Wednesday, August 27, 2014

அன்னக்கொடி ஜெயக்கொடி ,பூங்கொடி ,மலர்க்கொடி

1. காலைல எழுந்து வாக்கிங் ் போகம பெட் ல படுத்துட்டே" மேடம் உங்க காலை ட்வீட்ஸ் எனக்கு எனர்ஜெடிக்கா இருக்கு"னு குஷ்பூ கிட்டே அடிச்சு விடுவான்


================

2  அன்பே! அலைபேசி அடிக்கும்போது அதை நீ எடுத்து HELLO என்றால் சொர்க்கம் உங்கப்பா எடுத்து ஹலோ என்றால் நரகம் HELL

=================


3 காவியத்தலைவன் ஆல்பம் னு கூகுள் ல சர்ச் னா கேப்டனும் பானுப்ரியாவும் ரொமான்ஸ்சிங்.அடங்கோ


===============


4 கோ டூ ஹெல் னு காதலி/மனைவி கோபமா சொல்லும்போது கூட நீயும் வா னு கூடவே கூட்டிட்டுப்போய்டறவங்க பூரா நம்ம பயலுக தான்


============


5 மலையாளத்தில் வசூலைக் குவித்த 'த்ரிஷ்யம்' தமிழில் 'பாபநாசம்' எனும் தலைப்பில் # டைட்டில் சரி இல்லயே.நாசம் னு வருதே.மாத்துங்கப்பா


=================

6 ரயில் டிரைவருக்கு.குளித்தலை டூ கரூர் வரை வாய்க்கால் ஓரமாகவே 6 கிமீ வண்டி போவதால் ஸ்லோ மோசனில் ஓட்டவும்.


===========

7 பால் ல பன் தொட்டு சாப்ட்டா பன் பால் ல விழுந்திடும்னு பன் ல பால் ஊத்தி சாப்பிடுவான் முன் எச்சரிக்கைத்தமிழன்


===============

8 அன்னக்கொடி ஜெயக்கொடி ,பூங்கொடி ,மலர்க்கொடி இவங்க ஆத்துக்காரர்கள் கூட ஒரு வகை யில் கொடி காத்த குமரர்களே!


================


9 போலி வினிதா னு அக்கவுண்ட் இருந்தாக்கூட பாலியஸ்டர் வினிதா னு தன்னைத்தானே தேத்திக்கிட்டு பாலோ பண்ணுவான் நெட் தமிழன்


=================

10 3 பொண்ணுங்க கான்வர்சேசனை ஒட்டுக்கேட்டா 30 ரகசியங்கள் வெளில வரும் ;-))


============

11 .சூர்யா மைன்ட் வாய்ஸ் = அஞ்சான் பிளாப் ஆனது கூட பொறுத்துக்கலாம்.நாளை ரிலீஸ் ஆகும் பரத் படம் ஹிட் ஆகிட்டா வெளில தலை காட்ட முடியாது 


=================

12 பஸ் ல ஏறுன ரெகுலர் பிகர் ட்ட ஒருத்தன் மிஸ்.சவுக்கியமா?னு கேட்கறான்.டேய்.காலைலதானே பாத்தே?பேசுனே? அதுக்குள்ள என்ன ஆகி இருக்கும்?

===============


13 FB ,ட்விட்டர் ல பூ ,பேபி போட்டோ வெச்சிருக்கற லேடீஸ் அவங்க பர்த் டே க்கு அவங்க சொந்த டிபி வெச்சா பக் வீட் மங்களம் உண்டாகும்


==================


14  ஒரு பஞ்சாபி ஹோட்டல் ல ஒரு சப்பாத்தி 40 ரூபா. ஒரு கரண்டி குருமா 20 ரூபா னு எழுதி வெச்சிருக்கான்.ஒரு எவர் சில்வர் கரண்டியே 10 ரூபாதானே?===================


15 கொல கொலயா முந்திரிக்கா அஞ்சானை தியேட்டர் ல பாக்க வந்தா பாதிலயே பாதிப்பேரு எந்திரிக்கா======================


16  மாடர்ன் பிகர் 1 லேப்டாப் ஓப்பன் பண்ணி கூகுள் ல போய் " கண் மை வைப்பது எப்டி?" னு சர்ச் பண்ணி படிச்ட்டு இருக்கு.அம்மாவ கேட்டா சொல்லிடுமே?


====================


17 
பேண்ட் சர்ட்போட்டிருந்ததால பஸ் ல அசால்ட்டா இருந்துட்டேன்.இறங்கும்போது தான் கவனிச்சேன்.மாடர்ன் பிகர்.மடையா மடையா


===================


18  ஒரு பொண்ணு 14 அடுக்கு போர்சன் தோடு போட்டிருக்கு.அடுக்கு மாடி அபார்ட்மென்ட் பிகர் என அவதானிக்கிறேன்

================


19 காக்க காக்க = என்னைக்கொஞ்சம் மாற்றி பாடலில் = தனிமை கொஞ்சம் கிடைக்கக்கூடாதா காதல் சொல்ல னு வரி வரிம்போது 2 பேரும் தனியாதான் இருக்காங்க


 =====================


20 =
=இன்னைக்கு ஆபீஸ் ல என்ன நடந்தது? னு சம்சாரம் கேட்கும்போது எல்லாத்தையும் உளறிடாம எடிட்டரா மாறி பில்டர் பண்ணி சொல்வதும் ஒரு கலைதான்==========

 ======================== 

0 comments: