Tuesday, February 24, 2015

ஜெ,லதா ,சரோஜாதேவி கனவில் எம் ஜி ஆர் வந்தார்.எப்போ?ஏன்? எதற்கு? எப்படி?

1  நான்  நேற்று என் கனவில்  முருகப்பெருமானோடு  பேசிக்கொண்டிருந்தேன், வள்ளி  வந்து  கூட்டிட்டுப்போய்டுச்சு. ஓம் முருகா!


===============

கவுதம் பேட்டியை வெச்சுப்பார்த்தா 2008-ல் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படக்கதை போல் தெரியுது .பார்ப்போம் # எ அ


==============


3 வாழ்வின் கடைசி நாள்  வரை  மோதிரமே அணியாத   மோதிர விரல்கள்  ஏழைக்கு சொந்தமானவை


===================4  கொஞ்சம்  ஏமாந்தா   உமாசங்கர் ஐ ஏ எஸ்  நம்ம  கிட்டயே  “ ஐ ஆம் ஏசுன்னு  சொல்லிடுவாரு  போல 


=================


5  சமுதாயத்தை  ஏமாற்ற “ என்னிடம் அபூர்வ சக்தி உண்டு”னு சொல்லக்கூடாது
அவரிடம்  அபூர்வ சக்தி இருக்காம்னு ஆளுங்களை விட்டு  சொல்லவைக்கனும்


===================

6  176   என்பது   ஓடும்  நிமிடங்களாகவும்  இருக்கலாம்,ஓடும்  நாட்களாகவும் இருக்கலாம் #  குறியீடு. எ அ


=====================


7  ரிசல்ட்  எப்படி   இருக்குமோ?ன்னு   இவங்க தானே  பதட்டமா  இருக்கனும்? இவங்க அசால்ட்டா இருக்காங்க. அவங்க தான் பதட்டமா  இருக்காங்க ;-)


===================


அடேங்கப்பா, ஒரு பொண்ணு  கூந்தலை  நாலாப்பிரிச்சு முன்னால 2 ஜடை  பின்னால 2 ஜடை விட்டிருக்கு, காங்க்  கோஷ்டியை விட   ஜாஸ்தியா  இருக்கும்போல==================

9  கல்யாணம்  ஆகிட்டா  அரசனும்  ஆண்டி ஆவான், கல்யாணத்துக்குப்பின் மகாராணியும்  ஆண்ட்டி  ஆவார்


===============


10  கல்யாணமுகூர்த்தம் அதிகம்  உள்ள  வைகாசி , ஆவணி , மாசி  மாசத்தில்  நீ  ஆஃபீஸ்  கேம்ப்  அடிச்சா  ஏதோ ஒரு மண்டபத்தில்  ஓசி ல சாப்பிடலாம்


=================

11  விஜய்   டி வி  ல  மொக்கை போடறதுக்கு சம்பளம்  கொட்டிக்கொடுக்கறாங்க  போல, நாமெல்லாம்  அங்கே  போனா கோடீஸ்வரன் ஆகிடலாம்


======================


12  அதிகாலை யில் நீ எழுந்து விட்டால் ஏசுவை சந்திக்க முடியாவிட்டாலும் சூரியபகவானை நிச்சயம் சந்திப்பாய்!


===============\


13 கலைஞர் கனவில் அண்ணா வந்தார்.
ஜெ,லதா ,சரோஜாதேவி கனவில் எம் ஜி ஆர் வந்தார். உமாசங்கர் கனவில் ஏசு வந்தார் அன்பே! என் கனவில் எப்போதும் நீ


====================


14 காமெடியில் கலக்குவதில் ரோபோசங்கரை மிஞ்சினார் உமாசங்கர்.கதாநாயகி சிலாகிப்பில் தபு சங்கரை விஞ்சினார் ஐ.ஷங்கர்


=================


15 ஆபீஸ் ல ஒரு விஜய் ரசிகை


"டூரிங் டாக்கீஸ்" எப்டி? பேமிலியோட பாக்கலாமா?


பேமானியோட வேணா போய் பார்க்கலாம்


=================

16 படம் தேவலை ,தப்பிச்சிடுச்சு ,சுமாரா இருக்கு ,அப்டி யாரும் விளம்பரப்படுத்தறதே இல்லை.பிரம்மாண்ட வெற்றி ! தெறி வெற்றி தான்


===============


17 மொபைலில் தமிழில் ட்வீட்ட /டைப்ப தமிழ்விசய் டவுன்லோடு பண்ணினாக்கூட நீங்க விஜய் ரசிகரா?அவங்க மட்டும்தான் பண்ணனும்பாங்ளோ?


==============


18 விமலா கலர்புல் டிபியிலிருந்து ஒயிட் &பிளாக் டி பி க்கு மாறியது அதிர்ச்சி அளிக்கிறது - ஜெர்க் ஜெகன் ,அடிக்கடி அதிர்ச்சி ஆவோர் சங்கம்


===============19 உன் நெற்றியில் விபூதியும் குங்குமமும் இட்டுக்கொண்டால் நீ செய்த எல்லா அயோக்கியத்தனமும் பூசி மெழுகப்படும்


==============

20 மாடர்ன் பிகருங்க ஏக்கராக்கணக்கில் நெற்றியில் இடம் இருந்தும் 1 செமீ குங்குமம் வைக்க இடம் ஒதுக்குவதில்லை


=====================

1 comments:

'பரிவை' சே.குமார் said...

ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தது.