Wednesday, August 27, 2014

முன் தின இரவில் மழை பெய்திருந்தால்

1. சந்தேகப்பிராணி சம்சாரத்தைக்கலாய்க்க எளிய வழி = டைரியில் " நித்ரா தேவியுடன் இன்றைய ஆபீஸ் பொழுது கழிந்தது" என எழுதி வை


===============

2  அன்பே குல்பி! நாம் இருவரும் பக்க்கம் பக்கமா நின்னு பக்கா வா எடுப்போமா ஒரு செல்பி?


================


3 திசை காட்டும் கருவி மாதிரி ரயிலில் ஏறியதும் எந்த கம்பார்ட்மென்ட் ல் இருக்குன்ற பிகர் காட்டும் சார்ட் பேசஞ்சர் ட்ரெய்னிலும் இருந்தா தேவலை


=====================


நல்ல சம்சாரம் அமைஞ்சா ஒருத்தன் எட்டாத உயரத்துக்குப்போய்டுவான்.அப்டி அமையலைன்னா இன்னும் கொஞ்சம் மேலே போய் சொர்க்கத்துக்கே போய்டுவான்=================


5  சமந்தா சமந்தா கிளாமர் வரம் தா வரம் தா .அஞ்சான் ல காட்டுனது போக மிச்சம் மீதி இருந்தா இருந்தா.


===========


6   ஒரு கிலோ வா வாங்காம கால் கால் கிலோ வா 4 டைம் வாங்கி ஒரு கிலோ காசில் ஒண்ணே கால் கிலோ பொருள் வாங்கி மிச்சம் பிடிப்பான் தமிழன்===============


7  சார்.5 நிமிசம் உங்க கேர்ள் பிரண்டை குடுங்க.கடலை போட்டுட்டு திருப்பிக்கொடுத்துடறேன்.இது மட்டும் தான் தமிழன் இன்னும் கடன் கேட்கலை==================


8  தமிழ் நாட்டிலேயே கொடுமுடியில் தான் நாவல் பழம் மிக மலிவு.42 பழங்கள் கொண்ட பாக்கெட் 10 ரூபாதான்.ரயில் நிலையத்தில் விற்கறாங்க


==================


9   ஒத்த ஜடை ,ரெட்டை ஜடை என எப்டி உன் ஆள் வந்தாலும் பிரமாதம் என மனம் திறந்து பாராட்டு.இல்லையேல் ரசனை இல்லா கழிசடை என வசவு கிடைக்கும்=====================


10 ரயில் டாப் ல இருக்கும் FAN டேபிள் FANனா? சீரியல் FANனா?


================


11  ரயில்ல ஒரு பிக் பாக்கெட்காரன் என் பேன்ட் பாக்கெட்டையே நோட்டம் விட்டுட்டு இருக்கான்.அநேகமா அவன் ராசி பலன் ல தொழிலில் இழப்பு ன்னு இருக்கும்===================


12 பேங்க் போகும்போது பணம் இல்லாம கூடப்போலாம்.பேனா இல்லாம போகலாமா?================


13
ரயில் ல ஒருத்தர் பேனா குடுங்க ன்னார்.இந்தாங்க சார்.10 ரூபாதான் ன்னேன்.ஆள் கப் சிப்==================


14 ஏய் தண்டம் தண்டம் னு பொதுவெளில தன் மனைவியை ஒருத்தன் திட்டிட்டு இருக்கான்.முண்டம் முண்டம்


===================


15  FB ல 2 பொண்ணுங்க அவங்க குடிக்கப்போகும் காபி கப் போட்டோ அப்டேட்டும்போது ஒருவர் தான் குடிச்சுமுடிச்ச எச்சி கப் அப்டேட்டிங்.தமிழேண்டா


===================


16 மாடர்ன் பிகர்கள் பாதுகாப்பாய் தங்கள் கைக்குட்டையை உள்ளங்கையிலும் ,துப்பட்டாவை ஹேன்ட் பேக்கிலும் வைத்துக்கொள்கிறார்கள்.


=====================


17 .முன் தின இரவில் மழை பெய்திருந்தால் இன்றைய காலை மழை மிச்சக்குளிர் காற்று முதல் காதலியின் முதல் முத்தம் போல் உற்சாகப்படுத்த வல்லது


===================


18  அன்று = நீ எல்லாம் என்னத்த எழுதிக்கிழிச்சே? இன்று = நீ எல்லாம் என்ன டைப் பண்ணி எரேஸ் செஞ்சே?================


19 இன்று உலக ப்புகைப்பட நாள்.இதைச்சொல்லியே ஆபீசில் ,பஸ் ஸ்டாப்பில் பழக்கமான பிகருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள உகந்த நாள்  (19 8 14)


===================20 நம் நல்ல குணங்கள் எல்லாம் பெற்றோர் வளர்ப்பில் சேர்ந்தவை.கெட்ட குணங்கள் எல்லாம் சேர்க்கை சகவாசத்தால் விளைபவை


======================

0 comments: