Tuesday, August 26, 2014

லிங்கா வுக்கு இப்பவே சங்கா?

1 கத்தி புது போஸ்டர் 22 8 14 ரிலீஸ் - செய்தி # படம் ரிலீஸ்க்குதான் போராட வேண்டி இருக்கும்.போஸ்டர் தானே? ஒட்டிக்குங்க

=============

2  அஞ்சான் சஸ்பென்ஸ்..யார் கேட்டாலும் சொல்லிடாதீங்க! - லிங்குசாமி # நாம சொல்றதை யார் கேட்கறா? 3 வது ரீல் லயே முழுக்கதையும் தெரிஞ்சிடுது

=================

3 2016ல் CM ஆகும் தகுதி அன்புமணிக்கு உள்ளது-ராமதாஸ்.# 4% ஓட்டு வங்கி வெச்சிருக்கும் உங்களுக்கே இவ்ளவ் அசட்டு நம்பிக்கைன்னா 12% கேப்டன் ?


==============

4 இந்தியர்களிடம் போலி கனவுகளை விற்பனை செய்கிறார்” மோடி மீது சோனியாகாந்தி தாக்கு# உங்களுக்கு "வாங்கவே" நேரம் சரியா இருந்தது


=============

5 2 ஜி ஸ்பெக்டரம் வழக்கு: கனிமொழி, ஆ.ராசாவுக்கு ஜாமீன் வழங்கியது சிபிஐ சிறப்பு நீதிமன்றம# சிறப்புக்கட்டணம் கட்டி இருப்பாங்க்ளோ?்


====================

 6 இந்திரா காந்தி காலத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை ஏற்க தயங்கிய மன்மோகன் சிங் # பேச மட்டும் தான் தயங்குவார்னு பார்த்தா ்


===============

7 அடுத்த வருஷம் கண்டிப்பாக கல்யாணம் :டிவி நடிகை தேவிப்பிரியா # அன்பா பண்ணிக்குங்க.அதுல கூட கண்டிப்பா?


=================


8 45 லட்சம் சிடி அடித்தார்கள் -சூர்யா # எல்லாத்தையும் எண்ணி முடிக்கவே 6 நாள் ஆகுமே?அதுக்குள்ளே எப்டி கவுண்ட் பன்னாரு?"


==============


9  லைக்காவுக்கு எதிராக போராட தயார்.ஆனால் கத்தி க்கு எதிராக போராடமாட்டேன்-சீமான்.# பகலவன் க்கு கால்ஷீட் கிடைக்கும்னு பகல் கனவு காணாதீங்க்ணா


=================


10 45 லட்சம் சிடிக்கள் அடித்தார்கள்.சூர்யா அதிர்ச்சித் தகவல்.#டைரக்டரை புரொடியூசரை டைரக்டா அடிக்க முடியலையாம்.கோபத்துல சிடி அடிச்ட்டாங்க


=================


11 காதலியுடன் பேசிக்கொண்டிருந்தவரை மிரட்டி கார் பறிப்பு: பெங்களூரில் தொடர் சம்பவங்கள் #,பேசிட்டு மட்டும் இருந்தா மிரட்டி இருக்க மாட்டாங்களே?


===========


12 பெங்களூரில் பெண்கள் கழிவறைக்குள் புகுந்த 18வயது வாலிபருக்கு தர்ம அடி # லேடீஸ் பாத்ரூமை ஒரு வாட்டி பாத்துட்டுப்போலாம்னு வந்தாராம்===============


13 கத்தி, புலிப்பார்வை படத்துக்கு தமிழக அரசு தடை விதிக்கிறது? # தடை வர்ற மாதிரி சூழ்நிலையே அம்மா தான் தூண்டி விட்டிருப்பாங்களோ?


================

14 ஜெயலலிதா கூட்டுச்சதியில் ஈடுபட்டாரா?: பெங்களூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு # ஜட்ஜ் க்கு நகச்சுத்தி வந்ததால் லீவ் போடலையா?


===============

15 குடிகாரர்களின் குவார்ட்டரில் குண்டைப் போட்ட டாஸ்மாக். இன்று முதல் மது விலை உயர்வு!# குவாட்டர் விலை உயர்ந்தா ஆப் குவாட்டர் அடிப்பான் தமிழன்


=============


16 '2016-ல் பாஜக ஆட்சி.. ரஜினி CM ரஜினியுடன் அரசியல் 'பேச்சை'த் தொடங்கிய அமித் ஷா! # டிசம்பர் 12 வருவதா இருந்த லிங்கா வுக்கு இப்பவே சங்கா?==============


17 டெல்லியில் கோயில் தோட்டத்தில் விளையாடிய 8 வயது சிறுமி பலாத்காரம் - 60 வயது பூசாரி கைது # காடு வா வா ங்குற வயசுல COTல விளையாட்டு.


================


18  இது நம்ம ஆளு படம் அவ்ளோ தானா?: சிம்பு விளக்கம் # ஆளையே கழட்டி விட்டுடறோம்.படத்தைக்கழட்டி விட எவ்ளவ் நேரம் ஆகும்?


==============


19 உலகத்துக்கு முன்பாக நாம் ஓட வேண்டும்: பாதுகாப்பு துறை நிகழ்ச்சியில் மோடி பேச்சு # விடாம விலை வாசி துரத்தும் னு சிம்பாலிக்கா சொல்றாரு

=================


20  நடக்கும் பாதையில் முள்ளை போடாதீங்க் சூர்ய உருக்கம். # பொறுப்பா ஒரு நல்ல செருப்பு வாங்கிக்குங்க


========================

0 comments: