Monday, August 04, 2014

நமீதா வும் இலியானாவும் ஒரே ஆள் தான்=இல.கணேசன் !!!!

1. DMK பிளவுபட்டுவிடும் என்று மனப்பால் குடித்தவர்கள் ஏமாந்து போய்விட்டனர்-மு க.# அமலாபாலை கட்டிக்கலாம்னு நினைச்சவங்க கூடத்தான் ஏமாந்துட்டாங்க


================2 இனி திமுக எழுந்திருக்காது என்று மனப்பால் குடித்தார்களே, என்ன ஆச்சு?- கருணாநிதி # குஷ்பூ போனா என்ன? பாபிலோனா வை சேத்தறிங்களாமே?


=================


3 திமுக, அதிமுக கட்சிகளை வேரோடு அழிக்க வேண்டும்: ராமதாஸ் # இவரு அழிக்கும் கடவுள் சிவபெருமானுக்கு சொந்தக்காரர் போல.ஆக்கப்பூர்வமா எதும் இல்ல


====================4 என்னைய விட அழகான திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள் -விஜய்.# அப்புறம் எப்டிங்க்ணா எல்லா விருதையும் நீங்களே வாங்கிடறீங்க?


====================5 காசு கொடுத்து வாங்கினால் வாரம் ஒரு இசை தகடு வெளியிடுவேன் - இளையராஜா # ஏ ஆர் ஆர் இசை அமைச்சாலே தமிழன் நெட் ல டவுன் லோடித்தான் பாக்கான்


=====================


 6   உறவுக்கு மறுத்து மனைவி சொன்ன காரணங்களை "எக்ஸெல் ஷீட்"டில் எழுதி வைத்த கணவர்! # நமக்குப்பின்னால வரும் சந்ததிகள்,...


=====================


7 கமலின் த்ரிஷ்யம் ரீமேக்குக்கு தடை! # டீக்கடைன்னா வடை போடறதும் ,கமல் படம்னா தடை போடறதும் சகஜம் தானே?


=====================


8 சேலத்தில் இன்னொரு பெண்ணின் கணவரை அபகரித்த நில அபகரிப்புப் பிரிவு பெண் சப் இன்ஸ்பெக்டர்! #உலகம் பூரா நயன் தாராக்கள் இருக்காங்க்ப்பு


======================

9 அடுத்த சூப்பர் ஸ்டார்’ பட்டமளிப்பு விழா : அஜித்தை அழைக்க விரும்பாத விஜய்! # ஹா ஹா குத்தமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கத்தானே செய்யும்?=================


10 தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும்- ராமதாஸ் .# அதுல தான் கள்ள ஓட்டு போட ஈசியா டாக்டர்?


======================


11 cசிதம்பரம்-மனைவியை ஆடிக்கு அனுப்பி வைத்து விட்டு உல்லாசமாக இருந்தவரை கொலை செய்த கள்ளக்காதலி # சின்ன வீட்டை காலி பணணுன்னாரா


====================


12 முரண்பாடுகளின் மொத்த உருவம் மார்க்கண்டேய கட்ஜூ - கருணாநிதி # இப்பவெல்லாம் பெரிய தலைவருங்களுக்கு கண்ணாடி பார்க்கும் பழக்கமே அருகிடுச்சு

=======================

13 காங்கிரஸ் செய்த தவறை நரேந்திர மோடி அரசு செய்ய கூடாது -டாக்டர் ராமதாஸ் # புதுசா ஏதாவது க்ரியேட்டிவ்வா யோசிச்சு செய்வாங்க பாருங்க=====================


14 எங்களைப் போல யாரும் போராட்டம் நடத்தியதில்லை! - ராமதாஸ் # கஜேந்திரா பிக்சர் பொட்டியைத்தூக்கிட்டு காட்டுக்குள்ளே ஓடுனதை சொல்றாரோ?

====================


15 தமிழ்,சமஸ்கிருதம் இரண்டுமே ஒன்றுதான்! - இல.கணேசன் # நல்ல வேளை ,நமீதா வும் இலியானாவும் ஒரே ஆள் தான் னு சொல்லலை

==================


16 திமுக ஒரு மாபெரும் நீர்த்தேக்கம்! - கருணாநிதி # கட்சி தேக்கம் கண்டு சுணக்கம் கண்டுடுச்சுனு சிம்பாலிக்கா சொல்றார் போல


==================


17  கத்தி படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ஆகிறார் விஜய்.-குங்குமம் # ஐ ஜாலி.வர்ற தீபாவளிக்கு தமிழ் நாட்ல 2 சூப்பர் ஸ்டாரா?


====================


18 சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் நிறைவு- ஆகஸ்ட் இறுதியில் தீர்ப்பு # ஆகஸ்ட் 15 அஞ்சான்.ஆகஸ்ட் 31 அஞ்சாள்


====================


19 தமிழன் முதல்வராகவேண்டும் என்ற எண்ணம் தமிழனுக்கு இல்லை! - க.அன்பழகன் # அப்டி இருந்திருந்தா வை கோ எப்பவோ முதல்வர் ஆகி இருக்கனும்=======================


20 காலில் விழுந்து கேட்கிறேன், திருட்டு வீடியோ பார்க்காதீங்க! - சூர்யா # அஞ்சான் அதிமுக வில் ஐக்கியம் ஆகப்போறாரா?் டக்னு கால் ல விழறேன் கறாரு


======================

0 comments: