Wednesday, August 06, 2014

தமிழ் நாட்ல பரம ஏழைங்க தமிழ் இனத்தலைவர் vs ஜெ

1. பெருமாள் நெத்தில இருக்கும் நாமத்தைப்பார்க்கும்போது அனைவரும் பார்க்கலாம் னு சென்சார் தரும் யூ சர்ட்டிபிகேட் மாதிரி தெரியுது


=============


2 வீட்ல இருந்து அரை பர்லாங் தூரம் கூட இல்லாத உழவர் சந்தை /மார்க்கெட் க்குக்கூட நடந்து போகாம பைக்/கார் ல போய் அந்தஸ்தை காட்டிக்குவான் தமிழன்==============3 இந்த ஒரு மாசமா எந்த டெவலப் பும் நீங்க காட்டலைனு டேமேஜர் சொன்னாரு.என் ட்விட்டர் /FB பாலோயர்ஸ் டெய்லி ரிப்போர்ட்டை காட்டிட்டேன்.யார் கிட்டே


==============


4 ஒரு குடும்பத்துல அம்மா அப்பா பையன் பொண்ணு 4 பேருக்கும் 4 தனி FB அக்கவுண்ட் இருந்து ஒரே ஒரு மொபைல் இருந்தா டிவி ரிமோட் கதிதான்


============5 கோவில் களில் ப்ரசாதம் தரும் நேரம் ,இடம் எல்லாம் நமக்கு SMS அலர்ட் தந்தா நல்லாருக்கும்.அறநிலைத்துறை ஆவண செய்ய வேண்டும்்


==============


6 தமிழ் நாட்ல பரம ஏழைங்க 1 ஒரே ஒரு வீடு மட்டும் வெச்சிருக்கும் தமிழ் இனத்தலைவர் . 2 மாதம் ஒரு ரூபா மட்டும் சம்பளம் வாங்கும் கரண்ட் சிஎம் ஜெ


===============


7 வயசுப்பொண்ணுங்க நடக்கும்போது பசங்களை விட நெஞ்சை நிமிர்த்திட்டு தன்னம்பிக்கை ததும்ப நடப்பதை காண்கிறேன்=======================8 இந்தப்பொண்ணுங்க எல்லாம் மேரேஜ் ஆகி எத்தனை வருசம் ஆனாலும் அவங்க அம்மா வீட்ல இருந்து எதை ஆட்டையைப்போடலாம்னே யோசிச்சுட்டு இருப்பாங்க போல


=====================


9 அம்மாவின் சேலையை மகளும் ,அப்பாவின் வேட்டியை மகனும் அவர்களை நினைவு கூற பாதுகாப்பாய் பராமரிக்கிறார்கள்


=================


10 வாக்குத்தவறாதே!WALK போக மறக்காதே!


=================


11அமாவாசை அன்னைக்குப்பிறந்த குழந்தை திருடனாகும் கறது உண்மையா இருந்தா அரசியல்வாதிங்க 99% பேர் அமாவாசைலதான் பிறந்திருப்பாங்க===================12 வாசல் ல கோலம் போடும் பிகர் செக்யூரிட்டிக்கு தன் அக்காவையோ ,அம்மாவையோ பக்கத்துல நிக்க வெச்சா அசராம செக்யூரிட்டிக்கே செக் வைப்பான் தமிழன்


=================


13 ஊரை அடிச்சு உலையில் போடறவன் ,ஊழல் பண்ணி சொத்து சேர்ப்பவன் இவனுங்க எல்லாம் விமான விபத்துல சாகறதே இல்லை.ஆபத்தெல்லாம் அப்பாவி ஜனத்துக்கே!===================14 அன்பே! லேடி! இன்னைக்கு ஆடி அமாவாசை! உன் மேல் எனக்குக்கொள்ளை ஆசை! சுட்டுக்குடு ஆனியன் தோசை!


=====================


15 உத்தராயன காலத்தின் தொடக்கம் தை அமாவாசை.தட்சணாய காலத்தின் தொடக்கம் ஆடி அமாவாசை


==================


16 சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலம் உத்தராயனகாலம் (உத்தர்= வடக்கு),தெற்கு நோக்கி நகரும் காலம் தக்ஷினாய காலம் ( தக்சின்=தெற்கு)======================


17 மீன ராசி ரேவதி நட்சத்திர நேயர்களே! இன்று நம் ராசி நிறம் ஊதா,கருநீலம்.அந்த கலர் சேலை ,ஜாக்கெட் அணிந்த பிகரிடம் மட்டும் பேசவும்


===================


18 இந்தப்பொண்ணுங்க எல்லாம் பூடகமா பேசறாங்க.ஏம்மா.படம் போட்டு விளக்குனாலே 10 சந்தேகம் கேட்கும் ஆளுங்க நாங்க


====================19 பராமரிக்க சிரமப்பட்டு அழகிய நீண்ட மயில் தோகை ஒத்த கூந்தலை பாப் கட் செய்யும் ஹை க்ளாஸ் பிகர்களே! இது இயற்கைக்கு எதிரான செயல் அல்லவா?


===============


20 தினமும் தரைல சப்பணங்கால் ல உக்காந்து சாப்ட்டாலும் சும்மா ஒரு வெத்து கவுரவுத்துக்காக டைனிங் டேபிள் வாங்கி இடத்தை அடைச்சுக்குவான் தமிழன்


======================

0 comments: