ட் பண்ற மேட்டர்ல


=================
 14  விஜய் ரசிகை = டியர்.நம்ம கல்யாண முகூர்த்தத்தை வெள்ளிக்கிழமை தான் வைக்கனும்.


 அஜித் ரசிகன் = சாந்திமுகூர்த்தம் மட்டும் வியாழன்ல

==================


15  பட்டுக்கோட்டை பிரபாகர் தொட்டால் தொடரும் டைட்டில் என்னுதுனு கேஸ் போடலையா? பரபரப்பா படம் ஓட ஐடியா டூ கேபிள் சங்கர்=====================


16  நான் சில பெண்களைப்போல் நோ DM,டோன்ட் சென்ட் எனி டி எம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.பெண்கள் தாராளமாக அனுப்பலாம்-பெண்ணியம் போற்றும் கண்ணியன்


==================


17 தோட்டா = மத்தவங்களுக்கு விளக்கம் சொல்லி உங்க டைமை வேஸ்ட் பன்னாதீங்க ரைட்டர் = நான் என்ன சொல்ல வர்றேன்னா 1/14 


==================

18  யாராவது என்னைக்கலாய்ச்சா நான் கவலைப்பட்டுட்டெல்லாம் இருக்கமாட்டேன்.அதுல இருந்து ஏதாவது ட்வீட்ஸ் தேத்தமுடியுமா?னு பார்ப்பேன்


=============


19  கமல் ன் சத்யா எல்லா ஹீரோக்களுக்கும் ஆக்சன் பேக்கேஜில் ஒரு முன்னோடி தனுஷ் ன் வே இ ப ஒத்தை நாடி


=================


20  எளநி என்பதன் பெண்பால் வெர்சன் தான் எழிநீ யா?


===================


0 comments: