Saturday, August 09, 2014

சன் டிவி ல ராசிபலன்.சொல்லும் ரோசி!

1.வீட்டைப்பூட்டிட்டு வெளில கிளம்பும்போது ஒரு டைம் பூட்டை இழுத்துப்பார்ப்பது போல் ட்விட்டர்ல பூட்டு போட்டவங்க என்ன செய்வாங்க(wen log off)

=====================

2 புதுசா கல்யாணம் ஆன அமலா பால் ,திவ்யதர்ஷினி 2 பேரும் ஆடி மாசத்துக்கு அவங்கவங்க கணவரை விட்டு பிரிஞ்சிருப்பாங்களா?னு கேட்கறாங்க சிலர்

===============

3 இனிமே பொண்டாட்டி கூட சண்டைன்னா நாம கோவிச்சுட்டு மாமியார் வீட்டுக்கு மச்சினியைப்பார்க்கக்கிளம்பிடனும்

=====================

4. செக்டு ,பூ போட்ட சர்ட் மாதிரி பொண்ணுங்க வெரைட்டி ஜாக்கெட் போடறதில்லை.90%,ப்ளெயின் ஜாக்கெட் தான்.இதுல ஏதாவது வரலாற்று ரகசியம் இருக்குமோ?

====================

5.பிஸ்னெஸ் மேக்னெட்டா வர ஆசைப்படறேன். அதுக்காக மேக்னெட் பிஸ்னெஸ் ஆரம்பிச்சா எப்டி? இந்த ஊர் ல ஒரு பய வாங்க மாட்டான்

========================

6. கும்பிடப்போன கொழுந்தியா குறுக்கே வந்த மாதிரி

======================

7. என் வாக்கிங் டைமைப்பார்த்து வாகாக தங்கள் வாசக்கோலம் போடும் டைமை மாற்றிய வஞ்சிகளை வன்மையாகக்கண்டிக்கிறேன்

==================

8. ஆபீஸ் ல நாங்க எல்லாம் புல் ஸ்லீவ் சர்ட் போட்டு கண்ணியமா இருக்கோம்.பாதி லேடி ஸ்டாf ங்க ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு பெண்ணியமா இருக்காங்க

===================

9. மீன ராசி ரேவதி அன்பர்களே! ராசி திசை தெக்கால.ராசி கலர் சிவப்பு.சிவப்புக்கலர் பேண்ட் ,சிவப்பு சட்டை போட்டு கம்யூனிஸ்ட் போல் ஆபீஸ் போகவும்

================

10. டவுன் பஸ்சில் ஸ்டேன்டிங்கில் வரும் சேலை அணிந்த பெண்கள் படு புத்திசாலிகள்.ஹேண்ட் பேக்கை அவங்க இடது பக்கம் வெச்சுக்கறாங்க

================

11. ஈரோட்டில் சைவ பிரியாணி பரிமாறும் நண்பர்கள் யாராவது இருக்கீங்களா? - பேசிக்கலா ஓசி சாப்பாடு சாப்பிடுவோர் சங்கம்

===============

12. முஸ்லீம் நண்பர்களே!,அடுத்த வருடத்திலிருந்தாவது சைவ பிரியாணி கொஞ்சம் ரெடி பண்ணவும் ;-))

=================

13. எக்ஸ்பிரஸ் ரயில் ல 2NDகிளாஸ் பெட்டி எல்லாம் கழட்டிட்டோம்.ஒன்லி ACதான். சூப்பர்ங்க.ஆட்சில என்னத்தை கழட்டிட்டீங்கனுஎவனும் கேட்கமாட்டான்

================

14. கோயில்ல கிட்டே போய் சாமி பார்க்கறவனும்( சிறப்பு தரிசன டிக்கெட்) தியேட்டர் ல தூரத்தில் இருந்து படம் பார்ப்பவனும் ( பால்கனி) பணக்காரனே!

==============

15. ஆண் தோற்று விட்டதாய் விவாதத்தில் பெண்ணிடம் நடிப்பான்.நம்மிடம் தோற்று விட்டான் என பெண் உள்ளூர கொக்கரிக்கும் கணத்தில் ஆண் வெற்றி பெறுவான்

===============

16. கிரைண்டரில் அரிசி அரைத்து மாவை மனைவியிடம் காட்டினேன்.வெரி நைஸ் என்றார்

=================

17. என் ட்வீட்ஸ் எல்லாம் மொக்கைனு சொன்ன.13 பேர் அட்ரசும் குறிச்சுட்டேன்.என் ஒரு லட்சத்தி ஓராயிரம் ட்வீட்டை பிரிண்ட் அவுட் எடுத்துட்டேன்.

================

18. ஆண்டாள் பிறந்தநாள் போல.பெருமாள் கோவில் ல பிரசாதம் கொடுப்பாங்க;-))

==============

19. சன் டிவி ல ராசிபலன்.சொல்லும் ரோசி! வாடாமல்லி கலர் ல லிப்ஸ்டிக் போட்டிருக்கீங்க.இது உங்க வாய்க்கும் ,சேலைக்கும் மேட்ச் ஆகலை

==============

20. மீன ராசி ரேவதி நட்சத்திர அன்பர்களே! கருநீலம் தான் ராசி கலர் டுடே.நாவல் பழம் சாப்பிடுங்க.அதே கலர் ல பேண்ட்.சர்ட் போடுங்க

=============


0 comments: