Friday, August 01, 2014

திருமணமான பெண் ட்வீட்டர்கள் YR ATTENTION PLS

1. நம் எல்லோருக்கும் அதிகாலையில் சுவாசப்பயிற்சியும் ( பிராணயாமம்),எல்லா வேளையும் மற்ற உயிர்களிடத்தில் நேசப்பயிற்சியும் தேவை!


===============


2 நீண்ட நாள் பழக்கமோ ,சகவாசமில்லாம்ல் அறிமுகம் ஆன கொஞ்ச நாட்களிலேயே சமூக வலைத்தளங்களில் டார்லிங் ,டியர் அழைப்பு உபயோகத்தில் வருவது எப்படி?


===================


3 பஸ்ல ஒரு ஆள் இங்கிட்டும் அங்கிட்டும் நடந்துட்டு இருக்கான்.கண்டக்டரா?னு கேட்டேன்.பயணி தான்.வாக்கிங் போறானாம்.அடேங்கப்பா.சின் சியர் சிகாமணி!


==================


4 நல்ல பழக்கங்கள் நம்மை தனித்துவமாய் அடையாளம் காட்டும்.அதிகாலையில் எழுந்து நடப்பதிலிருந்து நம் நல்ல பழக்கம் துவங்குகிறது


=================5 நீ என் மீது செலுத்தும் மாறாத அன்புதான் என் ஆரோக்ய வாழ்க்கைக்கு மூலிகை மருந்து!


=====================


6 தாலி கட்டிய மனைவியுடன் (மட்டும்) கூடி வாழ்ந்தால் சமூகத்துக்கு கோடி நன்மை


================


7 பத்திரிக்கை விமர்சகர்கள் ப்ரீவ்யூ ஷோ, SPLஷோ பார்த்து விமர்சனம் எழுதுகிறார்கள்.மக்களுடன் அமர்ந்து பார்த்தால் தானே ரசனை தெரியும்?====================


8 நவரச நாயகன் கார்த்திக் விக்னேஷ்வர் பட கால கட்டத்தில் தான் விக் வைக்க ஆரம்பித்தார்================


9 உணவு அரை வயிறு , குடிநீர் கால் வயிறு ,காலி வயிறு (காத்து) கால் இப்டி இருக்கனும்னு டாக்டர் சொல்றதைக்கேட்காம புல் கட்டு கட்டுவான் தமிழன்


================

10 நீல்் ஆம்ஸ்ட்ராங் முதன்முதலாக நிலாவில்் காலடி எடுத்து வைத்த நாள்.இதைக்கொண்டாடு ம் விதமாய் யாரும் நடிகை நிலா வீட்ல போய் ரகளை பண்ணாதீங்க


=================11   எல்லா ஊர் பஸ் ஸ்டேண்டிலும் நடமாடும் நூலகம் அமைத்தால் பஸ்க்காகக்காத்திருக்கும் பொழுதுகள் பயனுள்ளதாய் கழியும்


=================


12 தாகமா இருக்கும்போது ஐஸ் வாட்டரோ ,கூல் ட்ரிங்க்சோ குடிக்காதீங்க.1 திராட்சை 2 கொடை ஆரஞ்சு 3 பலாச்சுளை 4 வெள்ளரிக்காய் , 5,ப்ளம்ஸ் சாப்டுங்


================


13 நமக்குப்பழக்கமான/அறிமுகமானவர் ஒவ்வொருவர் இறக்கும்போதும் நம் மனம் பண்படுகிறது


================14 ஒருவனுக்கு மரணம் நெருங்க நெருங்க அவன் ஆன்மீக உணர்வு அதிகரிக்கும்.


==================

15   சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் ,மினரல் வாட்டரை விட இயற்கையான கிணற்று நீர் ,ஆற்று நீர் ,அருவி நீர் ,சுனை நீர் க்கு ருசி அதிகம்.===============


16   திருமணமான பெண் ட்வீட்டர்கள் டிபி யில் மஞ்சள் கலர் பேக் டிராப் வைங்க.நாங்க சூதானமா இருந்துக்குவோம்.மேரீடா?னு கேட்டு இம்சிக்க மாட்டோம்


================


17   ராசி பலனில் எதிர் மறை பலனாக இருந்து வாழ்வில் நேர்மறை பலன் நிகழ்ந்தால் மனசு விதியை வென்று விட்ட மகிழ்ச்சி அடைகிறது================


18 பஸ் ல ஒரு பிகரு FB ஸ்டேட்டஸ் போட்டுட்டு இருந்தது.ஐடி பார்த்து டைப் பண்ணி FRIEND REQUEST குடுத்தேன்.அப்பவே ஓக்கே பண்ணிடுச்சு.


================19  எனக்கு ஜோசியம் தெரியும்.இப்போ நீங்க என்ன டிரஸ் போட்டிருக்கீங்க? எங்கே போய்க்கிட்டு இருக்கீங்க ?எல்லாம் சொல்லவா? னு கேட்கனும்


==============


20   பஸ்ல ஒரு பிகருக்கு தோழி போன் பண்ணி யார் நெம்பரோ கேட்டுது.பக்கத்துல நான் இருக்கேன்னு நெம்பர் சொல்லாம SMS பண்ணுது.எனக்கு படிக்கத்தெரியாதா?


=======================

0 comments: