Wednesday, August 20, 2014

காதலி , மச்சினி , கள்ளக்காதலி

1/அஞ்சான் இன்ட்டர்வல் பஞ்ச் = என் பேரு அஞ்சான்.எனக்கு இன்னொரு பேரு இருக்கு. ஜான்.


================

2 திருமணம் ஆன ,பின் டைவர்ஸ் ஆன கேரளத்துப்பைங்கிளி மஞ்சு வாரியர் பற்றிய கானாப்ரபாவின் சிலாகிப்பு அதிர்ச்சி அளிக்கிறது-ஜெர்க்் ஜெகன்


====================


3 ஆன்ட்டிங்க யாராவது உங்களை தம்பி னு கூப்ட்டா கலங்காதீங்க.அக்கா பொண்ணு கட்டிக்கற முறைதான் - பாசிட்டிவ் அப்ரோச் பத்மாப்ரியன்


======================


4 ரொம்ப யோசிச்சு ஒரு நல்ல ட்வீட் போட்டு 100 RT வாங்கறதை விட எதுவுமே யோசிக்காம 100 மொக்கை ட்வீட் போட்டு தலா ஒருRT வாங்குனா போதும்


==================5 பொண்ணுங்க சும்மா உதார் விடறதுக்காக " நாங்க எல்லாம் சுனாமிலயே ஸ்விம்மிங் போனவங்க"னுஅடிச்சு விட்டா டூ பீஸ் டிரசா?சிங்கிள் பீசா?னு கேட்கனும்


=================6 சூ= சார்.டூயல் ரோல்னீங்க.ஒரு ஜோடி சமந்தா இங்கே இருக்கு.இன்னொரு ஜோடி யாரு? லிங்குசாமி = அந்த இன்னொரு ஜோடியும் இதுதாண்ணே.அதும் டபுள் ரோல் 


====================


7 சூர்யா = அஞ்சான் ஆக்சுவலா என் தம்பி கார்த்தி பண்ண வேண்டிய படம். ஓ! அவர் எஸ் ஆகிட்டாரு.நீங்க மாட்டிக்கிட்டீங்க? 


==================


8 நீங்க பைக் ல போகும்போது சேலை அணிந்த பியூட்டி ஸ்கூட்டியில் போனால் அதை முந்தி விடாதீர்.உங்க கண் பார்வையிலேயே போக விடுவீர்!


==================


9 சமந்தாவை எப்டி பாராட்டனும் ?


 சார்ட்ஸ் & ஸ்வீட் 


====================


10 டவுசர் நாயகன் ராமராஜன் டவுசர் நாயகி சமந்தா # அஞ்சான் ஏக் தோ தீன்


====================


11 நானும் ஒரு பென்சில் வாங்கிட்டேன்.இனிமே பென்சில் டிராயிங் வரையனும்


====================12 பஸ் ஸ்டேன்ட் ல ் தன் பொண்டாட்டியை பஸ் ஏத்தி விட வந்தவன் ரொம்பவும் பம்மிக்கிட்டுருக்கான்.தண்ணி பாட்டில் வாங்கித்தர்றான்.ஜனகராஜ் ஆகிடுவான்


==================13 பணக்கார வீட்டு நாய்க்கு ஒரு பட்டை /சங்கிலி போட்டிருக்கற மாதிரி மாடர்ன் பிகருங்க துப்பட்டாவை போனாப்போகுதுனு கழுத்து ஒண்ட போட்டுக்குதுங்க


==================

14 உன்னிடம் நேர்மையாக இருப்பேன் என்ற சிம்பாலிக் ஷாட் ஆக உன்னிடம் நாணயம் விகடன் புக் குடுத்தேன்.நீ என்னடான்னா டைம் பாஸ் விகடன் தர்றியே?


=================15 ஊரில் தண்டவாளம் என்பதே இல்லாமல் போனால் ரயில் வருமா?வராதா? என காத்திருக்கத்தேவை இல்லை


=================


16 பஸ்ல ஒருத்தன் தன் புது சம்சாரம் கிட்டே அட்வைஸ் பண்ணிட்டிருக்கான்.அவங்க வீட்ல இருந்தவங்க கிட்டே எல்லாம் எப்டி அட்ஜஸ் பண்ணி நடந்துக்கனும்னு=================1 7 காதலி = பார்த்தாலே பரவசம்


 மச்சினி = பக்கத்தில் வந்தால் என்ன தீந்த்தனா 

கள்ளக்காதலி = நினைத்தாலே இனிக்கும்

=================


18 மூக்குத்தி அணியும் ரதிகள் பெரும்பாலும் வெள்ளை கல் மூக்குத்தியே அணிகிறார்கள் என் கிறார்கள் பல சிறார்கள்


==================


1 9 யூக்கோ பேங்க் ல இருந்து மெசேஜ்.SMS அலர்ட் க்கு 5 ரூபா பிடிச்சுக்கிட்டாங்களாம்.இருடி .பேங்க் வரும்போது 25 ரூபா பேனாவை சுட்டுடறேன்


==================


20 நான் பிளஸ் டூ படிக்கும்போது ஓம்ஸ் லா சொல்லச்சொன்ன பிசிக்ஸ் டீச்சர் தேவி கிட்டே ஓம் க்ரீம் ஓம் க்ரீம் ஐஸ்க்ரீம் னு சொன்னேனாம்


=====================


====================

0 comments: