Friday, August 22, 2014

கன்னி முயற்சி

1. இது முக்கியமான பைல்.வீட்டுக்கு எடுத்துட்டுப்போய் ஒர்க் முடிக்கனும். நோ பிராப்ளம் சார்.குழந்தைங்க 12 பேர் வீட்ல இருந்தாலும் கிழிக்கமாட்டாங்க


====================2 சார்.உங்க கைல ராக்கி கட்டவா? தங்கத்து ல ன்னா கட்ட வா !


============


3 உங்க கவிதைல 143 னு ஈசியா உணர்த்தாம I LUV U னு நீட்டி முழக்கி இருக்கீங்க்ளே?


எண் ணற்ற கவிதைகள் எழுதி இருக்கேன்னு ஜம்பமா சொல்லிக்கலாமே ஜமுனா


====================


4 இந்த ஜாதகத்தில் மகேந்திரப்பொருத்தம் இல்லையே!ஜோசியரே.நல்லாப்பாருங்க.மாப்ளை,பொண்ணு 2 பேரும் மகேந்திரா &மகேந்திரா பேங்க் ல தான் ஒர்க்கிங்


=====================

5 தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டுமா?


 கேரளா அளவுக்கு இல்லைன்னாலும் ஒரிசா அளவு மோசம் இல்லை.பிகர் ஓக்கே


====================


6 19வருசமா பேசாம இருந்த நீங்க இப்போ எப்டி பேசுனீங்க?


 திருப்பதி வாலா = இன்னைக்குத்தான் சம்சாரம் அவங்கம்மா வீட்டுக்குபோச்சு.


=================


7  டாக்டர்!எழுத்தெல்லாம் மங்கலா தெரியுது. தடவித்தடவி தான் படிக்கிறேன்.


யோவ் மிலிட்ரி.நீங்க தடவிட்டு இருக்கறது நர்ஸ் மங்களா கையை!

===================8 டாக்டர்! நேத்து ஐ ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்னு வெச்சிருந்த போர்டை இன்னைக்கு லேடீஸ் ஸ்பெஷலிஸ்ட்னு மாத்தீட்டீங்ளே?பெண்கள் நாட்டின் கண்கள் ஆச்சே?


====================


9 ஹீரோ ஒரு கன்னிப்பெண்ணை காதலிக்க வைக்க எடுத்துக்குமுயற்சிகள் வெற்றி பெற்றதா? என்பதே படத்தோட கதை.ஓ! இதுதான் உங்க" கன்னி முயற்சி" யா?


==================


10  டாக்டர்! வெந்தயத்தை நைட்டு தண்ணில போட்டு காலைல அந்த தண்ணிய குடிச்சா ஹீட்டு குறையுமா?


 ம் ம்.கூடவே வீட்ல வெச்சிருக்கும் வெந்தயமும் குறையும்


=================


11  DR.டெய்லி ஸ்பூன் ல தான் சாப்பிடறேன்.வயிறே நிரம்ப மாட்டேங்குது.அதான் இயற்கை கொடுத்த உள்ளங்கைல 5 ஸ்பூன் இருக்கே?வளைச்சு வளைச்சு அடிங்க


===========================


12  சார் லீவ் வேணும்.

 சாதா காய்ச்சல் தானே? 10 நிமிசம் ரெஸ்ட் எடுத்துட்டு ஒர்க் பண்ணுங்கஇது எபோலோ வைரஸ் பீவர்.தொத்திக்கிம்.பரவால்லயா?


================

13 சுவாமி! நான் கங்கையில குளிச்சு என் பாவத்தை கழுவிட்டேன்.என் பாவம் இப்போ எங்கே போகும்?


உனக்குப்பிறகு குளிக்கறவன் வசம்.


===================14  டாக்டர்.காலை ல வெறும் வயித்தில சுடுநீர்ல தேன் கலந்து சாப்ட்டா எடை குறையுமா?


 ம்.கூடவே உங்க குரல் வளமும் குறைஞ்சிடும்


=====================15 டொக் டொக். 


எஸ்.


 மிஸ்! நீங்க நாத்திகரா? ஆத்திகரா? முன் பின் அறிமுகமாகா ஆண் வீட்டுக்கதவை அதிகாலையில் தட்டினா கதவை சாத்திகர்! 


======================16 ஏன் லேட்? 


அலாரம் அடிக்கலை.


 உன்னை அடிச்சிருக்கனும் 


======================


17 டியர்..."ஏன் என் போன் கால் அட்டன்ட் பண்ணல" ? 


சாரி.உங்க கையை காலா நினைச்சதால call ஐ கையா நினைச்ட்டேன் 


====================18  மிஸ்! எதிர் வீட்ல குடி இருந்துட்டு 'என்னை ரொம்ப டிஸ்டர்ப் பன்றீங்க. ஓஹோ.எங்கப்பாட்ட சொன்னா காலி பண்ணிடுவார்.சொல்லவா?


==================


19 டாக்டர்.மன எடையைக்குறைக்க என்ன வழி? மிஸ்! உங்க இதயத்துல /மனசு ல ஒருவருக்கு மட்டும் இடம் கொடுங்க ======================


20 ராஜூ முருகன் = கதைப்படி நீங்களும் ,உங்க அண்ணனும் சைக்கோ.உங்கப்பா எதையும் கண்டுக்க மாட்டார். 


தனுஷ் = யோவ்.இது நிஜமா படத்தோட கதைதானா? 


======================

0 comments: